Day: October 26, 2016

தனது கணவர் இந்திரகுமாரை மிகவும் நேசிக்கிறேன். அவருடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன் எனவே அவருடன் சேர்த்து வையுங்கள் என்று நடிகை ரம்பா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில்…

சர்வதேச அளவில் வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்துக்கொள்ள தனி நபர் இயக்கும் குட்டி விமானம் ஒன்றை பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ்…

அமெரிக்காவில் தனக்கு வழங்கப்பட்ட சிக்கன் பாக்கெட்டில் குறைவான துண்டுகளை வைத்து ஏமாற்றியதாக கூறி பிரபல நிறுவனத்திற்கு எதிராக 20 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு மூதாட்டி ஒருவர்…

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடியில் நின்று செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய பிரபல பாடகர் ஜஸ்டின் டிம்பர்லேக் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த வீட்டில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய நாயின் செயல் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது. அமெரிக்காவின் Philadelphia மாகாணத்தில் கடந்த 23 ஆம் திகதி தீயணைப்பு…

சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனை அருகே உள்ள மரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை மீட்ட போலீசார்…

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எதிர் கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் சட்டசபை சிறப்பு…

முதல்வர் இருக்கும் இடமே தலைமைச் செயலகம் என்று அதிகாரிகளும், அமைச்சர்களும் அப்பல்லோ மருத்துவமனையை சுற்றிவர, அம்மா இருக்கும் இடமே ஆலயம் என்று அப்பல்லோ வாசலில் குடியேறியிருக்கின்றனர் அதிமுக…

முதுமையையோ, உடல் சுகவீனத்தையோ காரணம் காட்டி தனது செயல்களில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாத ஓய்வறியா சூரியன் திமுக தலைவர் கருணாநிதி. வயதானாலும் உங்க எழுத்துல…

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் தரப்பில் தவறு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த…

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தால தன்னையே முதலில் கொலை செய்திருப்பார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் இடம்பெற்ற…

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சம்பவம் என பாராளுமன்றில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

யாழ்ப்பாணத்தின் வாள்வெட்டு கும்பலான ஆவா குழு என்று கருதியே மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண துப்பாக்கிச் சூட்டு சம்பவம்…