Day: December 15, 2016

1980-கள் எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாக முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றிருந்தார். அந்த நேரம், ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் ஒதுக்கி வைத்திருந்தார். கட்சிக்காரர்கள் யாரும் அவருடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று…

அரசியல் மதியுரைஞர் எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் சிலரால் போற்றப்பட்டும் சிலரால் தூற்றப்பட்டும்…

விசாரணைகள் பூர்த்தியாகும் முன்னர் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாதென்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குமரன் பத்மநாதனை…

சீக்­கிய பாரம்­ப­ரிய முறையில் நடை­பெற்ற இத்­ தி­ரு­மண வைப­வத்தில் பஞ்­சாபி கலா­சா­ரத்தை பிர­தி­ப­லிக்கும் வகை­யி­லான ஆடை அலங்­கா­ரங்­க­ளுடன் பங்­கு­பற்­றினார் சன்னி லியோன். சீக்­கிய பெற்­றோரின் மக­ளாக கன­டாவில்…

கண்ணீர் விட்டு அழுவதுதான் உண்மையான ஜெயலலிதா என அவரது அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். இது குறித்து ஆங்கில ஏடு ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,…

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் என அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட எமில்காந்தனுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளது. ராடா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி…

தர்மபுரியில் டியூசனுக்கு வரும் மாணவிகள் சிலருக்கு மயக்க மருந்து கொடுத்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக டியூசன் சென்டர் நடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம்…

மும்பை: தான் இன்னும் கன்னிப்பையனாக உள்ளதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். பாலிவுட் இயக்குனர் கரண் கோஹார் நடத்தும் காபி வித் கரண் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்…

டுவிட்டர் வலைத்தளம் தனது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் வாயிலாக லைவ் வீடியோ ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான ட்விட்டர் செயலியில் லைவ்…

1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் 81 ஆம் சரத்தானது நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்குதல் மற்றும் அவர்களது சிவில் உரிமைகளைக் களைதல் பற்றிக்…

கனடா-அல்பேர்ட்டாவில் விடுமுறை தினங்களில் வழக்கமாக வீடுகள் நிறைந்திருக்கும். ஆனால் அல்பேர்ட்டாவை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு இது மேலதிகமான நிறைவாகும். கலி எலிசபெத் கிறேஸ் மார்ஷ், மார்ஷ் குடும்பத்தின்…

சிரியா நாட்டில் அரசு ராணுவத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்கள், அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.…

தமி­ழீ­ழத்­துக்­கான அனைத்து அம்­சங்­களும் அடங்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்பை எதிர்ப்போம் என அறை­கூவல் விடுக்கும் பொது­ப­ல­சேனா அமைப்பு, இந்­தி­யாவின் தேவைக்­காக பலாலி விமான நிலையம் சர்­வ­தேச விமான நிலை­ய­மாக…

13 ஆவது திருத்தம் குறித்தோ மாகாண சபை அதி­கா­ரங்கள் பற்­றியோ பேசவேண்­டிய தேவை கூட்­ட­மைப்­புக்கு இல்லை. எங்கள் நிலைப்­பாடு தொடர்பில் ஜனா­தி­ப­தி­யு­டனும் பிர­த­ம­ரு­டனும் தெளி­வாகப் பேசி­யுள்ளோம். கட்­சியின்…

சிரியாவின் ஆலோபா நகரை கைப்பற்ற போர் உச்சமாக நடக்கும் சூழலில் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக இருந்த பெண் தன் கற்பை காப்பாற்றி கொள்ள கடிதம் எழுதி…

மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையிலேயே 55 நாட்கள் வைத்து அவர் வயிற்றில் இருந்த குழந்தையை உயிரோடு எடுத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ள ஆச்சர்ய விடயம் அரங்கேறியுள்ளது.…

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பரும், அரசியல் ஆலோசகருமான மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி நடிகர், எழுத்தாளர், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் என பல ப, பரிணாமங்களை…

ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக சசிகலா தான் அடுத்த பொதுச் செயலாளர் என பேசப்படுகிறது, மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து தலைமையை ஏற்றுக் கொள்ளும் படி வற்புறுத்தி வருகின்றனர்.…

காந்திக்கு ஒரு கோட்சே! இயேசுவிற்கு ஒரு யூதாஸ்! ஜெயாவிற்கு யார்? சசிகலாவா? மோடியா? இல்லை மறைந்திருக்கும் அந்த மர்ம நபர் யார்? என்பதே தற்போதைய தமிழ்மக்களின் கேள்வியாக…

மறைந்த ஜெயலலிதா இறைபக்தி மீது மிகவும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர். ஜாதகம் பார்ப்பது ஜோதிடர்கள் கூறும் பரிகாரங்களையும் செய்வது வழக்கம். பல கோயில்களுக்கு சென்று உடன் பிறவா…

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக தென்காசி பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. முதல்வர் ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து தமிழகத்தில் அதிமுகவினர் மத்தியில் யார் கட்சியை வழிநடத்துவார் என்ற கேள்வி…

வடமாகாணசபையின் தீர்மானங்கள் மற்றும் கருத்துக்களை திரிபுபடுத்தி வெளியிடுவதன் ஊடாக சுமணரத்ன தேரர் போன்ற இனவாதிகளை பாதுகாப்பதற்கு தென்னிலங்கை ஊடகங்கள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபை அவை…

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகளையும் காப்பாற்றுவதற்காக அமெரிக்க இறுதி நேரத்தில் பாரிய முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரியும் கொழும்பில்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சமஷ்டி என அடம்பிடிக்காது, சமஷ்டிப் பண்புக்கூறுகளைக் கொண்ட தீர்வுத்திட்டமொன்றை ஒற்றையாட்சிக்குள் பெறுவதற்கு முன்வரவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க…

ஹம்பாந்தோட்டை தொழிற்சாலை வலையமைப்பு மற்றும் கொழும்பு நிதி நகரத்தில் முதலீட்டிற்காக வரும் வெளிநாட்டவர்களுக்கு அவசியமான அனுமதி மற்றும் வசதிகள் ஒருநாளில் வழங்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டம் அடுத்த ஆண்டு…

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலை இல்லாமல் செய்ய…

மன்னார்குடி மணமகள்-விளார் மணமகன் – கருணாநிதி நடத்திவைத்த திருமணம்! ராமநாதபுரம் டூ மன்னார்குடி ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் சந்திரசேகரன் பிள்ளை. அவருக்கு சரியான பிழைப்பு இல்லை.…