Year: 2017

மும்பை: தன்னை பாடாய்படுத்திய நோய் மீண்டும் வந்துவிடுமோ என்ற பயத்தில் உள்ளாராம் நடிகை தீபிகா படுகோனே. தீபிகா படுகோனே நடித்துள்ள வரலாற்று படமான பத்மாவதி பல சிக்கல்களில்…

சமைக்க வெளிகிட்ட புருசனை படாதபடுத்தும்  பெண்சாதியின் அட்டகாசத்தை கண்டு மகிழுங்கள்!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியில் பிரவேச அறிவிப்பை கேட்ட 68 வயது மூதாட்டி ஒருவர் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. சில மாதங்களுக்கு முன் ரஜினி ரசிகர்கள்…

அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனிக்கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதற்கு நடிகர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?…

சென்னை: மாநிலத்தை ஆள்வதற்கு தமிழர்கள் தகுதி இல்லாதவர்களா என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். புதிதாக அரசியல்…

அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில்…

இலங்கையில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்த இலங்கை பொலிஸார் புதிய வழிமுறை ஒன்றைத் திட்டமிட்டுள்ளனர். வீதி ஓரத்தில் பொலிஸாரைப் போன்ற பொம்மைகளைக் காட்சிக்கு வைப்பதன் மூலம், வாகனத்தில்…

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் மீண்டும் அர­சி­யலில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் ஒரு­வ­ராக மாறி­யி­ருப்பதாக கூறப்படு­கிறது. அவ­ரது அண்­மைய அறிக்­கைகள், கருத்­து­களில் ஏற்­பட்­டுள்ள தளம்பல் அல்­லது குழப்ப நிலை,…

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி,…

திருகோணமலை- சம்பூர், சூடைக்குடா பகுதியில் புராதன பௌத்த எச்சங்கள் இருப்பதாக கூறி, முருகன் ஆலயம் அமைந்துள்ள பகுதியை சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களம் விரைவில் சுவீகரிக்கவுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின்…

அரசியல் கட்சி தொடங்கி, தனியாக தேர்தலை சந்திப்பேன் என ரஜினிகாந்த் அறிவித்த பின்னர் டுவிட்டரின் இன்றைய ‘முடிசூடா மன்னன்’ ஆக அவர் உயர்ந்துள்ளார். #Rajinikanth #Rajinikanthpoliticalentry ‘எப்ப…

நான் அரசியலுக்கு வருவது உறுதி. அது காலத்தின் கட்டாயம் என்று இன்று ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார் ரஜினிகாந்த். தான் தனி கட்சி தொடங்கபோவாதாகவும், அனைத்து தொகுதிகளிலும் வரும்…

சீனாவின் ஹைகொ பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் பெண்கள் தங்கள் கிறிஸ்துமஸ் தினத்தை ஆண் நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக ஷோ ரூம் திறக்கப்பட்டுள்ளது. அந்த ஷோ ரூம்பில் 6…

தென்மராட்சி, கைதடி – நாவற்குழி தெற்கு பகுதியில் சுகாதார உத்தியோகத்தர்கள் என தெரிவித்து வீட்டுக்குள் நுழைந்த இருவர், வீட்டிலிருந்த குடும்பப் பெண்ணின் ஏழு பவுண் தாலிக்கொடியை அறுத்துச்சென்றுள்ளனர்.…

2017 ஆம் ஆண்டில் யாழ் குடாநாட்டில் டெங்கு நோயாளர்கள் 5783 பேர் இனங்காணப்பட்டதாகவும், அதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

சென்னையைச் சேர்ந்த இளம்பெண், கிழக்கு கடற்கரைச் சாலையில் பிணமாகக் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எப்படி இறந்தார் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். காஞ்சிபுரம்…

எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சிக்காக உரிமை கொண்டாடி நடக்கும் மோதல்கள்தான் கடந்த ஓராண்டாக தமிழ்நாட்டுக்குத் தலைப்புச் செய்தி. சரி, எம்.ஜி.ஆர் தனிப்பட்ட முறையில் சம்பாதித்துச் சேர்த்த சொத்துகளின் நிலைமை…

காலா பட ரஜினி கம்­பீ­ர­மாக உட்­கார்ந்­தி­ருக்­கிறார். ‘தில்­லு­முல்லு’ ரஜினி நக்­க­லாக சிரிக்­கிறார். துப்­பாக்­கி­யுடன் ‘கபாலி ரஜினி முறைக்கிறார். ராஜா­தி­ராஜா, படை­யப்பா, மனிதன், தள­பதி என வித­வி­த­மான போஸ்­களில்…

ராகுல் பங்கேற்ற கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது உள்ளே வந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஆஷாவை கன்னத்தில் அறைந்தது பற்றி பெண் காவலர் விளக்கம் அளித்துள்ளார். ஹிமாசலப்…

நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில், நபர் ஒருவருக்கு பதின்மூன்று ஆயிரம் ஆண்டு (13,000) சிறைத் தண்டனை வழங்கியுள்ளது தாய்லாந்து நீதிமன்றம். புடிட் கிட்டித்ராடிலக் (34) என்பவர்…

“பிரபல டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி அண்மையில் பார்ட்டியில் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இரவு நேரம் நடைபெற்ற குறித்த பார்ட்டியில் கலக்கலான நடனம் ஒன்றை ரசிகர்களுக்காக…

உடனடி முத்தலாக் என்றால் என்ன? “உடனடி முத்தலாக்” அல்லது “தலாக்-அல்-பித்தத்” என்பது மூன்று முறை தங்கள் மனைவியிடம் ‘தலாக்’ என்று ஒரே நேரத்தில் சொல்லி ஆண்கள் விவாகரத்து…

யாழில் கடந்த காலங்களில் மரண ஊர்வலம் செல்லும்போது தேவாரம், திருமுறைகளைப் பாடிச் செல்லும் வழக்கம் இருந்தது. ஆனால், தற்போது அது வழக்கொழிந்து மரண ஓலம் கலந்த…

சென்னை: அதிமுக தரப்பும் ஆர்.கே.நகரில் பணம் கொடுத்ததாக தினகரன் தரப்பு குற்றம்சாட்டுகிறது. அப்படியிருந்தும் தினகரன் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெ. மறைவால்…

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர்…

வடமாகாணத்தில் உருவாகிய வைத்தியர்களும், பொறியியலாளர்களுமே இன்று தென் பகுதியில் அதிகளவில் கடமையாற்றுவதாக தெரிவித்துள்ளார். எனவே தென் பகுதிகளில் தமிழ் வைத்தியர்கள் கடமையாற்றுவது போல் வடமாகாணத்தில் தமிழ் வைத்தியர்கள்…

சென்னை: இரும்புத்திரை ஷூட்டிங்கின்போது விஷால் தன்னை திட்டியதாக ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார். மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள இரும்புத்திரை படம் வரும்…

இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய கூட்டம் ஒன்றுக்குச் சென்ற அக்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் பெண் போலீஸ்காரர் ஒருவரை கன்னத்தில்  அறைவதாகவும், பதிலுக்கு அந்தப் போலீஸ்…

யாழ். சாவகச்சேரி நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய Interpol உதவியை இலங்கை அரசாங்கம் நாடியிருந்த நிலையில், குறித்த நபர் தலைமறைவாகி உள்ளார் என தமிழ்…

மும்பை: சொத்து விவகாரம் தொடர்பான நீதிமன்ற வழக்கின் காரணமாக வீட்டினையிழந்து தவிக்கும் நடிகர் கமலின் முன்னாள் மனைவியான சரிகாவுக்கு, பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் உதவி செய்ய முன்வந்துள்ளார்.…

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில், சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 133.34 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன. கேப்பாப்புலவில் நேற்று நடந்த நிகழ்வில், முல்லைத்தீவு…