Day: September 28, 2017

கிராண்ட் ஃபைனலுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது, ஆனால், அதற்குரிய எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமலே கழிகிறது பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’…

பாலசிங்கத்தின் நீரிழிவு வியாதி படிப்படியாக மோசமாகிக் கொண்டிருந்தது. இந் நிலமை குறித்து பிரபாகரனுக்கு அவ்வப்போது தகவல்கள்  தெரிவிக்கப்பட்டிருந்தன. இப் பின்னணியில்தான்  அவருக்கு வெளியில் சிகிச்சை செய்ய முடிவு…

தனது மூத்த மகள் மலியாவைப் பல்கலைக்கழகத்தில் வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டபின் தன்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். “அந்த…

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேஷ் (வயது31). இவர் கோவையில் ஒரு பேக்கரி கடையில் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும், திருச்சி மாவட்டம்…

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி, புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ’ ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட  அதிகாரபூர்வ ரிப்போர்ட்’ (Patient care report) புதிய தலைமுறை…

தனுஷ் – பாலாஜி மோகன் கூட்டணி இரண்டாவதாக இணையும் ‘மாரி-2’ படத்தின் நாயகியாக ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ம்…

இறைச்­சியை வாட்டும் உப­க­ர­ணத்தில் தனது 2 வயது மகளை உயி­ருடன் வைத்து சமைத்துக் கொன்ற குற்­றச்­சாட்டில் தாயொ­ருவர் கைது­செய்­யப்­பட்ட அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் பெல்­ஜி­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை…

டெல்லியில் இயங்கிவரும் இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் விடுதி மாணவர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவில் இறந்த எலியொன்று காணப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜயந்த் என்ற மாணவர், கடந்த…

முள்ளியவளை மேற்கு கிராமவாசி ஒருவரின் இல்லத்தில் கணினிக்குள் பாம்புகள் குடியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்தில் உள்ள ஒருவர் இந்த பாம்புகளை பராமரிப்பதாகவும், கணினியின் வெற்றுப்பெட்டிகளில் இந்த பாம்புகள்…

வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதனை தொடர்ந்து மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை நேற்றுடன் 1167ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 826…

ரஷ்­யாவைச் சேர்ந்த ஒரு தம்­ப­தி­யினர், 30 மனி­தர்­களைக் கொன்று அவர்­களின் உடற்­பா­கங்­களை உட்­கொண்­ட­தாக ஒப்­புக்­கொண்­டுள்­ளனர். திமித்ரி பக் ஷீவ், அவரின் மனைவி நட்­டா­லியா பக் ஷீவ் ஆகி­யோரே…

5 Days to Go என்ற டிவியில் தெரிந்த மெசேஜூடன் துவங்கியது பிக்பாஸ் வீட்டில் 93 வதுநாள். எட்டு மணிக்கு ‘வேக்கப் சாங்’ ஒலித்தது. இன்றைய தேர்வு,…

கம்பஹா, மதுருவிட பகுதியில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் இளம் பெண் ஒருவரை சீதுவ, கொடுகொடவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் அறையிலிருந்து அப் பிரதேச மக்கள் மீட்டுள்ளனர். இச் சம்பவம்…

இலங்கையின் நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமரவீர, சில பௌத்த பிக்குகளை உள்ளடக்கிய குழுவொன்றினால் மியன்மார் அகதிகள் தாக்கப்பட்டதைக் கண்டிப்பதாகத் தான் விடுத்துள்ள அறிக்கையில்…

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பிரிவால் வாடுவோர் எத்தனையோ பேர் இருக்கின்றனர். ஆனால் வித்தியா ஆசையாக வளர்த்த நாய் பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.வீட்டின் கடைக்குட்டியான வித்தியா தன்னுடைய…

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அப்போலோ நிர்வாகத்தின் சார்பில் எந்த வீடியோவும் எடுக்கப்படவில்லை. அவர் சிகிச்சை பெற்ற அறையிலும் சிசிடிவி கேமரா பொறுத்தவில்லை” என அப்போலோ மருத்துவமனையின் தலைவர்…

குர்திஸ்தான் பகுதியை சுதந்திர நாடாக ஆக்க வடக்கு இராக் மக்கள் அமோகமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமை நடைபெற்ற சர்ச்சைக்குரிய கருத்து வாக்கெடுப்பில் சுதந்திர குர்திஸ்தான் கோரிக்கைக்கு பெருவாரியான…

அமெரிக்க மாணவரான ஓட்டோ வார்ம்பியர் வட கொரியாவிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்தபோது இருந்த அவருடைய நிலைமையைப் பற்றிய நெஞ்சை உலுக்கும் விவரங்களை அவரது பெற்றோர்கள் பகிர்ந்துள்ளனர். ஃபிரெட்…

வித்­தி­யா­வை நாம் கொலை செய்­ய­வில்லை. உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் வெளியே உள்ளனர். எம்­மீது குற்றப் புல­னாய்வு பிரி­வினர் பொய்யான  குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் பொய்­யான சாட்­சி­யங்­க­ளையும் தயார்செய்து எங்­க­ளுக்கும் வித்­தி­யா­வுக்கும் நீதி…

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்தார். பெரும் மர்மங்கள் நிறைந்த அவரது மரணம்…

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலை வழக்கின் தீர்ப்பை யாழ். மேல்…