Day: September 23, 2016

சம்­பந்­த­னுக்கு பின்­ன­ரான தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு சிதைந்த ஒரு அர­சியல் அணி­யா­கவே இருக்கும். அதில் அங்கம் வகிக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளுக்­கி­டை­யி­லான நலன் முரண்­பா­டுகள் இனப்­பி­ரச்­சி­னைக்­கான இறுதித் தீர்வை மேலும் நழுவிச்செல்ல…

சிரியா போர்க்களத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய ஐந்து வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிகழ்வு வீடியோவாக வெளியாகி அனைவரின் மனதையும் உருகவைத்துள்ளது. சமீபத்தில் அலெப்போ…

தீ விபத்தினால் கடந்த  16 ஆம் திகதி எறிந்த கிளிநொச்சிப் பொதுச் சந்தையினை  17 ஆம்  திகதி வந்து பார்வையிட்ட வட மாகாண  முதலமைச்சர் விக்னேஸ்வரன்  …

ஐரோப்பிய ஒன்றியம், பாலத்தீன இஸ்லாமியவாதக் குழுவான ஹமாஸ் மற்றும் இலங்கையை சேர்ந்த பிரிவினைவாத குழுவான விடுதலைப்புலிகள் ஆகிய அமைப்புக்களை தனது தீவிரவாத அமைப்புகள் குறித்த பட்டியலில் இருந்து…

சென்னை: சுவாதியைக் கொன்றவர்களில் ஒருவரான மணியும் படுகொலை செய்யப்பட்டு விட்டதாக பிரான்ஸ் தமிழச்சி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம்…

புஸல்லாவை பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த இளைஞன் ஒருவர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணைகளை ஆரம்பித்த…

யாழ். நீர்வேலிப் பகுதியில், 6 வயது சிறுமி ஒருவரை மூக்கத்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில், சிறுமியின் வளர்ப்புத் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டம் ஒன்றில்…

மூன்று வயது குழந்தையை நீச்சல் குளத்தில் பலமுறை தூக்கி விசி கொடூரமாக கொலை செய்த நபருக்கு மெக்சிகோவில் 100 வருடம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில் வசிக்கும் ஜோஸ்டேவிட்…

மயிலாடுதுறை அருகே காதலை கைவிட்டு வேறொருவரிடம் பேசியதால் ஆத்திரம் அடைந்த காதலன் பெண்ணை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரங்கம்பாடி: நாகை மாவட்டம்…

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபை பிரிந்த நடிகர் ரன்பிர் கபூரும், ஸ்ருதி ஹாஸனும் காதலிப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாலிவுட் நடிகர்…

வழக்கு நெருக்கடி -கட்சித் தலைமையின் கோபம் -தொடரும் புகார்கள் இவற்றிற்கிடையிலும் அசராமல் இருக்கிறார், ராஜ்யசபாவில் ஜெ. மீது பகிரங்கமாக குற்றம் சாட்டிய சசிகலா புஷ்பா எம்.பி.! டெல்லியில்…

பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக சர்வதேச அளவில் தேடப்பட்ட பயங்கர கொள்ளைக்காரன் ஒருவன் சுவிஸில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளான். சுவிஸின் Graubunden மாகாணத்தில் உள்ள Chur…

பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்த்துக்கொள்ளும் வேளையில் அதிபர்கள் நிதி மற்றும் பாலியல் இலஞ்சம் கோருபவர்கள் தொடர்பில்1954 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக தெரியப்படுத்த விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அரச பாடசாலையில்…

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை நடைபெற இருக்கும் “எழுக தமிழ்” மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வுபூர்வமாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். எந்தவித அரசியல்…

இலங்கையிலிருந்து படித்தவர்கள் வெளியேறுவதை தடுப்பதன் மூலம் அறிவின் அடிப்படையிலான பொருளாதாரம் நோக்கி பயணிக்க முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்கா இன்று பலமான நாடாக…

பிரிட்டனில் உள்ள சுந்தர்லேன்ட் நகரை சேர்ந்தவர்கள் நாதன் பிலிப்ஸ் (37) லாரா வொயிட் (26). இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இதில் ஆச்சரியமான விடயமே நாதன்…

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அடையாள அட்டையை புதிதாகஅமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன. பிரபாகரனின் அடையாள அட்டையை இராணுவ அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாகவழங்குவதாக அண்மையில்…

இம்முறை நடைபெறவுள்ள சாதாரணதரப் பரீட்சைக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு 7 இலட்சத்து பதினைந்தாயிரத்துக்கு அதிகமான மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தின் வரலாற்றில்…

இதுவரைக்காலமும் புதிய கட்சி ஆரம்பிக்கப்படாது சுதந்திரக்கட்சியே எமது உயிர், உண்மையான சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் நாம் என கூறிவந்தார் மஹிந்த. தற்போதைய நிலவரப்படி அவருடைய அரசியல் வாழ்வு தடுமாறிப்போயிள்ள…

பிறந்தநாள் அப்படீனு காதுல விழுந்தாலே அது சீமைல இருந்து வந்த வழக்கம். மேற்கத்திய நாடுகள்ள அவங்க கொண்டாட நாம அதை பழக்கத்துல எடுத்துக்கிட்டோம் அப்படீனு எல்லாம் நினைப்போம்.…

சுவிட்சர்லாந்தில் உத்தியோகபூர்வு ஆவணங்களில் புர்காவுடன் கூடிய புகைப்படத்திற்கு அனுமதி உள்ள போது, தொப்பி மற்றும் தலைப்பட்டைகளுடன் இருக்கும் புகைப்படத்திற்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது என தேசிய கவுன்சிலர்…

ராம்குமார் பிணம் புழு புளுத்து நாறிப்போனாலும் இந்த போலி இந்திய ஜனநாயகதுல நீதி கிடைக்காது என தேசிய கொடியை எரித்து கைதான திலீபன் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். சுவாதி…

மகன் ரம்மித் ரம்புக்வெல்ல குடி போதையில் வாகனம் செலுத்தியதனை முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நியாயப்படுத்தியுள்ளார். ரம்மித் ரம்புக்வெல்ல வாகன விபத்து ஒன்றை மேற்கொண்ட சம்பவம்…

யாழ். பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்த கிளிநொச்சி மாணவர் ஒருவர் அதனைக் கைவிட்டு தற்போது தேங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். அதற்கு காரணம் யாழ் பல்கலைக்கழகத்தில் காணப்பட்டு வரும்…

நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்களை  தெரிவு செய்ய தமிழ் சமூகம் ஒன்றுபட்டு வாக்களித்தது. அதன் காரணமாக  மகிந்தவின் தொடர் ஜனாதிபதி கனவு கலைந்தது. இதன் மூலம்…

•   ஜெனீவா தீர்­மா­னங்­க­ளுக்­கான பிள்­ளையார் சுழி   றொபேர்ட் ஓ பிளேக்கால் கொழும்­பி­லேயே  வைத்து போடப்­பட்டு விட்­டது. • 2009 மே 19ஆம் திகதி,  இலங்­கையின்…