Day: May 27, 2016

பெண்களைப் போல ஆண்களுக்கும் உணர்ச்சிப்புள்ளி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொருவிதமான இடத்தில் உணர்ச்சியை தூண்டக்கூடிய புள்ளிகள் இருக்கின்றன. ஆண்களின் சரியான ஜி.ஸ்பாட்…

தெலுங்கானாவின் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாரிக்கு நடுவில் கார் சிக்கி நசுங்கி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே…

படம் ஓடினால் ஹிட் என்பது தாண்டி வெளியானாலே ஹிட்தான் எனுமளவுக்கு ‘இப்ப வருமோ.. எப்ப வருமோ’ என்று காத்திருந்து, நேற்று இரவு வரை தடா தடா என்று…

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று 27.05.2016 வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 25 தினங்கள் உற்சவங்கள்…

தமிழில் வெளிவந்த போய்ஸ் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிலியா. அவர் தற்போது பொலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு…

இது­வரை வர­லட்­சுமி நடித்­தி­ருப்­பது மொத்­த­மாக மூன்றே படங்­கள்தான். அதிலும் ஒன்று இன்­னமும் வெளி­வ­ர­வில்லை. ஆனாலும், வர­லட்­சுமி தமிழின் தவிர்க்­க­மு­டி­யாத நடிகை. இந்­நி­லையை எட்­டி­யி­ருப்­பது, அவர் சரத்­கு­மாரின் மகள்…

தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க தமிழக முதலர்வர் ஜெயலலிதா ஜெயராம் உறுதுணையாக செயற்படுவார் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வட மாகாண சபையில் தற்போது…

நடிகர் ஷாருக் கான் தனது கடைசி மகனின் மூன்றாவது பிறந்தநாளை 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடிகர் ஷாருக் கான்…

ஹிரோஷிமா நகரின்மீது நடத்தப்பட்ட அணுகுண்டு வீச்சில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் நம்முடன் பேசுகின்றன என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார். ஹிரோஷிமா நகரின்மீது நடத்தப்பட்ட அணுகுண்டு வீச்சில்…

உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை கொல்வது மிகவும் எளிதான காரியம் என அவர்களை நேருக்கு நேர் எதிர்த்து தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவி ஒருவர் பரபரப்பு…

சமாதானம் மற்றும் சௌபாக்கியத்திற்கான பாதையை திறந்து, புதிய அபிவிருத்தியை நோக்கி இலங்கையை இட்டுச்செல்வதே தமது அரசாங்கத்தின் இலக்கு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். G7 மாநாட்டில்…

அநுராதபுரம் – ஹொரவப்பொத்தானை காவல் நிலைய பொறுப்பதிகாரியின் மகள் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மகளின் கணவனே கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலையை மேற்கொண்டுள்ளார். நிஷானி இஷாரா…

கருவிழி, கைரேகை, நாக்கு, மரபணு போன்றவற்றை விட ஒருவர் மத்தியில் அதிகமாக வேறுபட்டு காணப்படுவது அவரது குணாதிசயங்களும், செயல்பாடுகளும் தான்.குணாதிசயங்கள் ரீதியாக ஒருவர் நமக்கு ஒத்துவரவில்லை எனில்,…

சுவிஸ்  Therwil (BL) என்ற  இடத்தில் உள்ள பள்ளியில்  பயிலும்   சிரியா  நாட்டை  இரண்டு சேர்ந்த 14, 16 வயதுடைய முஸ்லிம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கை…

சுவிட்சர்லாந்து நாட்டில் நபர் ஒருவர்  சுவிஸ் 6,000 பிராங் 8 லட்ச ரூபாயை சாலையில் தவறவிட்டதை தொடர்ந்து அதிர்ஷ்டவசமாக ஒரு பெண்ணின் நேர்மையான குணத்தால் அவரது பணம் முழுவதும்…

இந்தியாவில் இருப்பதால் நாம் இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் செல்லலாம், எவ்வித தடையும் இல்லை என்று நினைக்கிறீர்களா? அப்படியெனில் அந்த எண்ணத்தை சற்று நேரம் தள்ளி வைத்துவிட்டு,…

செல்வி. ஜெயலலிதாவின் தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 131 இடங்களில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையில் மீண்டும் தமிழ் நாட்டின் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. இதன்…