அப்பல்லோ மருத்துவமனைக்கு நடிகர் பிரபு தனது மகன் விக்ரம் பிரபுவுடன் சென்று ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரபு, முதல்வர் ஜெயலலிதா, பூரண உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார்.
வழக்கம் போல், தமது பணிகளை அவர் திறம்பட செய்வார் என்றும் முதல்வர் ஜெயலலிதா 3 நாட்களில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றப்படுவார் எனவும் கூறியுள்ளார்.