Day: July 31, 2016

சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் பாமரன் முதல் பிரபலங்கள் வரை இணைந்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். பிரபலங்களின் சமூக வலைதளங்களை பின்பற்றுபவர்கள், பாராட்டு தெரிவிப்பவர்கள்…

மட்­டக்­க­ளப்பு நக­ரையே அதிர்ச்சிக்­குள்­ளாக்­கிய முக்­கொ­லையின் சூத்­தி­ர­தா­ரி­யாகக் கரு­தப்­படும் பிர­தான சந்­தே­க­ந­பரை எதிர்­வரும் முதலாம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. தற்­போ­தைய கால­சூழ்­நி­லையில்…

அது கடந்த 15 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை. குற்றப் புல­னாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் திசே­ராவின் வழி நடத்­தலில் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவு…

கூட்டு எதிர்கட்சியினரால் கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட பாத யாத்திரை நேற்று கேகாலை நகரை வந்தடைந்தது.>இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ராமல் ராஜபக்‌ஷ , நடனமாடியவாறு…

ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில் ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக 60 வயது மதகுருவை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின்…

விஜய்-அமலாபால் விவாகரத்து குறித்த பரபரப்பான செய்திகள் ஒரு பக்கம் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் ஜெய்-அஞ்சலி விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்தி கசிந்து வருகின்றது. அண்மையில்,…

அம்பாறை திருக்கோவில் தம்பிலிவில் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர். இரண்டு பிள்ளையின் தந்தையான 42 வயதான…

வெளிநாட்டில் வசித்துவரும் ஒரு வாலிபர் தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும்போது அவரை அந்த இளம்பெண் நிராகரித்ததால் மாடியில் இருந்து அவர் கீழே குதித்து தற்கொலை செய்துபோல்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான சகல உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறைகள்…