Day: September 8, 2017

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கும் இடையிலான பனிப்போர், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் விளைவாக, இரண்டு பேருமே ஒருவர் மீது ஒருவர், போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்க…

பிக்பாஸ் வீட்டில் மிக மிக நெகிழ்ச்சியானதொரு சம்பவம் நடந்தது. மனதை உருக்க வைக்கும் காட்சி. பார்த்த எவரும் கண்கலங்காமல் இருந்திருக்க மாட்டார்கள். சிநேகன் தந்தையாரின் வருகை. அந்தக்…

இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச தொடர்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், முதல் முறையாக முருகனின் வரலாற்றையும், பெருமையையும் சொல்லும் தொடராக ‘தமிழ் கடவுள் முருகன்’ என்ற பெயரில்…

மலேசியாவில், ஜலான் கம்புங் பாரு என்ற இடத்தில் அமைந்துள்ள சந்தை கட்டிடத்தொகுதியிற்கு அருகாமையில் நபரொருவர் நிர்வாணமாக இறை வழிப்பாட்டில் ஈடுப்படும் காணொளி இணையத்தில் பரவி வருகின்றது. குறித்த…

யாழ் கே.கே.எஸ் வீதியில் நாச்சிமார் கோவில் அருகாமை உள்ள உணவகத்தில் பல்லி (புரியாணி) உணவு வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த உணவக உரிமையாளரை தொடர்பு கொண்ட…

மலையாளப் பாடலான ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ISC கல்லூரி மாணவிகள் அதகளமாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கேரளாவின் உச்சநட்சத்திரம் மோகன் லால் நடிப்பில்…

கடவுளை நம்பும் பக்தர்கள்தான் பேய், பிசாசு எனும் விஷயங்களையும் நம்புகிறார்கள் என்பது முரணான உண்மை. கடவுளைக் கண்டேன் என்பதைக்கூட நம்பாதவர்கள், பேயைக்கண்டேன் என்று சொன்னால் சட்டென நம்பி…

குடும்பப் பிரச்சனை காரணமாக வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கோடரியால் கொத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் வவுனியா, பாலமோட்டை, கிழவிகுளம் பகுதியில் இடம்பெற்ற…

கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் விமானப்படையினர் இன்று காலை மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பாரிய எண்ணெய்த் தாங்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. விமானப்படையினருக்கு…

கனடாவிற்கு இளைஞர் ஒருவரை அனுப்புவதாக ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் இருந்து ஸ்ரீலங்காவிற்கு வருகை…

இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவ­சியம் என்றும் மத்­தியில் பகி­ரப்­பட்ட அதி­கா­ரத்தை மீளப்­பெ­றா­த­ வ­கை யில் இரண்டாம் தர சபை­யாக மாகாண பிர­தி­நி­தித்­து­வத்தை உள்­ள­டக்­கிய செனட்…

காதலன் கண்முன்னே இளம்பெண்னை 20 பேர் கொண்ட குழுவினர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தின் தும்கா நகர்…

பெண் ஒருவரை காரில் கடத்த முயன்ற இரண்டு ஆண்களை குறித்த பெண் செருப்பால் அடித்து பாடம் புகட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பரவி வருகின்றமை…

வட பகுதிகளில் கட்டப்படும் கட்டட வேலைகளுக்கு பெரும்பாலும் சிங்களவர்களையே ஒப்பந்த அடிப்படையில் வைத்து வேலை செய்விக்கிறார்கள். எமது பிரதேசத்தில் பல வேலையாட்கள் இருந்தும் சிங்களவர்களையே கூட்டிவந்து வேலை…

உலகிலேயே மிக அழகானதாக கணிக்கப்படும் ஒரு இனக் குதிரையின் படங்களை , சமூக வலைத்தளங்கள் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்துள்ளன முன்பொரு காலத்தில் துருக்கி சாம்ராஜ்யத்தை ஆண்ட துர்க்கொமானின்…

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூரில் இன்று (07) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நிந்தவூர் அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த சரவணமுத்து ப்ரியா எனும் குடும்பப் பெண் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.…

“என் பொண்டாட்டி.. பொண்டாட்டி” என்று உறைந்த நிலையிலேயே உற்சாகப்பட்டார் வையாபுரி. “வையா.. வையா.. ” என்று அழைத்தபடியே வந்தார் அவரின் வீட்டம்மணி, (என் காதில் முதலில் “பையா..…