Month: October 2016

வடக்கில் இராணுவ மயமாக்கல் தீவிரம் பெற்றுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் குழுவொன்று சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கில் இராணுவ அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கான சமிக்ஞையாகவே யாழ் பல்கலைக்கழக மாணவர்களை நடுவீதியில் வைத்து கொலை…

வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், வடக்கில் செயற்படும் பாதாள குழுக்கள் தொடர்பில் தற்போது அதிர்ச்சி…

இந்தியாவின் நாசிக் நகரில் சிறுத்தைப்புலி வாயில் சிக்கிய நான்கு வயது மகனை தாய் ஒருவர் வீரத்துடன் மீட்டு வந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிராவின் நாசிக் நகரை சேர்ந்த…

சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து மேலும் ஒரு மருத்துவரை வரவழைத்துள்ளனர். அப்பல்லோவில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க…

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தேர்தலில் படிவத்தில் கையெழுத்துக்கு பதில் கைநாட்டு வைத்துள்ள ஆதாரம் தேர்தல் ஆணையம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் மூலம்…

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை பிரபல திரைப்பட நடிகை கவுதமி இன்று சந்தித்து பேசியுள்ளார். ரஜினி, கமல் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர்…

பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் அமெரிக்காவிலிருந்து இயங்கும் வைரல் என்ற பேஸ்புக் பக்கம் ஒன்று கோடிக்கணக்கான மக்களை ஒரு போலி வீடியோவை நேரலை என்று கூறி மக்களை பார்க்க வைத்துள்ள…

உணவுக்காக எலி ஒன்றினை சிலந்தி இழுத்துச் செல்லும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜேசன் வுமால் என்பவர், தனது…

கோரமான முகத்துடன் உயரம் குறைவாக பிறந்து பலரால் வெறுக்கப்பட்ட ஒரு மனிதர் இன்று பொப் ஸ்டாராக உயர்ந்துள்ளார். உகாண்டா நாட்டில் வசித்து வருபவர் காட்ஃப்ரே பாகுமா (47)…

புகழ்மிக்க நடிகை, பரபரப்பான அரசியல்வாதி, அதிரடியான தலைவர் என தன் வாழ்நாளில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்த இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்நாளில் இந்த தீபாவளி மறக்கமுடியாதது. ஆம்…

கடந்த வெள்ளி அதிகாலை யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர்மீது பொலிசாரினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் கிளர்ச்சியியை உண்டுபண்ணியிருக்கும் அதேநேரம் அதனுடன்…

சுவிட்சர்லாந்து சொலத்தூண் புகையிரத நிலைய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கி சூட்டை…

இங்கிலாந்தின் பிரைட்டன் பகுதியை சேர்ந்த 9 வாரக் குழந்தையின் ஹேர் ஸ்டைல்  இணையத்தை அசத்தி வருகிறது. பிறந்து ஒன்பது வாரங்களே ஆன இந்த குட்டி ஹீரோவின் முடிக்கு…

யாழ். குடா எங்கும் ஆவா குரூப் எனும் பாதாள உலகக் குழுவுக்கு மேலதிகமாக மேலும் 5 பாதாள உலகக் குழுக்கள் செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்துள்ளனர்.…

பல ஆண்டுகால சர்வதேச சமரச பேச்சுக்களை அடுத்து, உலகின் மிகப்பெரிய கடல் வாழ் உயிரினங்களுக்கான சரணாலயம் அண்டார்டிகாவின் தூய்மையான நீர்ப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்று புள்ளி ஐந்து ஏழு…

பாகிஸ்தானில் ஊரைவிட்டு சென்று திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடியை அழைத்து வந்து கவுரவக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இந்த…

அறிவியல் ஆய்வின் மூலம் மேற்கு அண்டார்டிகாவில் இருக்கும் ஸ்மித் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி, அந்த பனிப்பாறைகளின் தடிமன் 7 ஆண்டுகளில் 0.5 கிமீ அளவு குறைந்திருப்பதை…

நாசா விண்வெளி வீரர் ஷேன் கிம்புரோ என்பவர் விண்வெளியில் இலைகோஸ் வகை கீரையை பயிரிடும் புதிய ஆய்வு ஒன்றை தொடங்கி வைத்துள்ளார். பூமியில் பருவத்துக்கு ஏற்றப்படி விவசாயிகள்…

செந்தூரன் என்ற பாதாள உலகக் குழுத் தலைவர் தலைமையில் ஹாவா குழு இயங்கி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கப்பம் பெற்றுக்கொள்ளல், கொள்ளையிடல் உள்ளிட்ட…

சமூக விரோத செயற்பாடுகளினால் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட கிளிநொச்சி மற்றும் ஏனைய பகுதிகளில் அண்மைய நாட்களில் ஒருவித பதற்ற நிலை நிலவி வந்தது. இந்நிலையில், தற்போது…

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார். மத்திய வங்கி முறி கொடுக்கல் வாங்கல் சம்பவத்தில் இடம்பெற்றுள்ள முறைக்கேடு தொடர்பில் முன்னாள்…

பல மோசடிகளில் ஈடுபட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவை காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆட்சியின் போது கோத்தபாய ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச நாட்டுக்காக சில தீர்மானங்களை தயக்கமின்றி எடுத்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் தற்போது அவ்வாறான தீர்மானங்கள் எடுப்பதாக…

தற்போது ஆட்சி நடத்துபவர்களுக்கு என் மீது பயம் இருக்கலாம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிக்கு இன்று கருத்து கூறும் போதே…

பூமியின் அடிப்பாகத்தில் குளிர்ச்சி அடையாமல் இருக்கும் நெருப்புக் குழம்பானது சில சமயங்களில் பூமியின் மென்மையான பரப்பின் மீது வரும் போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலநடுக்கம் வந்த பிறகு…

ஜெருசலம், இஸ்ரேலில் உள்ள இயேசுவின் கல்லறை பல நூற்றாண்டுகளுக்குப் பின் முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளது. கடந்த 1808-1810ல் தீப்பிடித்து நாசமான பின்னர் சீரமைக்கப்பட்ட கல்லறையை தற்போது, தலைமை…

இயற்கையான உறவுக்கு மாற்றாக தற்போது இளைஞர்களிடம் பாலியல் பொம்மைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது. இளைஞர்களை கவரும் வகையில் சிலிகானால் இந்த பொம்மைகள் வடிவமைக்கப்படுகிறது. அவர்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு…

எத்தனையோ முறை போனில் முயற்சித்தும் கண்டுகொள்ளாத மு.க. அழகிரி இப்போதாவது தம்மை வந்து சந்தித்ததாரே என கருணாநிதி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளாராம். திமுகவில் இருந்து அழகிரி டிஸ்மிஸ் செய்யப்பட்டு…

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கல்கி பகவான். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. கல்கி…

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரின் ஊதியத்தை 3 மடங்காக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ஜனாதிபதிக்கு தற்போது மாதம் ஒன்றரை…

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி இன்று அப்பல்லோ வாயிலில் அதிமுகவினர் கோமாதா பூஜை நடத்தினர். உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர்…