Day: August 24, 2017

வவுனியாவில் பல பிரதேசங்களில் வீதியில் செல்லும் பெண்களை இலக்கு வைத்து அவர்களின் நகைகளை வழிப்பறிக்கொள்ளையிலீடுபட்டு வந்த நபரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் பற்றி மேலும்…

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில் கடந்த ஆக்ஸ்ட் 10, 11 தினங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் பற்றாக்குறையால், 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.…

வயதாவதை தவிர்க்க, இளைஞர்களின் ரத்தத்தை வயதானவர்களின் உடலில் செலுத்தும் புதிய சிகிச்சை முறையை அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் சோதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ…

பிரபல நடிகை ப்ரியாமணிக்கும் மும்பை தொழிலதிபருக்கும் நேற்று பெங்களூரில் திருமணம் நடந்தது. தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகி ப்ரியாமணி. 2004ஆம் ஆண்டு பாரதிராஜாவின்…

மன்னார் முருங்கன் கட்டுக்கரைக்குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று (வியாழக்கிழமை) காலை முருங்கன் பொலிஸார் மீட்டுள்ளனர். சிதைவடைந்த நிலையில்…

நாட்டில் LGBTQ (The Lesbian, Gay, Bisexual, Transgender, and Queer) சமுதாயத்தினரின் உரிமைகள் மறுக்கப்படுவதால், அவர்கள் சந்திக்கும் பாலின வேறுபாடுகளால் பல்வேறு போராட்டங்களை சந்தித்து வருகின்றனர்.…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு…

இயற்கைக்கு மாற்றீடாக யாழ்ப்பாணத்தில் பேரீச்சை மரம் வெற்றிகரமாக வளர்ந்து பயன்கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது. பாலைவனப் பகுதியில் விளையக் கூடிய பேரீச்சை மரம் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரின்…

சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் பெண்ணொருவருக்கு சிங்கள இளைஞர் ஒருவரின் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது. விபத்தொன்றில் சிக்கி மூளைச் சாவு நிலையிலிருந்த 19 வயதான சிங்கள இளைஞர் ஒருவரின் சிறுநீரகம்…

யாழில் பெண்ணின் சடலம் மீட்பு! கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் யாழ்ப்பாணத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சித்தங்கேணி பகுதியிலுள்ள காணி ஒன்றிலுள்ள கிணற்றில்…

இந்தியா முழுவதும் நாளை முதல் 200 ரூபாய் புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்று பாரத ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கள்ள நோட்டுகளை ஒழிக்கும் முயற்சியாக 500…

படத்தில் காணும் நீர்வாழ் உயிரினத்தை பார்த்தவுடன், புதிதாகப் பிறந்த குட்டி கடல் பன்றி என்று நீங்கள் எண்ணலாம். அவ்வாறு நீங்கள் எண்ணுவதில் தவறில்லைதான். ஆனால், ஒரு வேறுபாடு.…

 ‘உனக்­காக கெசட் ரெக்கோர்டர் வாங்­கி வரு­கின்றேன் தங்­கமே’ எனக் கூறி பெண் பொலிஸை பார்க்க வந்தபோது கைது பண்­டா­ர­கம – கல்­துடே பகு­தியில் வர்த்­தக நிலையம் ஒன்றில்…

யுனெஸ்கோ வெசாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச பிரான்ஸ் சென்றிருந்தார். 2014ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி…

ஆயுள்வேத மசாஜ் நிலையம் என்றபேரில் முன்னெடுக்கப்பட்டு வந்த இரு விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொண்டதில் 8 பெண்கள் உட்பட 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்கு…

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு விதியை மீறி சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு விசாரணை அறிக்கை வெளியிட்டார். சிறையில் சசிகலாவுக்கு…

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதால் உடல்சோர்வு ஏற்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு ‘குளுகோஸ்’ ஏற்றப்படுகிறது. முன்னாள் பிரதமர்…

ஓசூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கழுத்தை அறுத்து கொலை செய்து கள்ளக்காதலன் உதவியுடன் உடலை புதைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலனை போலீசார் தேடி…

மேடைக்குப் பின்புறம் பொப் இசைச்சக்கரவர்த்தி ” Michael jakson ” செய்யும் குறும்புகள் !!!- Exclusive! Michael Jackson New Rare Outtakes [Funny Backstage]