கடைசிக்கட்டப் போரில் இராணுவத்தினரிடம் சரணடையும் பெண் போராளிகள் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் வெளிவந்து தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சரணடைந்த போராளிகளுக்கு நடந்தது என்ன?? அவர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்?? மனிதவுரிமைப் பேரவையில் இவ்வீடியோ சமர்ப்பிக்கப்படுமா?? புலம்பெயர் அமைப்புகள் இது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்??
இறந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி நடத்துவதற்கு காட்டும் அக்கறை… உயிருடன் சரணடைந்த போராளிகள் மீது ஏன் காட்டுவதில்லை???
கடைசிக்கட்டப் போரில் இராணுவத்தினரிடம் சரணடையும் அப்பாவி சின்னம்சிறு போராளிகள்!! : (அதிர்ச்சி வீடியோ)