ஜெர்மனி நாட்டின் ஸ்டட்கார்டு (city Reutlingen) பகுதியில் சிரிய நாட்டை சேர்ந்த அகதி ஒருவரால் நடத்தப்பட்ட வெட்டுக்கத்தி தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக கொல்லப்பட்டார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாக ஒரு ஆணும், பெண்ணும் பேருந்து நிலையத்திற்கு அருகில் சண்டையிட்டு கொண்டு இருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். வெட்டுக் கத்தி தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
ஜெர்மனியின் பாவரியா பகுதியில் கடந்த வாரம் கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. நேற்று முனிச் பகுதியில் வாலிபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று ஜெர்மனியில் வெட்டுக் கத்தி தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Police arrest a man who is believed to have gone on a machete rampage killing a woman in the German city of Reutlingen
The attack happened in the south western city of Reutlingen near a doner kebab stand in a bus station at Listplatz Square. German media have been reporting that the motive for the attack in the city south of Stuttgart was unclear
Police mark out the area where the attacker dropped the machete which he used to murder a pregnant woman and injure two others
The attack happened in Reutlingen, south west Germany close to the major city of Stuttgart. The attack comes as Germany is on edge, following a rampage at a Munich mall on Friday night in which nine people were killed, and an axe attack on a train a week ago that left five wounded