Day: November 22, 2016

மகளின் காத­லனின் அழகில் மயங்­கிய தாய், மக­ளுக்கு திரு­மணம் முடித்து கொடுத்து விட்டு மரு­மக­னோடு தொடர்ந்து உல்­லா­ச­மாக இருந்த சம்­ப­வ­மொன்று பெங்­க­ளூரில் இடம்­பெற்­றுள்­ளது. இந்தியாவில் பெங்களூரைச் சேர்ந்தவர்…

யாழ். பொலிஸ் காவ­லரண் ஒன்றில் கட­மை­யி­லி­ருந்த பொலிஸார் மீது மிளகாய் தூளை வீசி அவர்­க­ளின் ஆயு­தங்­களை அப­க­ரித்துச் செல்ல முயற்­சித்த சம்­பவம் ஒன்று ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு இடம்­பெற்­றுள்­ளது.…

மதனின் நெருங்கிய தோழி வர்ஷா கடந்த 2 வாரகாலமாக மதன் திருப்பூரில் உள்ள வர்ஷா வீட்டில், பதுங்கி இருந்து உள்ளார். ஆனால் அவரிடம் விசாரித்தபோது, மதன் யார்…

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் உள்ள நளினி ராஜீவ் காந்தியின் கொலைகுறித்து எழுதிய புத்தகம் விரைவில் வெளியாகவிருக்கிறது.…

வவுனியாவில் முன்னால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் அவருடைய வீட்டின் முன்னால் அவர் சடலமாகக்…

பழம்பெரும் கர்நாடக இசைக் கலைஞரும், இசை வல்லுநருமான, டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. கடந்த சில…

விடுதலைப் புலிகள் தொடர்பாக சிங்கள மக்கள் மனதில் காணப்படும் வைராக்கியமே வடக்கு மக்கள் எதனை செய்தாலும் குறை சொல்லுகிறார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் மிகவும்…

போதையில் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட மிகப் பாரிய போக்குவரத்து விதி மீறல்களுக்கான மிகக் குறைந்தபட்ச அபராதத் தொகை ரூபா 25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று (21) நிதியமைச்சில்…

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முதலமைச்சர் நாராயணசாமி அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை 11,144 வாக்குகள்…

மதுரை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் தன்னை எதிர்த்து போட்டியிட்டுள்ள திமுக வேட்பாளர் சரவணனை விட 42,670 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். திருப்பரங்கும்…

சென்னை: இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக பேச்சு அடிபடுவதை அவர் மறுத்துள்ளார். ஆனால் நடிகை சமந்தா வேறு விதமாக கூறுகிறார். இசையமைப்பாளர் அனிருத்துக்கு விரைவில் திருமணம்…

தமிழ் சினிமாவில் இது தமன்னா சீசன். ‘தர்மதுரை’க்குப் பிறகு ‘தேவி’, ‘கத்திச்சண்டை’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ‘பாகுபலி 2’ என திரும்பின பக்கமெல்லாம் தமன்னா! கிளாமர் டாலாக மட்டுமே அறியப்பட்ட…

உடலுக்கு வெளியே இருதயம் இருக்கும்படி பிறந்த கைரன் வெயிட்ஜ் என்ற பெண் குழந்தை, சத்திர சிகிச்சைக்குப் பின் 20 மாதங்களாக ஆரோக்கியமாக உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரையன்,…

அமெரிக்காவில் சிகாகோவை சேர்ந்த முகமது ஹமாஷ் கான் (21). அமெரிக்கவாழ் இந்தியரான இவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர 2 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டார். அதற்காக சிரியாவிக்கு…

சிரியா மற்றும் ஈராக்கில் போரிட்டுவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ரஷியவை சேர்ந்த சுமார் 3200 பேர் இணைந்துள்ளதாக ரஷியாவின் வெளியுறவுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரஷியாவின் பிரபல…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் தனது நிர்வாகத்தில் முக்கியமான பதவிகளை வகிக்க இருப்போரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளார். நியூஜெர்சியின் பெட்மின்ஸ்டரில்…

2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்ததில் இருந்து, அந்த நோட்டு சாயம் போவதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் 2,000 ரூபாய் நிற விவகாரம் தொடர்பாக மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது.…

ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள், ரெயில்களில் ‘செல்பி’ எடுத்தால் 3 மாத சிறை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் ‘செல்பி’ எடுப்பவர்கள்…

ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி பகுதியில் திடீரென ஒரு குழந்தைக்கு மருத்துச் சிகிச்சை தேவைப்பட்டது. இக்குழந்தையின் பெற்றோர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்தாலும் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்ல முடியவில்லை.…

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முதல்வர் நாராயணசாமி போட்டியிட்டார். அனல்…

மகுடிகளின் வாசிப்பிற்கு பாம்புகள் ஆடுவதைப் போல், சிலர் ஆட்டுவிக்க பலர் ஆடுகின்றார்கள், இங்கு மகுடிகளின் நாதம் இனவாதம் என்பது இருட்டறை மெழுகுவர்த்தியைப் போன்றது. இராணுவப்புரட்சி ஏற்படும் என…

முகநூல் ஊடாக ஆவா குழுவிற்கு உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர் என இந்தக் குழுவுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்பய்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த நபரிடம் பொலிஸார்…

அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ள டேனின் “டோன்” என்பவர் யார் என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. “டோன்” என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படுகின்ற அவர், மாபியா குழுவின்…

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், வட மாகாணத்தில் அண்மைய…

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இலங்கையில் இராணுவ புரட்சி ஒன்று இடம்பெறவுள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில்,…

இலங்கையின் புதிய அரசியலமைப்புக் குறித்த இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை (19-11-2016) தாக்கல் செய்யப்பட்டது. அரசியலமைப்பு பேரவையின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் உபகுழுக்களின் 6 அறிக்கைகள்…

அண்மைய நாட்களாக வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாள்வெட்டு சம்பவங்கள் தலை தூக்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ் மக்கள் ஒருவித அச்சஉணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர்.…

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரங்கல் பகுதியில், குளியலறையில் வழுக்கி விழுந்து, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாகக் கூறப்பட்ட பெண், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனை,…

‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘ஜீவா’ படங்களுக்குப் பின் சுசீந்திரன்-விஷ்ணு விஷால் கூட்டணியில் புதியதாக வரவிருக்கும் படம், ‘மாவீரன் கிட்டு’. இந்த படத்தில் இமான் இசையமைக்க, பாடல்களை எழுதியிருக்கும் யுகபாரதி, இந்த…