Day: September 12, 2017

சுவிஸ் நாட்டில் மாதாந்தம் இலங்கை பெறுமதியில் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியில் உழைப்பவர், வருடாந்திரம் இலங்கை வந்து 20 இலட்ச ரூபாய் செலவழிப்பவருக்கு 2 கோடி ரூபாய்…

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இளம் காதலர்களை கட்டிலோடு கட்டிவைத்து மின்சாரத்தை பாய்ச்சி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த மாதம்…

ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இரண்டாவதாக இயக்கும் திரைப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில் என பலர் நடிக்கும் இந்தப் படம்,…

*தேவைப்­படின் மேலும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டலாம் *காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தை அமை­யுங்கள் *படை­யி­ன­ரி­ட­முள்ள காணி­களை விடு­வி­யுங்கள் *பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் வழக்­கு­களை முடி­யுங்கள் *பாதிக்­கப்­பட்ட மக்கள் விரக்தி அடைந்­துள்­ளனர் *ஜெனிவா…

இராணுவ வீரரை, விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் கத்தியால்…

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள், உண்மைதான். ஆனால் பாம்புதான் உண்மையிலேயே மனிதனைக் கண்டு நடுங்குமாம். அதற்கு காரணம் மனிதனிலிருந்து வெளிவரும் வாடைதான் என்று ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.…

ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்ச இனியும் தான் அமைதிகாக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். எலிய (வெளிச்சம்) என்னும் புதிய…

நேபாளம் வழியாக கனடாவிற்கு அனுப்பப்படவிருந்த இலங்கை பெண்கள் இருவர் ஆட்கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக The Kathmandu Post செய்தி வெளியிட்டுள்ளது. நேபாளம் நாட்டின் மத்திய பொலிஸ்துறை புலானாய்வு…

கேரளாவில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் கேரளத்து பெண் குட்டிகள் சிலர் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு ஆடியபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனை வைரலாக்கியத்தில்…

வெலிக்கடைச் சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத்…

தமிழ் குடியேற்றவாசிகளை சட்டவிரோதமாக கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள்…

அண்மையில் வெளிவந்த ஜிமிக்கி கம்மல் எனும் மலையாளப் பாடலைக் கேட்காத தமிழர்களே இல்லை எனும் அளவுக்கு அந்தப் பாடல் பிரபலம்பெற்றுவிட்டது. தமிழ்ச்சினிமாவில் முக்கியமான கதா நாயகர்களின் டீசர்,…

அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் ரத்து செய்யப்படுவதாக, கட்சியின் பொதுக்குழுவில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக…

அமெரிக்கா, கியூபா, மெக்சிகோ, ஆகியவற்றை ஆட்டம் காணவைத்திருக்கிறது இர்மா புயல். கரிபீயப் பகுதியைத் தாக்கிய புயல்களிலேயே இதுதான் மிகப்பெரியது என்கின்றனர் வானியலாளர்கள். அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து மட்டும் சுமார்…

சென்னை: அமலா தம்மடிக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த பிறகு அமலா பால் படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அவரின்…

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக வெற்றிவேல் எம்எல்ஏ தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.…