Month: October 2016

முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி அமாவாசை முன்னிட்டு தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை வாசலில் பல்வேறு பூஜைகளை நடத்தினர். படங்கள்: ரமேஷ். காவி உடை அணிந்து வேண்டுகிறோம்.,…

அரியலூர் அருகே புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவரை அபகரித்து பெண் போலீஸ் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்…

கீரிமலை பிரதேசத்தில் யுத்தத்தினால் இடம்  பெயர்ந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இடம்பெயர்ந்து…

யாழ் நல்லுார்ப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு தாயாருடன் கௌரி விரதத்துக்கு வந்த 19 வயது யுவதி தாயாரை கோவிலில் விட்டுவிட்டு காதலனுடன்  ஓடித்தப்பிய சம்பவம் நேற்று…

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. விடுதலைப்புலிகள் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளையும் தடை பட்டியலில் இருந்து…

1984 ம்ஆண்டு இதே நாளில்தான் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி தன் வீட்டு பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  இந்தியாவின் உறுதிமிக்க பெண்மணியான இந்திரா தமிழகத்துடன் மிக நேருங்கிய தொடர்பு கொண்டவர்.…

சென்னை: சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ‘எஸ்-3’ மோஷன் போஸ்டர் நள்ளிரவில் வெளியிடப்பட்டது. சூர்யா – ஹரி கூட்டணியில் வெளிவந்த சிங்கம், சிங்கம் 2 படத்தைத் தொடர்ந்து,…

பிரான்ஸ் தமிழச்சி ஒரு ஓரினச் சேர்கை பிரியராம். ஏற்கனவே அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்றும், இந்திய விவகாரத்தில் மூக்கை நுழைத்து அவரை தூதரகம் அழைத்து…

. மாத்தையா கைதின் முழுமையான பொறுப்பும் சொர்ணத்திடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பிரபாரன் மீது வைத்திருந்த விசுவாசம், தனது பொறுப்பிலிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊடுருவி மாத்தையாவின் சதிக்கரங்கள்  உள்நுழைந்ததாக…

எகிப்து நாட்டில் வாழ்ந்த பிரபலமானவர்கள் உட்பட பலரை மம்மிக்கள் எனப்படும் விசேட கல்லறையினுள்ளேயே பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள். இந்த மம்மிக்கள் உல மக்களுக்கு மட்டுமன்றி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் சிம்ம…

விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் மூன்று வருடங்களுக்கு பின்னர் தனது முகத்தை வெளி உலகுக்கு காட்டியுள்ளார். Joanna என்னும் இளம்…

வீட்டின் அருகே வெடி குண்டுகளை பதுக்கி அதன்மூலம் செர்பியா பிரதமரை கொல்ல சதி நடந்தது. செர்பியா நாட்டின் பிரதமராக அலெக்சாண்டர் வியூசிக் இருந்து வருகிறார். இவரது குடும்ப…

முதல்வர் ஜெயலலிதா மிக விரைவில் வீடு திரும்புவார் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார். முதல்வர்…

ஹாங்காங்கை தலைமை இடமாக கொண்டு செயலபட்டு வரும் தொழிலதிபர் ஒருவர் உலகில் சூப்பர் கார் வகைகளில் ஒன்றான ஃபெராரி கார்களை மட்டும் சேகரிப்பதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார். ஹாங்காங்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வய்ப்பு அதிகமிருப்பதாக கருதப்பட்டு வந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மீதான ஆதரவு கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

தீபாவளி பண்டிகை தினமான நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 762 இடங்களில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 123 இடங்களில் பட்டாசு…

தீபாவளியை குடிமக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அதனால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு 2 நாட்களில் ரூ 243 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தமிழகத்தில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக்…

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் மீண்டும் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார். முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22ம் தேதி…

ஐ.நா. கட்டடத்தில் தீபாவளி வாழ்த்து தீபம் ஏற்றப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக இந்த ஆண்டு தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. ஐ.நாவில்…

43.24 இல், ”ஆண்கள் அவர்களை நேசமாகக் கொள்ளக்கூடாது. அவர்களிடம் பொறாமைப்படக் கூடிய நல்ல தன்மை ஒன்றுமில்லை. அவர்களுடன் தொடர்பு இல்லாமலே, உண்மை அன்பு வைக்காமல் போகத்துக்காக மாத்திரம்…

பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதரந்திர கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருகிறது. எனினும் கூட்டு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இடையில் முரண்பாடான கருத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி…

தற்போது புதிதாக உருவெடுத்துள்ளது பிரபாகரனின் படை எனும் பதற்றம் என்பது அனைவரும் அறிந்ததே இத்தனை காலமும் இல்லாத புதிய படை ஒன்று எங்கிருந்து வந்தது? அதன் பின்னணியில்…

அனாதரவான நிலையில் வீதியில் விடப்படும் முதியவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல அபேகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்…

கமால் குணரத்ன யுத்தம் தொடர்பில் புத்தகம் ஒன்றினை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியிருந்தார். பல்வேறு வகையான விமர்சனங்கள் அவரைத் தொடரும் போது அவற்றுக்கு விடைகொடுக்க முடியாத நிலையிலேயே அவர்…

கடந்த வாரம்  யாழ்ப்பாணத்தில்   நடத்தப்பட்ட   துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்  கொக்குவில்லில்  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இரண்டு இளநிலை பட்டதாரி மாணவர்கள் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்துள்ளார்கள்,…

நீரிழிவு மற்றும் கான்சர் நோயைக் குணப்படுத்தும் அருமருந்து என இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த பார்ப்பனிய மூடர்களிடையே விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்படும் மாட்டு மூத்திரத்தின் விலை 12ரூபாய.…

வடக்கில் நீதித்துறை தொடர்பான பொய்யானதும், அவதுறானதுமான செய்திகளை வெளியிட்டு வந்த தமிழ் இணையத்தளம் ஒன்று சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் நேற்று தடை செய்யப்பட்டுள்ளது. ஊடகத்துறை மற்றும்…

அடுத்த முறை தீபாவளி கொண்டாடும் போது எமது பயணத்தில் வெற்றி கண்டிருப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற தீபாவளி நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே…

வட மாகாணத்தில் சேவை செய்யும் அனைத்து தமிழ் பொலிஸ் அதிகாரிகளையும் இலக்கு வைத்து அச்சுறுத்தல் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல்…

யாழ்.குடா­நாட்டில்  ஆயு­தங்­க­ளுடன் நட­மா­டு­வ­தாகக் கூறப்­படும் மோட்டார் சைக்கிள் குழு யாழ்.குடா நாட்டில் உண்­மை­யி­லேயே செயற்­ப­ட­வில்லை என்றும் இந்தக் குழு தொடர்­பாக தென்­ப­கு­தி­யி­லுள்ள ஊட­கங்­க­ளுக்கு புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரி­களே…

படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலே போதும் எப்பேர்பட்ட தடங்கலையும் தகர்த்துவிட்டு பள்ளிக்குச் சென்று படிக்கலாம் என நிரூபித்து வருகிறார்கள், சீனாவைச் சேர்ந்த சிறுவர்கள். தென்கிழக்குச் சீனாவின் சிசுவான்…