Day: September 27, 2017

மூளைச்சாவடைந்த இளைஞனின் இருதயம் அளுத்கம சிறுமிக்கு பொருத்தப்பட்டது இலங்கையில் இரண்டாவது இதயமாற்று சத்திர சிகிச்சை நேற்று (27) கண்டி பெரியாஸ்பத்திரியில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருதய நோயினால் பாதிக்கப்பட்ட…

சென்னை : நடிகை அஞ்சலி தமிழில் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘கலகலப்பு’, ‘தரமணி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களில்…

மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக போராடிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் தயார் நேற்று (27) கண்ணீர் மல்க கூறினார். வித்தியா படுகொலை வழக்கில்…

உங்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. தீர்ப்பை அறிவிக்கும்வரையில் பக்கத்தில் உள்ள அறையில் அமர்ந்திருங்கள்’ – 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நாளில் சொத்துக் குவிப்பு வழக்கின்…

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 7 பேரையும் கண்டி போகம்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இன்று நீதி மன்றத்தில் தீர்ப்பு வாசிக்கும்…

92 வது நாள் விடிந்தது. இன்னும் ஆறு நாட்களே இருப்பதாக லிவிங் ரூமில் இருந்த டிவியில் டிஸ்ப்ளே செய்திருந்தார்கள். ஆனால் யாருமே கவனித்ததாகத் தெரியவில்லை. இரண்டு நாட்களாக…

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமார் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று நீதிபதிகள் அடங்கிய டரையல் அட் பார் (Trial at…

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமாரை தப்பிக்க வைக்க இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முனைந்துள்ளார்…

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், 7 எதிரிகள் குற்றவாளிகள் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பாயத்தின் மூன்று நீதிபதிகளும்,…

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும்  சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்…

கல்­கிசை பொலிஸ் பிரிவில் ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ர­கத்தின் பாது­காப்பின் கீழ், மூன்று மாடி வீடொன்றில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த மியன்­மாரில் இருந்து வந்த ரோஹிங்யா…

நாட்டில் முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் ஆணையொன்றை செளதி அரேபியா மன்னர் சல்மான் பிறப்பித்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கைகளை அரசு…

வித்தியா கொலையுடன் தொடர்புடைய 13 சந்தேகநபர்களும் 3 நீதிபதிகளும் யாழ். மாவட்ட நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளதாக எமது இணையத்தள செய்தியாளர் தெரிவித்தார். புங்குடுதீவு பாட சாலை மாணவியான…

அது 2004 ஆம் ஆண்டு. அவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். 17 வயதில் அரும்பிய மெல்லி காதல் அது. வகுப்பறையில் உட்கார்ந்திருந்த போது தன்னை கடந்த சென்ற…

நாளுக்கு நாள் உலகில் போக்குவரத்து பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.இந்த பிரச்சனையை தீர்க்க உலக நாடுகள் அதை தீர்க்க பல விடயங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.அந்த வகையில்  எதிக்கால போக்குவரத்து…

மிகவும் உயர்வாக மதிக்கப்படும் இராணுவத் தளபதி சேனநாயக்காவின் பதில் பரவலாக வரவேற்கப்பட்டது. சேனநாயக்காவின் பகிரங்க கருத்து அதனுடன் சேர்ந்து மூத்த அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட அமைதி…