Day: October 6, 2016

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு மற்றும் 18 மாத நிலுவை சம்பளத்தை வலியுறுத்தி, தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணொளியில் காண்க இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின்…

காலி ஹராபிட்டிய வைத்தியசாலையில் சிறுவர் புற்றுநோய் சிகிச்சை பிரிவு ஒன்றை அமைப்பதற்கான நிதி சேகரிக்கும் நடைபவனி இன்று (வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஆரம்பமாகியது. இந்த நடைபவனியை…

ஜனா­தி­பதி செய­லக கணி­னியி­லி­ருந்து அழிக்­கப்­பட்ட தக­வல்கள் மீளப் பெறப்­பட்­டதால் திருப்பம் பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் கொலை இடம்­பெற்ற தினத்­தன்று நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­கா­ரி­யாக…

நிர்வாண உடலை பார்க்க வேண்டுமானால் என் படக் காட்சிக்கு பதிலாக கண்ணாடி முன் நின்று உங்களை பாருங்கள் என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். பொலிவுட் நடிகர்…

ஐ.நா. சபையின் அடுத்த பொதுச் செயலாளராக போர்ச்சுகீசிய முன்னாள் பிரதமர் அன்டோனியோ கட்டெரெஸ் தேர்வு செய்யப்பட உள்ளார். அடுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் ஆகிறார் அன்டோனியோ கட்டெரெஸ்:…

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22 ஆம் திகதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கான சிகிச்சை தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில்…

இளம் ஆசி­ரியை ஒருவர் இணை­யத்­தளம் ஒன்றில் வெளி­யிட்ட திரு­மண விளம்­ப­ரத்தை பார்­வை­யிட்ட நபர் ஒருவர். தான் ஒரு பொறியி­ய­லாளர் எனவும் ஆசி­ரியை திரு­மணம் செய்து கொள்ள விரும்புவதாகவும்…

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக உருவாகி நாட்டிற்குச் சேவை செய்வதே எனது இலட்சியம் என யாழ். மாவட்டத்தில் முதலாமிடம் பெற்ற சாதனை மாணவி உமாசங்கர் ஜயனி கூறினார். நடைபெற்று முடிந்த…

பிரபாகரனின் சடலமா..! போலிக் கதை : வீரகேசரி இணையத்தளத்திற்கு விசேட செவ்வி (பகுதி 2) – காணொளி இணைப்பு கேள்வி : நாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை…

தமிழில் ‘குறும்பு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிகிதா. தொடர்ந்து, சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நிறைய…

சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டுள்ள மற்றும் அரசியல் தஞ்சக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது. சுவிற்ஸர்லாந்து…

வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்களை திருப்பி அனுப்பும் அளவிற்கு இன்னமும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு…

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி விருத்தாசலம் புதுக்கூரைபேட்டையில் அதிமுக தொண்டர் கணேசன் என்பவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி…

கேடி’ படத்தில் இலியானாவுடன் சேர்ந்து தமிழில் அறிமுகமானவர் தமன்னா. அதன் பிறகு ‘கல்லூரி’, ‘வியாபாரி’ படங்களில் நடித்தார். கவர்ச்சியில் கலக்கும் இவர் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகி…

பிரபல நகைச்சுவை நடிகரான விவேக், இனி சீன பொருட்களை யாரும் வாங்க வேண்டாம் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஜம்முகாஷ்மீரின் உரி பகுதியில் அமைந்துள்ள இந்திய…

லண்டனில் கடந்த 9 வாரங்களுக்கு முன் பிறந்தான் ஜுனியர் காக்ஸ் நூன். பிறக்கும் போதே தலைநிறைய முடி இருந்ததால்  இதன்மூலம் அந்த பகுதி மூலம் பிரபலம் அடைந்தான்…

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சீக்கிரம் மீண்டு வர வேண்டும் என அதிமுக…

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, எய்ம்ஸ் மருத்துவக் குழு நேற்று இரவு சென்னை வந்துள்ளது. ‘நேற்று முழுவதும் முதல்வர் உடல்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால், எய்ம்ஸ் மருத்துவக்…

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிறுவன் ஒருவனுக்கு முதுகுப்பகுதியில் வால் முளைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. இதனால் அவதிப்பட்டு வந்த சிறுவனுக்கு 18 வயதில் விடுதலை கிடைத்துள்ளது. அந்த சிறுவன் பிறந்தது…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தனது உறவினர் என்ற போதிலும் அவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.…

ஒற்றையாட்சியைச் சிதைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பும் அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஏதுவாக ரணில் – சம்பந்தன் இடையே இரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது என மஹிந்த…

ஒரு மனிதன் அமைதியாக இருந்தாலும் அவனை இந்த சமூதாயம் இருக்க விடாது. ஏதாவது ஒரு வகையில் தூண்டி விட்டுக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தான் தற்போது மஹிந்த…