Day: July 18, 2016

இன்றைய(18-07-2016) நீங்களும் வெல்லலாம் ஒருகோடி: பார்க்கத்தவறாதீர்கள்-(வீடியோ)  “Skip This” என்பதை கிளிக் பண்ணி  மறைக்கப்பட்டிருக்கம் விளம்பரத்தை நீக்குவதன் மூலம்  காணொளியை பார்வையிட  முடியும். “Skip This” என்பதை…

9 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக, சந்தேகிக்கப்பட்ட இருவரை கிராமமக்கள் சரமாரியாக தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். ஆந்திரப் பிரதேஷ் குண்டூர் அருகில் உள்ள அடவுலதேவி…

இது யாருடைய மகன்?…..குறித்த குழந்தைக்கு கள்ளுக் கொடுப்பது அக் குழந்தையின் தந்தையா?? இவ்வாறு கள்ளுக் கொடுப்பது மருத்துவ ரீதியில் சரியா? தவறா? இருப்பினும் சில நோய்களுக்கு குழந்தைகளுக்கு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவிலுள்ள சச்சிதானந்தா கோவிலில் வழிபாடு செய்துள்ளார். ரஜினியின் கபாலி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அவர் அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில்…

கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் இன்று ஆயுதங்களுடன் காரில் வந்த 2 நபர்கள் திடீரென பொலிஸ்  நிலையம் மற்றும் பாதுகாப்புத்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். பொலிஸ்…

30 வருட யுத்­தத்தின் இறுதி காலப்­ப­கு­தி­யது. தலை­ந­கரின் பல பகு­தி­க­ளிலும் தமிழ் பேசும் மக்­களும் செல்­வந்­தர்­களும் வெள்ளை வேன்களில் வந்­தோரால் கடத்­தப்­பட்­டனர். 2008 – 2009 காலப்­ப­கு­தி­களில்…

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள ரியோ ஒலிம்பிக்கின்  ட்ரைலர் வீடியோ ஒன்றை பீ.பி.சி வெளியிட்டுள்ளது. ஒலிம்பிக் தொடர்பாக உலகத்தில் உள்ள பலரின் மத்தியிலும் பலவிதமான சிந்தனைகள் ஏற்பட்டு…

இன்று 18-07-2016 காலை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அறிவியல்நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.…

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின்…

புழல் சிறையில் அடைக்கப்பட் டுள்ள ராம்குமாரின் பேஸ்புக் பக் கத்தில் அவருடைய பெயரிலேயே புதிய வீடியோ ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் ரயில் நிலை யத்தில் கடந்த மாதம்…

தான் என்ற சுய­ந­லத்தில் வாழ்பவன் வெறும் மனி­தன் என்ற அடை­யாளம் மட்­டுமே கொண்­டவன். ஆனால் தனது சமூகம் என்ற சுயநலத்­துடன் வாழும் மனிதன் வர­லா­ற்றை மாற்று­கின்றான்.…

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில், மாணவியின் தாயை மிரட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான வயோதிப் பெண்ணொருவர், யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) உயிரிழந்துள்ளார்.…

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தால் அறிக்கையொன்று வௌியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட…

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று மீண்டும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திவிநெகும திணைக்களத்தின் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத்…

ஓசூர்: கபாலி எடிசன் மாருதி ஸ்விப்ட் கார்களை ஓசூரைச் சேர்ந்த அம்மன் கார்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கபாலி’ திரைப்படம் உலகம் முழுவதும்…

துப்பாக்கியுடன் வர்த்தக நிலையமொன்றிற்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சித்த கொள்ளையனை கடைச்சிப்பந்தி விரட்டியடித்த சம்பவம் அமெரிக்காவில்  இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, Maryland இல் உள்ள வர்த்தக…

துருக்கியில் ஒரு படைத்துறைப் புரட்சி முறியடிக்கப் பட்டுள்ளது. துருக்கியில் மக்களாட்சியை மலரச் செய்தவர்கள் படைத்துறையினரே. அங்கு மக்களாட்சி அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் உலகப் பொருளாதரம்…