Day: November 5, 2016

கந்தசஷ்டி பெருவிழாவின் 6 ஆம் நாளான இன்றையதினம் சனிக்கிழமை நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான கந்தன் அடியவர்கள் புடைசூழ தேவர்கள் சேனாதிபதியான முருகப்பெருமான் வெள்ளி கடா வாகனத்தில்…

முதன் முறையான ஒரு பிக்கப் வாகனத்தில் வந்து முருகனை எதிர்த்து போர் புரிந்த சூரன்.   மாத்தளை முத்துமாரியம்மன்  கோவிலில் தான்  இந்த புதிய முறையிலான   சூரன்போர்…

ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனின் காலைக்கதிர் பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லுாரியில் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. காலைக்கதிர் பத்திரிகை நாளாந்த பத்திரிகையாக…

கமல் ஹாசனின் திறமைகள், வெற்றிகள் என பல விஷயங்களை தவிர அந்தரங்க விஷயங்களை யாரும் தெரிந்துவைத்திருக்க மாட்டார்கள். அவருடைய முதல் திருமணம் 1978 இல் பிரபல நடன…

தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 31ம் திகதி ஆரம்பமாகியது. சரவணப்…

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) தீவிரவாத அமைப்பின் தலைவர் Abu Bakr al-Baghdadi அல்-பாக்தாதியை, ஈராக்கின் மொசூல் நகரில் அந்த நாட்டுப் படையினர் சுற்றி வளைத்துள்ளதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும்…

தலைமன்னாரில் இருந்து நேற்று(4) வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு மன்னார் புதுக்குடியிறுப்பு கிராமத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மன்னார்…

யாழ்ப்­பாணம், காங்கேசன்துறை வீதி குளப்­பிட்டி பகு­தியில் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள்  இரு வர் பலி­யா­னமை தொடர்பான மரண விசா­ரணை  அறிக்­கை­யா­னது நேற்­றை­ய­தினம் யாழ்.நீதிமன்றில் நீதி­வானால்…

ஐ.எஸ். தீவி­­ர­வா­திகள்  தம்மால் கைதி­க­ளாக பிடிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சிறு­வர்­க­ளாலும் வயோ­தி­பர்­க­ளாலும் கொடூரமான முறையில் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய காணொளிக் காட்­சி­யொன்றை வெளியிட்­டுள்­ளனர். அந்தக் காணொளிக் காட்­சியில் கைதி­க­ளுக்கு…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு…

அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் ராம் கிஷன் கிரேவால் (வயது 70) ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டம் பிரச்சினைக்கு தீர்வுகான வலியுறுத்தி…

கணினியில் உபயோகப்படுத்தும் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இயங்குதளங்களின் புதிய விற்பனை செயல்பாடு இனி நிறுத்தி கொள்ளப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் தொழிநுட்பத்தில்…

முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி தஞ்சாவூரில் அதிமுக தொண்டர் ரவீந்திரன் என்பவர் தீக்குளித்தார். ஆபத்தான நிலையில் அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

அமெரிக்காவில் தேர்தலுக்கு முந்தைய நாள் அல்கொய்தா தீவிரவாதிகள் அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அந்நாட்டு புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் வரும் 8 ஆம் திகதி அமெரிக்க…

ஸ்பெயினில் உள்ள நீர் விளையாட்டு பூங்காவில் கடல் சிங்கத்துக்கு முத்தம் கொடுக்க முற்பட்ட பெண்ணை சிங்கம் கடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினில் உள்ள கிரான் கனேரியா…

25 வயதான இளம் பெண் ஒருவர் தான் பார்பி பொம்மை போல உருமாற இதுவரை £14,000 அளவு பணத்தை செலவு செய்துள்ள விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா…

சுவிட்சர்லாந்தில் இளைஞன் ஒருவன் இரண்டு மாடுகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Fribourg மாகாணத்திலேயே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம்…

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அவரைச் சிறையில் அடைப்பதற்கும், இழந்த நிதியை மீளப் பெறுவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று…

பத்திரிகையாளர் பாதுகாப்பு குழுவினால் (CPJ) 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் பாதிப்பு ஏற்படுகின்றமை தொடர்பான சுட்டெணில் இருந்து முதல் முறையாக இலங்கையின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை…

வடக்கில் இராணுவத்தினரின் ஆதிக்கத்தை மீண்டும் வலுப்படுத்த அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்துள்ளார். வடக்கில்…

சிறைச்சாலையில் தற்போது கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாம் இருக்க வேண்டியதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர், அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அவரது மருமகன்…

அன்புள்ள வாசகர்களே! இத் தொடரில் இந்தியாவின் தலையீடு தொடர்புடைய விடயங்கள் இடம்பெற ஆரம்பித்துள்ள நிலையில், தற்போது (97 ஜனவரி) மீண்டும் இந்தியத்தலையீடு ஏற்படுமா, ஏற்படாதா என்ற கேள்விகள்…

இலங்கையில் அரச படையினருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் இடையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதப் போராட்டம் இடம்பெற்றது. இந்த ஆயுதப் போராட்டத்தின் அழிவுகள் ஏராளம். மனித…

சீனாவில் விமானி ஒருவர் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டு நிகழவிருந்த பயங்கர விபத்தை புத்திசாலித்தனமாக செயல்பட்டு தவிர்த்துள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது. ஹி சாவோ என்ற…