Day: October 6, 2017

நாடு “ஒற்றையாட்சி’ அரசாக இருக்கின்றதென்று அரசியல் அமைப்பு பிரகடனப்படுத்துகின்ற போதிலும் “ஒருங்கிணைந்த நாடாக’ இருக்க வேண்டுமென்ற கருத்தை சிலர் கொண்டிருக்கின்றனர். மக்களின் இறைமை அதிகாரத்தை 13 ஆவது…

தகவலறியும் சட்டத்திற்கு அமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்ப்பட்டியல், சிறைச்சாலைகள் தலைமையகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த பட்டியலுக்கு அமைய, கொழும்பு…

இந்தியாவில் மட்டும் அல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் தினம் தினம் பெண்கள் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவை விட, தென்னாப்ரிக்கா, ஐக்கிய நாடுகள், ஸ்வீடன் போன்றவற்றில் பெண்களுக்கு…

கெக்கிராவ திப்படுவெவ நீர்த்தேக்கத்துக்கு அருகில், இன்று (06) முற்பகல் இடம்பெற்ற தேசிய உணவு உற்பத்திப் புரட்சி அங்குரார்ப்பண நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராம், அந்தரத்தில் தலை கீழாக தொங்கிய படி தனது மனைவி நிஷாவிற்கு லிப் லாக் கொடுத்து அசத்தி இருக்கிறார்.…

நான் ரொம்ப அமைதியான பொண்ணு. நல்லா டான்ஸ் ஆடுவேன். பாட்டுப்பாடுவேன். இருக்குற இடத்தை கலகலப்பா வெச்சுப்பேன். சாதாரண மிடில் கிளாஸ் குடும்பப் பின்னணி. அப்பா ஆட்டோ  டிரைவர். அவர்தான் எனக்கு…

கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்து படித்த சிறுவன் ஒருவனை அச் சிறுவர் இல்ல பொறுப்பாளர்கள் மூர்க்கத்தனமாக தாக்கி சித்திரவதை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்…

தெரணியகல இறப்பர் காட்டில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு…

உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் நடராசனைச் சந்திப்பதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா பரோலில் வெளியே வந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற…

காதலியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ஒரு லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 6ஆம்…

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையத் தவறிய மாணவன் ஒருவன் கடுமையான முறையில் அவனது தாயாரால் தாக்கப்பட்டுள்ளனான். யாழ் நல்லுார்ப் பகுதியில் இச் சம்பவம் இன்று காலை இடம்…

ஆடம்பர கார் ஒன்றில் மணமகளுடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த மணமகன், திடீரென காரின் கதவை திறந்து ஓட்டமெடுத்துள்ளார். இதனால் மணப் பெண் அதிர்ச்சியடைந்தார். வீட்டில் வரவேற்பதற்காக…

ரஷ்யாவின் மத்தியப்பகுதியில் ரயிலுடன் பஸ் ஒன்று மோதியதினால் ஏற்பட்ட விபத்தில் கைக்குழந்தை உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

வெளி­யி­டப்­பட்ட 5ஆம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்சை பெறு­பே­று­களின் அடிப்­ப­டை யில் நீர்­கொ­ழும்பு ஹரிஸ்­சந்­திர மகா வித்­தி­யா­லய மாணவன் தினுக கிரிஷான் குமார் அதி­கூ­டிய 198 புள்­ளி­களைப் பெற்று…

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலாவுக்கு சிறை அதிகாரிகள் ஐந்து நாள் பரோல்…

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் மஹிந்தவை ஒதுக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுதந்திரக் கட்சியின் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளபோதிலும் அவர்களுள் பலர் மஹிந்தவை கண்டால் நடுங்கவே செய்கின்றனர்.கடந்த…

இரண்டு நாளில் நடிகர் ஜெய்யை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர், நடிகர் ஜெய். விரைவில்…

ஒரு இந்தோனீசிய கிராமத்தில் ஒரு பிரும்மாண்ட மலைப் பாம்புக்கும் பாதுகாவலர் ஒருவருக்கும் இடையே நடந்த சண்டையில் அந்தப் பாம்பு தோற்று இறந்தது. பிறகு, அந்த மலைப் பாம்பை…

உத்தரப்பிரதேச மாநில அரசு நூற்றுக்கணக்கான சட்டவிரோத கொலைகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சரத் பிரதான் இதுகுறித்து விவரிக்கிறார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராகப்…

வட­கி­ழக்கு மாகா­ணங்கள் இணையும்போது முஸ்­லிம்­க­ளுக்கு தனி­ய­லகு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற எமது நீண்­ட­கால கொள்கை ரீதி­யான தீர்­மா­னத்தில் எந்­த­வி­த­மான மாற்றுக் கருத்­து­மில்லை. இந்த விட­யத்தில் வெட்டு ஒன்று…

யாழில் பிரபல கட்டட ஒப்பந்தகாரரின் மகளான பிரபல தனியார் மகளீர் பாடசாலை மாணவி பெருமளவு நகைகள் பணத்துடன் தனது காதலனுடன் தலைமறைவானார். இச் சம்பவத்தால் காதலனின் பெற்றோர்…

மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய அரசின் தடுப்பு முகாமில் உயிரிழந்த தமிழ் இளைஞனின் உடலை சிறிலங்காவுக்கு அனுப்பும் வேலை தம்முடையது அல்ல என்றும் அதனை பபுவா நியூகினியா…