Day: September 3, 2017

அந்த இரும்பு பெட்டியில் தான் அவளில் மொத்த உடைகளும், இரண்டு அடி அகலம் எட்டு அடி நீளம், பள்ளம் மேடுமான தரைகள் இது தான் அவள்…

புங்குடுதீவில் பிறந்து மண்ணின் விடியலுக்காய் இரவு பகலாக   பயணித்த  வன்னி மக்கள் நலன்புரி அமைப்பின்  (Vanni Peoples Welfare Organisation (VPWO)  தலைவராக இருந்த பி.…

அர்ஜெண்டினாவில் ஒரு ஆட்டிற்கு புதியாக பிறந்த குட்டி மனித முகத்தினைப் போன்ற அகோர வடிவத்தில் முகத்தைப் பெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே மெரும் அதிர்ர்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து…

மத்திய அரசு கொண்டுவந்த மருத்துவப் படிப்பிற்கான கட்டாய நீட் நுழைவுத் தேர்வு காரணமாக தற்கொலைசெய்து கொண்டதாக கூறப்படும் மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த ரூ.7…

மியான்மரில் தீவிரவாதிகளுக்கு எதிரான பிரசாரத்தை அந்நாட்டு ராணுவத்தினர் தொடங்கிய இரண்டு வாரத்திற்கும் குறைவான காலத்திற்குள், 73,000 ரொஹிஞ்சா  முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து வங்கதேசம் சென்றுள்ளதாக ஐ.நாவின் அகதிகளுக்கான…

கடந்த வாரம், உல­க­ளவில் இலங்­கையைப் பிர­ப­லப்­ப­டுத்­து­வ­தற்குக் கார­ண­ மாக இருந்­தவர் முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய. இவ­ருக்கு எதி­ராக இலத்தீன் அமெ­ரிக்க நாடு­களில் தொட­ரப்­பட்ட…

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவையும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்ட படையினரையும், தமது அரசாங்கம் பாதுகாக்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன…

ஒட்டிசுட்டான் சமணங்குளத்தில் இன்று பாரிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: 4 பேர் சென்ற…

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உடன் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி சி.வித்தியா படுகொலை…

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பக்ரித் விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும்  ஒவ்வொரு ஊருக்கு செல்வது வழக்கம். இது கட்சி நிகழ்ச்சி. அந்த வகையில் நேற்றுவாணியம்பாடியில் பக்ரித் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அனிதாவின்…

புளூவேல் கேம் விளையாடிய பெண் வங்கி ஊழியரை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். புதுவையில் அடுத்தடுத்து நடந்து வரும் விபரீத சம்பவங்களால் பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர்.…

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான முதுமிதா வெள்ளித்திரையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் பிரபலமானவர். இவரை பற்றி சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி…

பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றின் மீது ஏற்றிச் செல்லக்கூடிய அணுஆயுதம் ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. வட கொரிய பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று…

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ‘எலிய’ (வெளிச்சம்) என்ற பெயரில் புதிய சிவில் சமூக அமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளார். பொரலஸ்கமுவில் உள்ள கோல்டன் ரோஸ்…

போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டசிறிலங்கா படையினரை படுகொலை செய்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக சாட்சியம் அளித்த இருவர் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக பயங்கரவாத…

சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி நாடகத்தை ஒளிபரப்புவதை பிரபல இந்திய தொலைக்காட்சி நிறுவனம் திடீர் என்று நிறுத்தியுள்ளது. அந்த தொலைக்காட்சி சேனலில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நாடகம்…

தாய்நாய் கண்முன்னே கல்நெஞ்ச கொடூரன் ஒருவன் அதன் 5 குட்டிகளையும் அடித்தே கொன்றான். இறந்துகிடந்த தன் குட்டிகளை பார்த்து தாய்நாய் கண்ணீர் விட்டு பாசப்போராட்டம் நடத்தியது. …

இலங்கை  இந்திய   ஒப்பந்தம்  இனப் பிரச்சனைக்கான  தீர்வு தொடர்பாக சில  காத்திரமான  ஆரம்பத்தினை   அளித்திருந்தது. அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தம் வடக்கு, கிழக்கு இணைப்பினை நில…

கொசுவை அடித்து டுவிட்டரில் புகைப்படம் பதிவேற்றம் செய்த ஜப்பானியரின் கணக்கை டுவிட்டர் கணக்கை அந்த நிறுவனம் நீக்கி உள்ளது. ஜப்பானை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த ஆகஸ்ட்…