Day: December 22, 2016

அ.தி.மு.க என்ற மாபெரும் கட்சிக்குள், சீனியர்களையும் ஜெயலலிதாவையும் மோதவிட்டு எம்.ஜி.ஆர் ரசித்துக் கொண்டிருந்தார். ஆனால் இதே ஆயுதத்தை ஜெயலலிதா,  எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கையில் எடுத்தார். ஜானகி,  ஜெயலலிதாவுக்கு…

ராகுல் தோலக்கியா இயக்கத்தில் ஷாரூக்கான், மஹிரா கான், நவாசுதின் சித்திக் மற்றும் பலர் நடித்திருக்கும் படம், ‘ரயீஸ்’. அடுத்த வருடம் ஜனவரி 25-ம் தேதி திரைக்கு வரவிருக்கும்…

சினிமா கலைஞர்களின் வாழ்க்கையும் மற்ற மனிதர்களை போன்றே தான் இருக்கும். இன்பம், துன்பம், தோல்வி, வெற்றி எல்லாம் கலந்தே தான் இருக்கும். இது அனைவருக்கும் பொதுவானதே. பல கலைஞர்கள்…

வவுனியாவில் தமிழ் இளைஞனொருவரை தாக்கி தனியார் பேரூந்தில் சாரதியும் நடத்துனரும் கடத்திச்சென்றதாக படுகாயமடைந்த இளைஞனின் உறவினர்கள் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் மூலம் தெரியவருவதாவது, வவுனியா…

ரவிராஜ் கொலை வழக்கில் மேஜர் ஜெனரல் லிய­னகே, பிரி­கே­டியர் குண­ரத்ன சாட்­சியம் யாழ்.மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் மற்றும் அவ­ரது பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் லக்…

கடைக்குச் செல்வதாக கூறிச் சென்ற யுவதி காதலனுடன் பற்றைக்குள் சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் யுவதியின் தந்தையிடம் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார். குறித்த யுவதியின் காதலன் கீழ்ப்…

பல வருடங்களாக அமைதியாக இருந்த கேம்பி பிளக்கெரி எரிமலையானது தற்போது வெடிக்கும் நிலையில் உள்ளதாக இத்தாலிய எரிமலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் நப்லி நகரத்தை அண்மித்தப்…

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டிலும் அலுவலகத்திலும் நடத்தப்பட்ட ரெய்டின் அதிர்ச்சியில் இருந்து அமைச்சர்கள் இன்னும் மீளவில்லை. ‘புதிய தலைமைச் செயலாளர் தேர்வு  செய்யப்பட இருக்கிறார். ராமமோகன…

மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் சீனாவுடன் கூட்டாக இணைந்து செயற்படுவது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நிச்சயம் குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கும் என்று சிறிலங்காவின் முன்னாள்…

நான் லசந்த விக்கிரமதுங்கவுடன் தொலைபேசியில் உரையாடுவது வழமையான ஒன்றாகும். நானும் லசந்த விக்கிரமதுங்கவும் தொலைபேசியில் உரையாடும் வகையில் வெளியாகியுள்ள ஒலிப்பதிவு சிலவேளை உண்மையானதாக இருக்கலாம். எனினும் நான்…

குப்­பைகள் சேக­ரிக்­கப்­படும் இடத்தில் நபர் ஒருவர் கார் ஒன்றை நிறுத்­தி­வைத்துச் சென்­றதால், அக்­காரை சூழ குப்பைத் தொட்­டி­களை சுத்தி­க­ரிப்பு ஊழியர் ஒருவர் அடுக்கி வைத்த சம்­பவம் சீனாவில்…