Day: September 14, 2017

உலக புகிழ் பெற்ற அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸிற்கு கடந்த 1 ஆம் திகதி பெண் குழந்தை பிறந்துள்ளமை யாவரும் அறிந்த விடயமாகும். அவர் பிறந்த…

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டத்தில் மகப்பேறுக்காக வந்தப் பெண்ணுக்கு மரத்தடியின் கீழ் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர்…

• வயிற்றில் சூட்­சு­ம­மாக அணிந்­தி­ருந்த பட்­டியில் இருந்து 7700 கிராம் தங்கம் மீட்பு; தடுத்து வைத்து விசா­ரணை சுமார் நான்கு கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்க நகை­களை…

தெஹிவளை கடற்கரைப் பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இது தொடர்பில் சந்தேக நபர் எனக் கருதப்படும் ஒருவாின்…

கிழக்காசியாவில் உள்ளவர்கள் பொதுவாக ஒருவரை அடுத்தவர் பொது இடங்களில் முத்தமிடமாட்டார்கள். அது மேலைநாட்டு கலாச்சாரமாக அங்கு பார்க்கப்படுகின்றது. ஆனால், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அபா பகுதியை சேர்ந்த…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பொலிஸ் அதிகாரிகளுக்கும் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போது,…

பேருந்தில் நல்லிணக்கம் என்று பெயரிட்ட புகைப்படம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரில் குறித்த புகைப்படம் பிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. எனினும் எந்த…

தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்த கணவருக்கு ‘கல்தா‘ கொடுத்து விட்டு அவர் இறந்து விட்டதாக ஏமாற்றி 2-வது திருமணம் செய்து கொண்டார், ஒரு பெண் என்ஜினீயர். தகவல்…

ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்ணை இந்தியர் ஒருவர் வெறும் 11 ரூபாய் செலவில் மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்…

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்த வருடத்தின் மே மாதம் வரையான காலப்பகுதியில் படையினர் வசமிருந்த 32,745.97 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2021ஆம் ஆண்டிற்குள் வடக்கில்…

ஸ்பெயினில் ஆண் தொகுப்பாளர் ஒருவர் நேரலையின் போது, பெண் தொகுப்பாளரின் ஆடையை கத்திரிக்கோலை வைத்து வெட்டியது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.   ஸ்பெயினில்…

இங்கிலாந்தில் உள்ள தாவூத் இப்ராகிமின் ரூ.43 ஆயிரம் கோடி மதிப்பிலாள சொத்துக்களை அந்நாட்டு அதிகாரிகள் முடக்கி உள்ளனர். இதேபோல் தாவூத்தின் கூட்டாளிகள் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்…

ஆசியாவில் அழகான பெண் புங்குடுதீவில் தான் உள்ளாரா ? இப்ரான் தனது சாட்சியத்தில் சொல்கின்றார் , சுவிஸ் நாட்டில் மாபிய கும்பல் உள்ளது. அவங்கள் ஆசிய பெண்ணை…

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கோமாளி வட்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் பொதுவிநியோக ஸ்மார்ட் அட்டையில் அவரது புகைப்படத்திற்குப் பதிலாக பிரபல நடிகை காஜல் அகர்வாலின்…

காருக்குள்ள யாரு, கடைசியா பாரு” என்று ஒரு சவாலாம். யார் இப்படியெல்லாம் தலைப்பு வைப்பது? சிநேகன் மாதிரியே, பிக் பாஸ் டீமிக்குள்ளும் ஒரு கவிஞர் இருக்கிறார் போல.…

உலகின் மாபெரும் கராத்தே மன்னன் புரூஸ் லீ இறப்புக் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய தகவல்கள் வந்தாலும் அவரது மரணம் என்பது இன்னமும் மர்மமாகவே இருந்து வருகிறது. ஆனாலும்…

பருத்தித்துறை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து பகல் கொள்ளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் கையும் மெய்யுமாக பிடித்த சம்பவம் .இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.…