அடுத்த முறை தீபாவளி கொண்டாடும் போது எமது பயணத்தில் வெற்றி கண்டிருப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற தீபாவளி நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனைக் கூறினார்.
காணொளியில் காண்க…
இன்றைய (30 -10-2016) இலங்கை செய்திகளை பார்வையிடுங்கள்..