Day: July 4, 2016

மும்பை: நடிகை இலியானா விரைவில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழில் ‘கேடி’ படத்தின் மூலம் அறிமுகமான இலியானா தொடர்ந்து ‘நண்பன்’ படத்தில்…

சௌதி அரேபியாவில் இஸ்லாத்தின் மிகப் புனித ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி மசூதிக்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று…

பொது இடத்தில் அராஜகம் நடந்தாலே பார்த்தும் பாராமல் செல்லும் காலம் இது. இப்படி இருக்கையில் குடும்ப சண்டையில் யாராவது தலையை நுழைப்பார்களா? அப்படி எப்போதும் சிந்திக்கக்கூடாது. ஏனென்றால்…

சுப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் கபாலி. இந்த படத்தின் விளம்பரங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பாரிய வரவேற்பை பெற்றுவருகின்றன. இந்த படத்தின் விளம்பர…

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் எனக்கும் தெரிந்திருக்கக் கூடும் என்று நம்புகின்றனர். இந்தத் தகவல்களினால் எவருக்கு சாதகம், எவருக்குப் பாதகம் போன்ற…

யாழ்ப்­பாணம் – அச்­சு­வேலி பகு­தியில், முன்னாள் போரா­ளி­யென்­பதால் காதலில் ஏற்­பட்ட இடை­மு­றிவு கார­ண­மாக இளைஞன் ஒருவர் நஞ்­ச­ருந்தி தற்­கொலை செய்­து­கொண்ட சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. இச் சம்­ப­வ­மா­னது…

விடுதலைப்புலிகளின் முன்னாள் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய குறித்த உத்தரவை வழங்குவதாக…

தனது கால்­களை மடித்துக் கட்­டிக்­கொண்டு தான் கால்­களை இழந்த ஒருவர் எனக் கூறி பிச்­சை­யெடுத்து­ வந்த நபரை வீதியில் சென்ற ஒருவர் அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்ளார். சீன நக­ர­மொன்றில்…

மேட்டூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டாள். அவளது உடலை அண்டாவுக்குள் மறைத்து வைத்தவரை போலீசார் கைது செய்தனர். சிறுமி மாயம்…

ஜார்கண்ட் மாநிலத்தின் பா.ஜ.க. தலைவரின் மகன் 11 வயது சிறுமியை திருமணம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவருக்கு எதிராக பெண் ஒருவர் பாலியல் புகார்…

வட­மா­கா­ணத்­துக்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை ஓமந்­தை­யிலா அல்­லது தாண்­டிக்­கு­ளத்­திலா அமைப்­பது என்­பது தொடர்­பாக கருத்துக் கணிப்­பொன்றை நடத்தி ஒரு­வார காலத்­தினுள் இறு­தித்­தீர்­மானம் எடுப்­ப­தென தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு…

புன்ணியம் தேடி காசி, கதிர்காமம், மடுக்கு போதல்.. ஜெனீவாவுக்குப் போதல்…ஏன்?? தமிழ் மக்கள் காசிக்கு போவதுண்டு. கதிர்காமத்திற்கு போவதுண்டு, மடுவிற்கு போவதுண்டு. அவையெல்லாம் புன்ணியம் தேடிப் போகும்…