Day: September 10, 2017

கூட்டுக்குடித்தன முறையில் உறவுகள் எப்படி அற்புதமாக இருந்தன’ என்கிற முன்னுரையுடன் துவங்கினார் கமல். அவருடைய பிரத்யேகமான ‘டிவிட்’ மொழியில் அல்லாமல் இந்த மேடையில் புரியும்படி பேசுவது சிறப்பு.…

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு எதிரிநாட்டு பீரங்கிகளை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த ‘நாக்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. எதிரிநாட்டு பீரங்கிகளை தாக்கி அழிக்கும்…

முன்னாள் எதிர்க்­கட்­சித்­த­லைவர் அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கத்தின் இளைய புதல்வரான வைத்­திய கலா­நிதி பகீ­ரதன்  அவர்கள் அளித்த செவ்வி!! • இந்திய அனுசரணையின்றி தீர்வு சாத்தியமாகாது இந்­தி­யாவின் அனு­ச­ர­ணை­யின்றி தமி­ழர்­களின்…

விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ள தனியார் காணிகளை அரசமயப்படுத்தி அவற்றில் விவசாயத்தை மேற்கொள்ள கூடிய வகையில் தற்போது இருக்கின்ற சட்டத்தின் கீழ் விசேட அரச வர்த்தமானி அறிவித்தல்…

கிளிநொச்சி புன்னைநீராவி கண்ணகிபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தீப்பரவல் சம்பவத்தில் 2 வயது சிறுவன் உயிரிழந்ததுடன், குழந்தையின் தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை…

மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வந்து விடுவார் என்ற அச்சத்தினால், தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைத் தவிர்த்து வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர்…

இவர் யாழ்ப்பாணப் பெண் ஒருவருக்கு பிடித்துள்ள பேயைக் கலைக்கின்றாராம். இந்து சமயம் மட்டுமல்ல எல்லா சமயங்களிலும் இந்தப் பேயை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். அது…

இந்த வருடத்தின் 6 மாதக் காலப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையானது 1 இலட்சத்தையும் தாண்டியுள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை…

ஓடும் ரயிலின் முன் பாய்ந்த பெண், மாயமாக மறைந்த அதிசயம்! எங்கே சென்றார்? எப்படி சென்றார்? அமானுஷ்யம்!

இம் மாதம் முதல் புதிய தேசிய அடை­யாள அட்­டைக்­காக, தேசிய சிவில் விமான ஒழுங்­க­மைப்பு தரத்­தி­லான புகைப்­படம் சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும் என ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­களம்…

ஈராக்கில் இளைஞரொருவர் வானிலிருந்து விழுந்த மர்ம பொருளால் நொடி பொழுதில் வீதியில் விழுந்து பிணமான சம்பவம் தொடர்பிலான வீடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிசிரிவி…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர்களில் அல்லது லால் சிறிசேன என அறியப்படும் நபர் கெப் ரக வண்டியொன்றில் பயணிக்கும் போது மோட்டார் சைக்களில் பயணித்துக்கொண்டிருந்த இருவரை மோதியதில்…

கடைசிக்கட்டப் போரில்  இராணுவத்தினரிடம்  சரணடையும் பெண் போராளிகள்  கொடூரமாக கற்பழிக்கப்பட்டு  படுகொலை செய்யப்பட்ட  வீடியோ காட்சிகள் வெளிவந்து தமிழர்களை  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சரணடைந்த போராளிகளுக்கு நடந்தது என்ன?? அவர்கள் …

தேர்தலும்-இந்தியாவும். 1988 நவம்பரில் வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவது என்று இந்திய அரசு முடிவு செய்தது. இலங்கை ஜனாதிபதியின் இந்தியா செய்த முடிவு அது. வடக்கு-கிழக்கில் அவலங்கள்…

சென்ற மாதம் 12ம்திகதி கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். இவ்வாறு விபத்து சேவை…

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் போது யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு ஒரு கோடியே முப்பத்தியேழு இலட்சத்து  நாற்பத்திமூவாயிரத்து நூற்றியறுபத்துமூன்று ரூபா (13743163) இலாபமாகக் கிடைத்துள்ளதாக…

கடந்த நாள்களைப் போல மனித வதை சவால்கள் ஏதுமில்லாமல் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் ஜாலியாக சீண்டிக் கொள்ளும் உற்சாகமான நாளாக இன்று இருந்தது. புயலுக்குப் பின் அமைதி. ‘டார்லிங்…

டெக்ஸாஸை சேர்ந்த 33 வயதான டோஸ்ச்சா ஸ்பான்ஸ்லர் என்ற பெண், கடைத்திருட்டில் கைதானார். அவருடைய பையை போலீஸார் சோதனையிடும் நேரம் பார்த்து… …அவர் தன்னுடைய இருக்கை பெல்டையும்,…