Day: June 5, 2016

தலாய் லாமா வசிக்க அதிகாரப்பூர்வமான இரு அரண்மனைகள் உள்ளன. ஒன்று , நோர்புலிங்காவில் வசந்த காலத்தில் தங்குவதற்காக கீசு ( Kyichu ) ஆற்றங்கரை ஓரத்தில் கட்டப்பட்டுள்ள…

நீச்­ச­லு­டையில் தான் காணப்­படும் புகைப்­படம் தொடர்­பாக சிலர் அதி­ருப்­தி­யான கருத்­துக்­களை வெளி­யிட்­டதால் கடுப்­பா­கி­யி­ருக்­கிறார் நடிகை சோனா­ரிக்கா பதோ­ரியா. சுற்­றுலா செல்லும் பலர் தமது புகைப்­ப­டங்­களை வெளி­யி­டு­வதைப்…

75  அங்கத்தவர்களை கொண்ட செனட்சபை: அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் குறித்த மக்­களின் கருத்­த­றியும் குழு அர­சாங்­கத்­துக்கு சமர்ப்­பித்­துள்ள பரிந்­து­ரையில் அதி­காரப் பகிர்வு குறித்து குறிப்­பிட்ட விட­யங்­கள்…. அதி­காரப் பகிர்வு…

நிபந்தனையற்ற அடிப்படை வருமானத்தை அறிமுகம் செய்யும் திட்டம் தொடர்பாக சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அடிப்படை வருமான திட்டத்தை அறிமுகம் செய்ய சுவிட்சர்லாந்தில் வாக்கெடுப்பு…

களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகள், அதில் 37 நாக்-அவுட் வெற்றிகள், ஒலிம்பிக் தங்கப்பதக்கம் என குத்துச்சண்டை உலகில் கொடிகட்டிப்பறந்த குத்துச்சண்டை நாயகன் முகமது அலி…

கொஸ்கமவில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் இன்று மாலை 6 மணியளவில் பாரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொஸ்கமவில் உள்ள சலாவ இராணுவ…

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி அருகே பஸ் மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 17 பேர் பலியாகினர். இதில் 13 பேரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.…

தற்போது முன்னெடுக்கப் பட்டுவரும் அரசியல் சீர்திருத்தங்களின் அடிப்படையில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்துக்கு உட்பட்டதாகவே இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் எனவும், இதில் வடக்கு கிழக்கு இணைப்போ…

ஆற்காடு அருகே மனைவியின் கள்ளக்காதலை மறைத்ததால் தாயை கழுத்தறுத்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள தாமரைபாக்கம் கூட்டுறவு வங்கி…

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைக்குள் நுழைந்த ஒரு குரங்கு கடையின் கல்லாப்பெட்டியில் இருந்து பத்தாயிரம் ரூபாயை திருடிக் கொண்டு தப்பிச் சென்ற வீடியோ…

காதலிக்க மறுத்த பெண் ஒருவரை கொலை செய்யும் நோக்குடன் பெற்றோல், மிளகாய்தூள் மற்றும் கையுறையுடன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனை, எதிர்வரும் 16ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு,…

இந்­தி­யாவின் ஒடிசா மாநி­லத்தில் பிறந்து 8 நாட்­க­ளே­யான ஆண் குழந்­தை­யொன்று வயிற்றை சுற்றி 14 இடங்­களில் தீக் காய தழும்புகளுடன் மருத்­து­வ­ம­னை யில் உயி­ருக்குப் போராடி வரும்…

ஒவ்வொரு வருடமும் அந்த ஆண்டின் மிகவும அழகிய பெண்களின் பட்டியல் வெளிவரும். அந்த வகையில் 2016 ஆம் ஆண்டின் உலகின் மிக அழகான பெண்களின் பட்டியலில், டாப்…

நமக்கு நம் தலைவிதியை இறைவழிபாட்டின் மூலம் மாற்றியெழுத முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார். சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன்…