Day: November 28, 2016

விஜேவீரவை நினைவு கூர முடியுமென்றால் ஏன் பிரபாகரனை நினைவுகூர முடியாது? எனக் கேள்வி எழுப்பும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. மாவீரர் அனுஷ்டிப்பு என்ற போர்வையில் தனித் தமிழீழத்தை…

உடைகளை கழுவும் சலவை இயந்திரத்தில் சிக்கிக்கொண்ட குழந்தையொருவரை காப்பாற்றும் காணொளியொன்று வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது. குறித்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணொளி கீழே… DOW

இந்­தி­யாவின் மும்பை நக­ரி­லுள்ள சிறுவர் பரா­ம­ரிப்பு நிலை­ய­மொன்றின் ஊழியர் ஒருவர், 9 மாத குழந்­தை­யொன்றை மோச­மாக தாக்­கிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இத்­தாக்­கு­த­லினால், மேற்­படி குழந்­தையின் தலையில்…

தமி­ழ­கத்தின் நாமக்கல் மாவட்­டத்தில் தனது மகன் வேறு சமூ­கத்துப் பெண்­ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்­ததால் அப்­பெண்ணை கொடூ­ர­மாக கொலை செய்த பெற்றோர் 3 மாதங்களுக்கு பின் பொலிஸில்…

கடந்த நவம்பர் 25-ம் தேதி இரவில். கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றினார். ஏதோ முக்கியமான செய்திதான் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ‘கியூபா புரட்சியின் காமென்டர்…

தமிழகத்தில் இளம்பெண் ஒருவர் நான்கு கணவர்களை ஏமாற்றி ஐந்தாவதாக இளைஞர் ஒருவருடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் திருச்சி பகுதியின்…

வா­துவை பொத்­து­பிட்­டிய பிர­தே­சத்தின் புகை­யி­ரத கட­வையை கடக்க முயன்ற கார் ஒன்றின் மீது புகை­யி­ரதம் மோதி­யதில் காரில் பயணித்த ஐவரும் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­னர். களு­த்துறையி­லி­ருந்து கொழும்பு…

அமெ­ரிக்கப் பாட­சாலை ஆசி­ரியை ஒருவர் 13 வய­தான மாணவன் ஒரு­வ­னுடன் நீண்ட கால­மாக பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக சுமத்தப்­பட்டிருந்த குற்றச்சாட்டியினை ஒப்­புக்­கொண்­டுள்ளார். ஜெமி ஹையட் எனும் 32…

ஹட்டனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்து குழந்தை ஒன்றை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் இடம்பெற்ற காணிவெல் ஒன்றினை பார்வையிட சென்ற குழந்தையொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.…

ரீல் லைப், ரியல் லைப் இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய ஸ்டார் ஜோடி சூர்யா – ஜோ தம்பதி பற்றி பலரும் அறியாத எட்டு உண்மைகள் இங்கு கூறப்பட்டுள்ளது.…

நஸ்ரியாவிற்கு திருமணம் ஆனாலும் எங்கள் கனவு தேவதை நஸ்ரியாதான் என்று போர் பிரகடனம் செய்த இளைஞர்கள் லட்சோப லட்சம் பேர்கள் இன்னும் பூமியில் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்கள்.…

கிறிஸ்தவ மத சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கனடா நாட்டில் 29 வயது இஸ்லாமிய செய்தித் தொகுப்பாளினி அந்நாட்டு வரலாற்றில் முதன் முறையாக தொலைக்காட்சியில் தலைமுக்காடுடன் செய்தி வாசித்து…

ஹிமான்ஷு வர்மாவை பார்க்கிற யாருக்கும் முதலில் உறுத்தலாக தான் இருக்கும். அவரது நெற்றித் திலகத்தையும் மையிட்ட விழிகளையும்  தாண்டி, பார்க்கிற யாரையும் உறுத்துகிற விஷயம் சேலை. யெஸ்… டெல்லியை…

கொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் உருவாக்கப்பவதை தவிர்க்குமாறு உலகின் உயர் மட்ட விஞ்ஞானிகள் பலர் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகில் வாழும் மிகப் பெரிய…

விஞ்ஞான உலகானது பல்வேறு கண்டுபிடிப்புக்களிலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கின்றது. இவர்களில் கண்டுபிடிப்புக்களில் செயற்கை நுண்ணறிவு கொண்ட மனிதர்களை (இயந்திரம்) உருவாக்குவதும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இது இயற்கையான மனித…

நெதர்லாந்தில் H5N8 வகை பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1,90,000 வாத்துகள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வட ஐரோப்பாவின்…

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ நேற்று வயது முதிர்வு காரணமாக காலமானார். இவருடைய மரணத்தை தாங்க முடியாமல் கியூபா அரசு 9 நாட்களை தூக்க…

பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை எப்படி அழிக்கப்போகிறோம் என்பது தொடர்புடைய அச்சுறுத்தும் வீடியோவை ஐஎஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிராக பிரித்தானியா, அமெரிக்கா,…

அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுந்து நிற்க பயிற்சி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடல் நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம்…

முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி அதிமுகவினர் அப்பல்லோ மருத்துவமனை அருகே உள்ள விநாயகர் கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 9 பூசணிக்காய், 9 தேங்காய்…

பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தனது கிங்பி‌ஷர் நிறுவனத்துக்கு வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார். அவர் ரூ.9,000…

மராட்டிய மாநிலம், பாட்னாவில் உள்ள கட்ராஜ் என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான வனவிலங்கு காப்பகம் உள்ளது. வழக்கம்போல் நேற்று இந்த காப்பகத்துக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் இங்குள்ள…

பொருளாதார மாணவன் என்பதால் இந்தியாவுக்கு மோடியின் திட்டம் தேவை என்று வரவேற்றிருக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோவையில்…

வட மாகாண சபை நாட்டில் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக ஹெல உறுமய தெரிவித்துள்ளது இதனால் அந்த சபைக்கு எதிராக அரசியலமைப்பு பிரகாரம் நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென ஹெல…

அரச அதிகாரிகள் தீர்மானம் எடுக்க அஞ்சுகின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தறை, பாலதுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய…

இலங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்த பொதுபால சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பௌத்த நிகழ்வொன்றில் கலந்துக் கொள்வதற்காக நேற்று சென்றிருந்த…

இலங்கையும் எத்தியோப்பியா போன்று மாற்றமடையக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சபரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் விஞ்ஞான பேராசிரியர் பீ.ஐ. யாபா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மத்திய…

இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் இந்திய உளவுப் பிரிவான றோ எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு…

கூட்டு எதி­ர­ணியின் தலை­வ­ரான தினேஸ் குண­வர்த்­தன நாடா­ளு­மன்­றத் தில் இரா­ணுவம் அதி­கா­ரத்தைக் கைப்­பற் றும் வாய்ப்பு இருப்பதாக விடுத்த எச்­ச­ரிக்­கையை அடுத்து. இரா­ணுவ ஆட்­சிக்­கான வாய்ப்­புகள் இருக்­கி­றதா-…

கொச்சி: பெண்களை பலாத்காரம் செய்பவர்களின் ஆண்மையை நீக்குவது தான் அவர்களுக்கு அளிக்கும் சரியான தண்டனை என நடிகை மீரா ஜாஸ்மீன் தெரிவித்துள்ளார். நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்த…