Day: November 14, 2016

அலர்ஜி என்­பது சரு­மத்­தில்தான் வரும் என்­றில்லை. கண்­க­ளிலும் வரலாம். கண்­களில் ஏற்­ப­டு­கிற பல பிரச்­னை­களும் ஒவ்­வா­மையின் அறி­கு­றிகள்  என்­பதே பல­ருக்கும் தெரி­வ­தில்லை. குழந்­தைகள் மற்றும் பெரி­ய­வர்­க­ளுக்கு கண்­களில்…

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் நிர்வாக சபையினர் மற்றும் ஒன்றிய உறுப்பினர்களுக்கான கூட்டம் நேற்றையதினம் (13.11.2016) ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 2.30மணியளவில் ஆரம்பமாகி மாலை…

பறந்­து­கொண்­டி­ருந்த விமா­ன­மொன்றில் நபர் ஒருவர் தனது  ஆடை­களைக் களைந்து நிர்­வா­ண­மாக காணப்­பட்­டதால் அவ் ­வி­மானம் அவ­ச­ர­மாக தரை­யி­றக்­கப்­பட்­டது. மெக்­ஸி­கோவின் கென்குன் நக­ரி­லி­ருந்து ஜேர்­ம­னியின் பிராங்பர்ட் நகரை நோக்கி…

30 அடி உயரத்தில் பாட்டியின் கை தவறியதால் 4 மாத கை குழந்தை பலியான சம்பவம் அனைவரின் மனதினை பாதித்துள்ளது. சீனாவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம்…

13 ஆ‌ண்டு கால கம‌ல் – ‌கௌதமி ந‌ட்பு முடிவு‌க்கு வ‌ந்திரு‌க்கிற‌து. கு‌ஞ்சு பற‌வை‌க்கு சி‌ன்ன மீ‌னை ‌தேடி‌த் ‌தேடி ‌பொறு‌க்கி எடு‌த்‌து ஊ‌ட்டுகிற தா‌ய்‌ப் பற‌வை…

யாழ்ப்பாணம் வில்லூன்றி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வீட்டில் பெரிய நாக பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டிலுள்ள புறாக்கூட்டுக்குள் இருந்தே இந்த பெரிய நாக பாம்பு…

அச்சம் என்பது மடமையடா வெற்றிக்கு நான் காரணமல்ல என்று சிம்பு கூறியுள்ளார். சிம்பு நடிப்பில் பல்வேறு தடைகளுக்கு பிறகு வெளிவந்திருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’. இப்படத்தை…

குடும்பத்தலைவன் ஒருவன், வாளொன்றினால் தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும், வெட்டிச் சரித்த சம்பவத்தினால், கிளிக்குஞ்சுமலைக் கிராமமே சோபை இழந்து சோகத்தில் மூழ்கியுள்ளது. திருகோணமலை, கன்னியா உப்புவெளிப் பொலிஸ்…

புதிய யாப்பிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழர் அபிலாஷைகள் அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது, அது, அந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கத்தக்கதான தூரதரிசனம் மிக்கதொன்றாக அமைவதே பொருத்தமானது.…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு உரித்தான சொகுசு விமானம் ஒன்றில் காணொளி ஒன்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பதிவு இலக்கம் N757AF  – 757 – 2J4(WL) என…

இலங்கையில் இருந்து வருடாந்தம் ஏராளமான பணிப்பெண்கள் அரபு நாடுகளுக்கு வேலைக்காக சென்று வருகின்றனர். அவர்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டும், கொல்லப்பட்டு பிணமாகவும் இங்கே அனுப்பி வைக்கப்படுகின்றனர். அப்படி,…

சென்னையில் நடிகை சபர்ணா நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த சம்பவத்தை  புலனாய்வு செய்வதற்கு காவற்துறை 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவற்துறை சந்தேகிக்கின்றனர். அவரது வீட்டில்…

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருக்கும் மொசூல் பகுதியை மீட்கும் நடவடிக்கையில் ஈராக் இராணுவம், குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர், சன்னிபிரிவு அரேபிய மலைவாழ் இன வீரர்கள்…

டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் பாரீஸ் ஒப்பந்தத்தை கைவிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக தற்போது உள்ள பராக் ஒபாமாவின் பதவிக் காலம் வரும் ஜனவரி மாதம்…

பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை…

அடர்த்தியான புரிகங்கள் இருப்பதால் கேலிக்கு உள்ளான கரீபியன் தீவுப்பகுதி இளம்பெண் ஒருவருக்கு மொடலாகும் வாய்ப்பு வீடு தேடி வந்துள்ளது. கரீபியன் தீவுப்பகுதியில் உள்ள Puerto Rican தீவில்…

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் பாகிஸ்தானில் பிறந்தவர், அவருடைய உண்மையான பெயர் தாவூத் இப்ராகிம் என்று கதைவிட்டு உள்ள பாகிஸ்தான் மீடியா, அவர் எப்படி அமெரிக்கா சென்றார்…

புதிய ரூ.500 நோட்டுக்கள் 2 கண்டெய்னர் லாரிகள் மூலம் சென்னை வந்துள்ளன. இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை…

மக்கள் நலன் பற்றி சிந்திக்காமல் வாக்குகளை பற்றியே சிந்திக்கிறார் முதல்வர் ஜெயலலிதா என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடி, முதல்வர் ஜெயலலிதா நேற்று…

கையில் பணம் இருந்தும் பிச்சைக்காரர்களின் நிலைக்கு மத்திய அரசு மக்களைத் தள்ளி விட்டுள்ளது. மக்களை விரைவில் அரசு திருப்திபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் மிகப் பெரிய…

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து, பினாமி சொத்துகள் மீது அடுத்ததாக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கோவா சென்றுள்ள பிரதமர் மோடி,…

ஒருவழியாக முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்ட அறிக்கையொன்று சுமார் இரு மாதங்களில் முதல் முறையாக இன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை அதிமுக கட்சியினருக்கும், ஜெயலலிதா நலம் பெற பிரார்த்தித்த…

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவை பதவி நீக்கம் செய்து, வேறு நபருக்கு அப்பதவியை வழங்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ்…

தேசிய அடையாளங்களில் முக்கியமானதாக தேசிய கொடி காணப்படுகின்றது. மேலும் நாட்டில் முக்கிய பிரமுகளின் வாகனங்களில் தேசியக்கொடி இணைக்கப்பட்டிருப்பது வழக்கமான ஒரு விடயமாகவும் இருந்து வருகின்றது. இந்த நிலையில்…

யாழ்ப்பாணத்தில் தற்போது மிகக் கொடுமையான விடயமாக முதியோர்களை முதியோரில்லங்களில் கொண்டு சென்று சேர்க்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் நூறு வயதான பேரறிஞர் ஒருவரது பிள்ளைகள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த…

1948ம் ஆண்டுக்குப் பின்னர் இன்று வானில் ஒரு அதிசயம் நிகழப் போவதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். பூரண சந்திர தினமான இன்று சுப்பர் மூன் என்ற மிகப் பெரிய…

பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இரு பிரிவினருக்கும் இடையில் மோதல் நிலைமை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஒன்றாக இணைந்து ஒரு கட்சியாக எதிர்வரும்…

சென்னை: தங்க ஆசையினால் வாழ்வைத் தொலைத்தவர் பலர். எனினும் தங்கம் மிக விலைமதிப்பற்றதாகவும், எல்லோராலும் மிகவும் விரும்பப்படும் உலோகங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. அது பழங்காலம் தொட்டு நம்முடைய…