Day: October 3, 2017

கள்ளக்காதலனுடனான உல்லாசத்துக்கு தடையாக இருந்த கணவனை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவி கள்ளக்காதலனுடனான உல்லாசத்துக்கு தடையாக இருந்த கணவனை கழுத்தை நெரித்து கொலை…

இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங்கின் அனுபவ பகிர்வு… • விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் உயர்தர தொழில்நுட்பங்கள் பொருந்திய ஆயுதங்களும்,…

பிரேசில் போலீசார் வெளியிட்ட இந்த புகைப்படமானது வேற்றுகிரகவாசி குறித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவரும் அமைப்பினர் தங்களின் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர். பிரேசிலின் பெர்குமெட்ர் பகுதியில் வழக்கத்துக்கு…

படத்தில் காணப்படும் இந்தச் சிறிய பீங்கான் கோப்பை, 37.7 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது. சீனாவை ஆண்ட ‘சோங்’ ராஜ வம்சத்தால் பயன்படுத்தப்பட்டிருந்த இந்தப்…

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முன்னேற்றகரமாக இருக்கின்றன.  ஆனால் இது இறுதி முடிவல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்…

 கடந்த ஆட்சியில் மஹிந்தவும் மஹிந்தவின் குடும்பத்தினரும் அவரது சகாக்களும் கோடிக்கணக்கான ரூபா பணத்தைக் கொள்ளையடித்தனர் என்றும்  அந்தப் பணம் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் கறுப்புப் பணமாக சேமித்து…

பாலியல் வல்லுறவு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் “தேரா சச்சா செளதா” அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகள் என்று சொல்லப்படும்…

கேரளாவில் வசித்து வரும் 101 வயது மூதாட்டி சாரம்மாள் இதுவரை மருத்துவமனை பக்கமே சென்றதில்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம்…

அமெரிக்க ஓட்டலில் தாக்குதல் நடத்திய கொலையாளியின் வீடு மற்றும் ஓட்டல் அறையில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் குண்டுகளை வெடிக்க செய்யும் எலெக்ட்ரானிக் கருவிகள் குவியல் குவியலாக சிக்கின.…

ரயிலில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, பீதியடைந்த பயணிகள், மக்கள் நிறைந்திருந்த ரயிலின் கதவுகளை உடைத்து திறந்து, தண்டவாளத்தின் மீது ஏறிய சம்பவம் லண்டனில் விம்பிள்டன் ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.…

நீட் தேர்வு தொடர்பாக துண்டுப்பிரசுரம் கொடுத்த விவகாரம் – டிடிவி தினகரன், புகழேந்தியை கைதுசெய்ய தனிப்படை தீவிரம் காட்டி வருகிறது. சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை எதிரே…

சிரியாவைச் சேர்ந்த 42 வயதையுடைய பாதிமா பீரீன்ஜி என்ற தாயும், 21 வயதுடைய அவரது சொந்த மகளான காதா பீரீன்ஜி என்பவரும் ஒரே நேரத்தில் ஆண்குழந்தைகளைப் பிரசவித்துள்ளனர்.…

காந்தி ஜெயந்தியையொட்டி கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அஸ்தி கட்டத்தில் அபூர்வ சூரிய ஒளி நேற்று மதியம் விழுந்தது. ஏராளமானவர்கள் அதை பார்வையிட்டு வணங்கினர்.…

மேற்­படி குற்­றத்தை புரிந்­த­தாக நம்­பப்­படும் சிறு­வனின் அண்ணன், அண்ணி, மைத்­துனர் உட்­பட மூன்று சந்­தேக நபர்­க­ளையும் பொலிஸார்   கைது செய்­துள்­ளனர். தெல்­தோட்டை பிர­தே­சத்தில் எதிர்­வரும் 11 ஆம்…

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் தனது தங்கை மயக்கமடைந்துள்ள செய்தி பாடசாலையிலிருந்து கிடைக்க பெற்றதை தொடர்ந்து தனது தங்கையை பார்ப்பதற்காக அவசரமாக உந்துருளியில் பாடசாலை நோக்கி…

பர்தாவை அவர் மீது போர்த்தினேன்  இந்திய ஓட்டுநரைக் காப்பாற்றியவருக்கு ‘தைரியப் பெண்’ விருது! அமீரகத்தில், தீயில் சிக்கி உயிருக்குப் க்கொண்டிருந்த இந்திய ஓட்டுநரைக் காப்பாற்றியவருக்கு, ‘தைரியப் பெண்…

திருச்சியில் பெண் ஒருவரை  போலி  சாமியார் நிர்வாண பூஜைக்கு அழைத்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் பூஜை முடிந்ததும் தன்னுடன் நெருக்கமாகவும் நெருக்க வேண்டும் என அந்த போலி…

இலங்கையில் சினிமா வரலாற்றில் வவுனியா இளையதளபதி விஜய் நற்பணி மன்றத்தின் மாபெரும் மெர்சல் கொண்டாட்டம். வவுனியா இளையதளபதி விஜய் நற்பணி மன்றத்தினரால் மெர்சல் திரைப்படத்தை வரவேற்கும் முகமாக…

மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் உயிரிழந்த தமிழ் இளைஞரின் உடலை ஒப்படைப்பதற்கு 9 ஆயிரம் டொலர்களைத் தர வேண்டும் என்று உறவினர்களிடம் அவுஸ்ரேலிய அரசாங்கம் கோரியுள்ளது.…

பிக்பாஸ் டைட்டிலை தவறவிட்ட சினேகன் – லேப்டாப்பை நொறுக்கிய வெறித்தனமான ரசிகரை பாருங்க

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகார கட்டமைப்புக்களையும் வழங்காததுடன் பதிமூன்றிலுள்ளதனை (13) மேலும் பலவீனமாக்கியுள்ளதென்பதுடன்…