Day: May 10, 2017

தனது மகனை கொலை செய்த தந்தையொருவருக்கு அமெரிக்காவில் 25 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மைக்கல் ஜோன்ஸ் என்ற குறித்த நபர் தனது மகனான எட்ரியன் ஜோன்ஸை கடந்த…

யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியில் சப்ததீவுக்ளுக்கு நடுவிலே அமைந்து சிறப்புற்று விழங்கும் புங்குடுதீவு கிழக்கு கன்னகைபுரம்- கண்ணகை அம்மன் என வழங்கும் “ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தின்…

புத்தர் பிறந்த நாள் இன்று. புத்தமதம் உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைமுறையாக இருந்து வருகிறது. குறிப்பாக, கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசிய மக்கள் பெரிதும்…

சென்னையில், பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் கைதான தீயணைப்புப்படை வீரர் இளையராஜா, சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த அரசுப்…

வயிறு வலியென வைத்தியசாலைக்கு சென்ற மாணவி குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தெஹிஅத்தகண்டிய வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், ஆண்…

1992 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் தாக்கி வீழ்த்தப்பட்ட, இலங்கை விமான படைக்கு சொந்தமான விமானத்தின் பாகங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. யாழ். ஆணையிறவு இயக்கச்சி பகுதியில்…

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் வல்லுறவு வழக்கானது கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்படவுள்ளது. குறித்த வழக்கானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று நீதிவான்…

தொழிலின் நிமித்தம் கொரி­யா­வுக்கு செல்லும் பணி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து அற­வி­டப்­படும் 5 இலட்சம் ரூபா பாது­காப்பு கட்­ட­ணத்தை இடை­நி­றுத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தெரி­வித்­துள்ளார். நேற்று முதல் அமு­லுக்கு…

காலி, கொஸ்­கொட தெற்கு பொர­லு­கெ­டி­யவில் பெண் ஒரு­வரும் அவ­ரது கைக் குழந்­தையும் இனந்­தெ­ரி­யா­தோரால் வெட்­டிக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். அஹுங்­கல்ல, ஊர­கஹ வீதி லேலி கேட்­டுவ சந்­திக்கு…

வத்­தளை – கெர­வ­ல­பிட்டி பகு­தியைச் சேர்ந்த துறை­முக அதி­கார சபையின் ஓய்­வு­பெற்ற ஊழி­ய­ரான 65 வய­து­டைய ஹெட்­டி­தந்­தி­ரிகே வோல்டன் என்­ப­வ­ரது சடலம் அவ­ரது வீட்டின் பின்னால்…

நடராஜனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்! “நீங்கள் என்னைவிட்டு விலகிப்போய்விட்டால், நான் அரசியலைவிட்டே ஒதுங்கிவிடுவேன்” என நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். தன் அரசியல்…

பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் பரபரப்பாக நடந்துமுடிந்திருக்கிறது. பிரான்ஸின் மிகவும் இளைய வயதில் அதிபராக இருக்கிறார் இமானுவேல் மக்ரான். அவருக்கு வயது 39! அவரின் பொதுவாழ்வு மட்டுமல்ல,…