போக்குவரத்து விதிமுறையை மீறிய குழந்தையிடம் தண்டப்பணம் அறவிடுவது போன்ற காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.
இந்த காணொளியில் குழந்தை ஒன்று தனது விளையாட்டு காரில் வீதி நடுவில் பயணம் செய்கின்றது.
இதன்போது போக்குவரத்து அதிகாரியால் காரின் இலக்கம் பரிசோதனை செய்யப்பட்டு ஓரமாக நிறுத்துமாறு தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையும் இறுதியில் காரை ஓரமாக நிறுத்தி வைக்கிறார். இந்த காட்சியை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து வெளியிட்டுள்ளனர். தற்போது அது வைரலாகி வருகின்றது. இவை நகைச்சுவையாக செய்யப்பட்ட விடயம்.. என்ன ஒரு வில்லத்தனம்…