அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு வாக்களித்த ஒருவரை சிலர் சகட்டுமேனிக்கு போட்டுத்தாக்கும் வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சிக்காகோ நகரின் மேற்கு பகுதி வழியாக வந்த ஒருகார் மற்றொரு காரின்மீது உரசியவாறு சென்றது. பாதிக்கப்பட்ட காரின் உரிமையாளர் கீழே இறங்கியதும், ‘நீ டிரம்ப்புக்கு வாக்களித்தாயா?’ என்று கேட்டபடி அவரை சிலர் சகட்டுமேனிக்கு போட்டுத்தாக்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், சர்ச்சைக்குரிய அந்த வீடியோவைக்காண..,