ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Friday, May 27
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உள்நாட்டு செய்திகள்»ரோஹிங்யா மக்­களை வடக்கில் தங்க வைக்க அனு­மதி தாருங்கள்: தேவை­யான உத­வி­களை செய்­கிறோம் – வட மாகாண சபையில் கோரிக்கை
    உள்நாட்டு செய்திகள்

    ரோஹிங்யா மக்­களை வடக்கில் தங்க வைக்க அனு­மதி தாருங்கள்: தேவை­யான உத­வி­களை செய்­கிறோம் – வட மாகாண சபையில் கோரிக்கை

    AdminBy AdminSeptember 30, 2017No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ரோஹிங்யா மக்­களை இலங்கை அர­சாங்கம் வடக்கு மாகா­ணத்­திற்கு உட்­பட்ட பகு­தியில் தங்­க­ வைப்­ப­தற்கு அனு­மதி வழங்­கு­மானால் அவர்­க­ளுக்குத் தேவை­யான உத­வி­களை வட­மா­கா­ண சபை வழங்கும் என்று வடக்­கு­ மா­காணசபையில் நேற்று தெரி­விக்­கப்­பட்­ட­துடன் அது தொடர் பில் வேண்­டு­கோளும் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

    வடக்­கு­ மா­கா­ண­ச­பையின் 106 ஆவது அமர்வு கைத­டி­யி­லுள்ள பேரவைச் செய­ல­கத்தில் அவைத்­த­லைவர் சி.வி.கே.சிவ­ஞானம் தலை­மையில் நேற்று நடை­பெற்­றது.

    இதன்­போது வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் எம்.கே சிவா­ஜி­லிங்கம் உரை­யாற்­று­கையில் மியன்­மா­ரி­லி­ருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் இலங்கைக் கடற்­ப­ரப்பில் தத்­த­ளித்­த­போது கடற்­ப­டை­யி­னரால் மீட்­கப்­பட்டு மல்­லாகம் நீதி­மன்­றத்தின் அனு­ம­தி­யுடன் ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ர­கத்தின் பாது­காப்பின் கீழ் கல்­கிசைப் பொலிஸ் பிரிவில் தங்க வைக்கப்பட்டிருந்­தனர்.

    இந் நிலையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஒரு சில இன­வாத பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் அவர்­களை நாடு கடத்­து­மாறு கோரி துவே­ச­மாக நடந்­து­கொண்­டனர். இந்­நி­லையில் அந்த அக­திகள் தற்­ச­மயம் பூசாவில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

    பாது­காப்­புத்­தேடி வந்த இவர்கள் விட­யத்தில் குறித்த குழு­வினர் நடந்­து­கொண்­ட­விதம் கண்­டிக்கத் தக்­கது. குறித்த மக்கள் மீதான இனப்படு­கொலை நிறுத்­தப்­பட வேண்டும்.

    அந்த மக்­களை இலங்கை அர­சாங்கம் வடக்கு மாகா­ணத்­திற்கு உட்­பட்ட பகு­தியில் தங்­க­வைப்­ப­தற்­காக அனு­மதி வழங்­கு­மானால் அவர்­க­ளுக்குத் தேவை­யான உத­வி­களை வட­மா­கா­ண­சபை வழங்கும்.

    இம் மக்கள் மீதான இன­வாதம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று தெரிவித்தார். அத்துடன் அது தொடர்பில் கோரிக்கையை முன்வைத்தார். இக் கோரிக்கையை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

    Post Views: 646

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    No Deal Gama போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி

    May 27, 2022

    ஆண்களே உசார்: பெண்ணாக கைபேசியில் உரையாடி பணம் மோசடி செய்த ஆண்!! யாழில் நடந்த சம்பவம்

    May 26, 2022

    இலங்கையை இந்தியா 2500 ஆண்டுகளாக நாசமாக்கியுள்ளது – முன்னாள் கணக்காய்வாளர்

    May 26, 2022

    Leave A Reply Cancel Reply

    September 2017
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Aug   Oct »
    Advertisement
    Latest News

    மஹிந்த ராஜபக்ஷவிடம் சிஐடி 3 மணிநேர வாக்குமூலம் பதிவு

    May 27, 2022

    இலங்கை நெருக்கடி: “ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும்”

    May 27, 2022

    பாலியல் தொழில் : ‘வயதுவந்த, சுய ஒப்புதலோடு இதில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது இந்திய உச்ச நீதிமன்றம்

    May 27, 2022

    கணவரை ஓட ஓட விரட்டி அடித்து துவைத்த காதல் மனைவி- வீடியோ வெளியிட்டு பாதுகாப்பு கேட்ட கணவர்

    May 27, 2022

    No Deal Gama போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி

    May 27, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • மஹிந்த ராஜபக்ஷவிடம் சிஐடி 3 மணிநேர வாக்குமூலம் பதிவு
    • இலங்கை நெருக்கடி: “ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும்”
    • பாலியல் தொழில் : ‘வயதுவந்த, சுய ஒப்புதலோடு இதில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது இந்திய உச்ச நீதிமன்றம்
    • கணவரை ஓட ஓட விரட்டி அடித்து துவைத்த காதல் மனைவி- வீடியோ வெளியிட்டு பாதுகாப்பு கேட்ட கணவர்
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version