Day: September 26, 2017

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் பத்துளு ஓயா உடப்பு சந்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில், பேரூந்தின் நடத்துநர் உயிரிழந்துள்ளதுடன் சாரதி உட்பட அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.…

விஜய் டிவி-யின் `அது இது எது?’, `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்கள் பலர். சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் உள்பட பலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வரிசையில்…

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிவ­சக்தி ஆனந்தன் மற்றும் வியா­ழேந்­திரன் ஆகியோர் கொள்­கையில் உறு­தி­யாக இருப்­பதால் கட்­சி­பே­த­மின்றி தனது பாராட்­டுக்­களை தெரி­வித்­துக்­கொள்­வ­தாக நாமல் ராஜ­பக் ஷ…

சனிக்கிழமை கமலைச் சந்தித்து முடித்த பிறகான காட்சிகளில் இருந்து நேற்றைய நிகழ்ச்சி தொடங்கியது. எல்லாரும் எழுந்து செல்ல சுஜா அப்படியே படுத்துவிட்டார். சனிக்கிழமை கமல் முன்பு எல்லா…

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு நாளை (27) வழங்கப்படவுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய ‘ட்ரயல் அட் பார்’ நீதிபதிகள் குழு இத்தீர்ப்பை…

கிரா­மப்­பு­றங்­களைச் சேர்ந்த சிறு­மிகள், யுவ­தி­களை ஏமாற்­றியும் கடத்தி வந்தும் களி­யாட்ட விடு­தி­களில் நடன மங்­கை­யர்­க­ளா­கவும், பாலியல் நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கவும் பயன்­ப­டுத்தும் திட்­ட­மிட்ட நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­வது குறித்து இர­க­சிய பொலிஸ்…

கண்கள் மட்டும் தெரியும் வகையிலான முகத்தினை மூடிய பர்தா உடையணிந்து பஸ்ஸில் ஏறிய இளைஞனொருவனை பதுளைப் பொலிசார் இன்று முற்பகல் கைது செய்துள்ளனர். தெமோதரையைச் சேர்ந்த 26…

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் 7 வயது சிறுவனின் கையை அடித்து முறித்த சிறியதந்தை உட்பட அதை வேடிக்கை பார்த்த பெற்ற தாயையும் பொலிஸார் கைது…

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஊடகத் துறைத் தலைவர் பல்கலைக்கழக வளாகத்திலேயே கத்தியால் குத்தப்பட்டுள்ளார். அத்துறையில் முன்பு பணியாற்றிய ஒருவரே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின்…

மன்னாா், தள்ளாடி இராணுவ முகாமிற்கு அருகில் இருந்து எரிந்த நிலையில் ஆண் ஒருவருடைய சடலத்தை (திங்கட்கிழமை) மாலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து…

இந்திய- சிறிலங்கா அரசுகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்த நிகழ்வு இன்று…

ஸ்கொட்லாந்தில் உள்ள விலங்குகள் பூங்காவிற்கு சென்ற பெண்மணி ஒருவர் அங்கு புலியுடன் செல்பி எடுத்துக்கொண்டார். Highland Wildlife பூங்காவிற்கு Donna Martin என்பவர் சுற்றுலா சென்றுள்ளார். இவருக்கு,…