Day: September 19, 2017

இந்தியாவில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்க தவறிய மனைவியை கணவர் உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் தான்…

இலங்கை சென்ற வெளிநாட்டவர் ஒருவருக்கு திகில் நிறைந்த அனுபவம் கிடைத்துள்ளது. வீதியில் சென்ற யானை ஒன்றுக்கு உணவளிக்க சென்ற ஐரிஷ் நாட்டவர் ஒருவருக்கே இந்த திகில் அனுபவம்…

தனது மனை­வியின் கள்ளத் தொடர்பை கண்­கா­ணிப்­ப­தற்­காக சில நாட்­க­ளாக கணவன் கட்­டி­லுக்கு அடியில் ஒளிந்­தி­ருந்­த­மை­யினால் கோப­ம­டைந்த பெண்­ணொ­ருவர், கண­வனின் செயற்­பாட்­டினால் அதி­ருப்­தி­ய­டைந்து   கள்­ளக்­கா­த­ல­னுடன் தப்பிச் சென்ற சம்­ப­வ­மொன்று…

“சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் முரட்டு ஆட்சியாளர்கள் ஒருபக்கம், பெருகிவரும் பயங்கரவாதம் ஒரு பக்கம் என, உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார்கள்.…

தான் உதவி செய்­துள்­ள­தாகக் கூறி 30 வய­தான இரு பிள்­ளை­களின் தாயின் கையை பிடித்து இழுத்து பாலியல் துஷ் ­பி­ரயோகம் செய்ய முயற்­சித்த 60 வய­தான நபரின்…

மன்னார், முருங்கன் கட்டையடம்பன் பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முந்தல் கொத்தாந்தீவு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளாரென, மடு பொலிஸார் தெரிவித்தனர்.…

திருமணம் பற்றிய எதிர்ப்பார்ப்புகள் பொதுவாகவே நிறைய பேருக்கு இருக்கும். அந்தக் காலத்தில் அறிமுகமில்லாத ஒரு நபரை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் பெரியோர்கள். தற்போது காதல் திருமணம்…

மலேசியாவில் இறந்த ஒருவரைப் புதைத்த இடத்தை விட்டு நகராமல் பூனை ஒன்று சுற்றிச் சுற்றி வந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மலேசியாவில்…

மதி உரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் கிட்னி விவகாரம். நோர்வே நாடு இலங்கையின் தொழில் அபிவிருத்திக்கு நீண்டகாலமாக உதவிகள் வழங்கி வந்த போதிலும் தூதரக அளவிலான உறவுகள் 1996…

யாழ்ப்பாணத்தில் எந்தப் புற்றினுள் என்ன பாம்பு இருக்கன்றது எனத் தெரியாமல் எத்தனையோ இடங்களில் நச்சுப் பாம்புகள் போல் உள்ளவர்களால் கடி வாங்கித் திரிபவர்களுக்கு மத்தியில் புற்றுக்குள்…

ஜப்பானிய நிறுவனம் ஒன்று துர்நாற்றத்தைக் கண்டுபிடிக்கும் ரோபோ நாயை உருவாக்கி இருக்கிறது. ஜப்பானியர்களுக்கு ஷூக்களில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. இந்த துர்நாற்றத்தால் வீட்டில்…

மியான்மரில், அரசுத் தரப்புக்கும் ரோஹிங்யா இஸ்லாமியப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், மியான்மரில் வசித்து வந்த லட்சக்கணக்கான ரோஹிங்யா மக்கள், அங்கிருந்து வெளியேறுகின்றனர். மியான்மர் ராணுவத்தினர், ரோஹிங்யா…

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் சேர்க்கப்பட்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத்…

யாழ். மாநகர சபைக்குப் பின்பாக உள்ள பண்டிக்கோட்டுப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் அரை உயிருடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.…

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டி பலம் கிடைத்து உள்ளது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி…

நாம் வாழும் இந்த உலகத்தில் எக்கச்சக்கமான மதம்,கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்றுகிறாரக்ள். சில நடைமுறை வழக்கமானதாக இருக்கும் ஆனால் சில மிகவும் விசித்திரமானதாக இருக்கும். நம்மால் கற்பனை கூட…

கிம் கர்தாஷியனுக்கு    அவரது ரசிகர்கள் மகிழ்ச்சிப்படுத்து   வாரந்தோறும்  புதிய தோற்றத்தை வெளிப்படுதுகிறார்.    36 வயதான ரியாலிட்டி டி.வி நட்சத்திரம்  வெள்ளை உடையில்  இளமையான  தோற்றத்துடன்…

ஒரு குறிப்பிட்ட கருத்தின்மீது பற்றுக்கொண்டிருப்பதையும் மற்றவர்களின் கருத்தைத் தனக்குக் கீழ்ப்பட்டவைகளாகப் பார்ப்பதையும் தான் மனதைப் பிணைத்திருக்கும் தளைகள் என்று ஞானிகள் அழைக்கிறார்கள் ( mental fetter) -கௌதம…