இங்கு ரெஸ்டாரண்டின் திறப்பு விழாவிற்கு வந்த சமந்தாவின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஐதராபாத்தில் கோனா நிராஜாவின் டி-க்ரில் ரெஸ்டாரண்ட் திறக்கப்பட்டது. இந்த ரெஸ்டாரண்ட்டைத் திறந்து வைக்க நடிகை சமந்தா வந்திருந்தார். அதுவும் அற்புதமான மெரூன் நிற குட்டையான கவுனில் க்யூட்டாக வந்திருந்தார்.
மேலும் இந்த உடைக்கு சமந்தா மேற்கொண்டு வந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் அவருக்கு அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது. இங்கு ரெஸ்டாரண்டின் திறப்பு விழாவிற்கு வந்த சமந்தாவின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ரெட் வாலெண்டினோ உடை
நடிகை சமந்தா ரெட் வாலெண்டினோ கவுனை அணிந்து க்யூட்டாக பொம்மை போல் வந்திருந்தார்.