பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 444 ரன்கள் குவித்து உலக சாதனையை நிலைநாட்டியது இங்கிலாந்து அணி.
இதற்கு முன்னர் 2006 ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி 443 ரன்கள் குவித்ததே உலக சாதனையாக இருந்தது.
இதேவேளை 10 வருடத்திற்கு பின்னர் இலங்கையின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து அணி.