யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வடக்கு கப்பன்புலம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று அதிகாலை 4:00 மணியளவில் கப்பன்புலம் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாகிய 37 வயதுடைய பொன்னம்பலம் சந்திரகுமார் என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விபரங்கள் பின்னர் வழங்கப்படும்