Day: November 25, 2016

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களால் சிங்கள மொழி பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மதிக்க தக்க மாணவன் கடுமையாக தாக்கப்பட்டு லிந்துலை…

“முதல்வர் ஜெயலலிதா மனவலிமை மிக்கவர் என்பதால் விரைவாக குணமடைந்துவிட்டார். இயல்புநிலைக்கு திரும்பி உள்ள அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி…

நூர் தகாவ்ரி டிவி செய்தியாளர். இருபத்திரண்டு வயதான லிபியா வம்சாவளியைச் சேர்ந்தவர். படித்தது வளர்ந்தது அமெரிக்காவில். ஹிஜாபுடன் அமெரிக்க டிவியில் பேட்டி தரும் முதல் இஸ்லாமியப்…

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவின்  உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் ஒன்றான கென்டன் போபுரத்தின் உச்சிக்கு சென்று சுற்றி பார்வையிட்டதோடு புகைப்படங்களையும்…

யாழ் பல்கலைக்கழகத்தில்  தமிழீழ மாவீரர் நாள் இன்று 12 மணியளவில் நினைவுகூரப்பட்டுள்ளது. நினைவஞ்சலி யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றுள்ளதுடன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதில்…

‘இலங்கைப்பிரஜை’ 1978​ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பு அறிமுகப்படுத்திய மாற்றங்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க இன்னொரு விடயம், குடியுரிமை சம்பந்தப்பட்டதாகும். இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமைப் பிரச்சினை…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் மீது, 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டபோது, செனவிரத்ன என்ற…

பிரித்தானியாவில் பல உடங்களிலும் , ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் கூட ஒருவகையான சத்தம் விண்ணில் இருந்து கேட்டதாக மனிதர்கள் தெரிவித்துள்ளார்கள். இதே போன்ற சத்தத்தை…

அமெரிக்காவின் பல ரகசியங்களை அம்பலப்படுத்தியதன் மூலம் பல மர்மங்கள் வெளி உலகுக்கு தெரிய வருவதற்கு எட்வட் ஸ்னோடன் காரணமாக இருந்தார். அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரியாக…

பிரிவினைகளை மறந்து, ஒன்றுபட்டு நின்று, அமெரிக்காவை மீண்டும் உயர்த்துவோம் என அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்தல் நாள் உரையில் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். நன்றி தெரிவித்தல்நாள் அமெரிக்காவில்…

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வெளிநாட்டில் ரூ.3 ஆயிரத்து 300 கோடி முதலீடு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு தகவல்கள் பரவி வருகிறது. பிரதமர் மோடி திடீரென…

கடந்த ஒரு மாதமாக கருணாநிதி யாரையும் சந்திக்கவில்லை. சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் காரணமாக உண்டான கொப்பளம் மற்றும் அசெளகரியம் காரணமாக விருந்தினர்கள் எவரையும் அவர் சந்திக்கவில்லை.…

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி “ராஜீவ் படுகொலை-மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்காவின் சந்திப்பும்” என்ற தலைப்பில் சுயசரிதை எழுதியுள்ளார். இந்தப்…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மீனவர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மீனவர் அணி தலைவர் சபீன் மாரீஸ் தலைமை…

ஏழைகளின் நலனுக்காகத்தான் பண ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிக மதிப்புடைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர்…

மக்கள் பிரச்சினைகளுக்காக ஒன்றிணையாத திமுக, அதிமுக இன்று கறுப்பு பண விவகாரத்தில் கைகோர்த்திருக்கிறார்கள் என்றால், மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்…

வட கிழக்கு முழுவதும் தற்போது இராணுவத்தின் முழுமையான ஆக்கிரமிப்புக்குள் இருக்கின்றது. இந்த சூழலில் சிங்கள மக்களே வாழாத தமிழர் பகுதிகளில் இராணுவம் புத்த விகாரைகளையும், புத்த சிலைகளையும்…

ஒரு மாதத்தில் ஒரு தடவை மட்டுமே குளிக்கும் அமைச்சரொருவரின் பெயரை அறிந்து கொள்வதற்கு ஜனாதிபதி, அமைச்சர்கள் மட்டுமன்றி அவையே காத்திருந்த போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

புதிய கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து உறுப்பினர்கள் வந்துள்ளமை மெய்சிலிர்க்க வைப்பதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில்…

இலங்கையில் இனிமேல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுகள் நடக்காது என்று அமைச்சர் மனோ கணேசன் திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்…

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களே கொலை செய்துள்ளனர் என குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். லசந்த விக்ரமதுங்க…