ilakkiyainfo

Archive

”ஒருமித்த நாடு” என்பதைவிடவும் சிறந்த தமிழ் சொற்பதம் இருந்தால் பரிசீலிக்க தயார்!! கலாநிதி. ஜயம்பதி எம்.பி. அளித்த விசேட செவ்வி

    ”ஒருமித்த நாடு”  என்பதைவிடவும்  சிறந்த  தமிழ் சொற்பதம் இருந்தால் பரிசீலிக்க தயார்!!  கலாநிதி.  ஜயம்பதி எம்.பி. அளித்த விசேட   செவ்வி

நாடு பிளவடையாது  அதிகாரங்கள் பகிரப் படவேண்டும். என்பது எனது நிலைப் பாடாகும். கடும்போக்காளர்கள் சொற்பிர யோகங்களை வைத்து வடக்கிலும் தெற் கிலும் தீ மூட்டுகிறார்கள். வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தற்போதும் கடும்போக்காளர்களின் சிறைப்பிடிக்குள் உள்ளார் என ஐக்­கிய இட­து­சாரி முன்­னணியின் தேசிய

0 comment Read Full Article

யாழில் கர்ப்பிணிப் பெண்ணோடு சிசுவின் உயிரையும் காப்பாற்றிய பொலிஸ் ஹீரோ இவர்தான்!! (படங்கள்)

    யாழில் கர்ப்பிணிப் பெண்ணோடு சிசுவின் உயிரையும் காப்பாற்றிய பொலிஸ் ஹீரோ இவர்தான்!! (படங்கள்)

கடமைக்காக அமர்த்தப்பட்ட அதிகாரிகள் தத்தமது கடமைகளை மறந்து சுயநலத்திற்காக அலையும் இன்றைய காலத்தில் கடமையிலும் மனிதாபிமானத்தை தமிழ் மக்களுக்கு சொல்லிக்கொடுத்துள்ளனர் வட்டுக்கோட்டை பொலிஸார். சில தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை பகுதியில் நள்ளிரவை அண்மித்த நேரத்தில் பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணிப்

0 comment Read Full Article

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கை வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பிணை

    இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கை வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பிணை

இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு வருகை தந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில் இரு பிள்ளைகள் உட்பட கணவன் மற்றும் மனைவி ஆகியோரை தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப்

0 comment Read Full Article

ஹைதராபாத் வெள்ளம்… தங்கள் உயிரை துச்சமாக கருதி நாயின் உயிரை காப்பாற்றிய 4 பேர்..!! (வீடியோ)

    ஹைதராபாத் வெள்ளம்… தங்கள் உயிரை துச்சமாக கருதி நாயின் உயிரை காப்பாற்றிய 4 பேர்..!! (வீடியோ)

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் வெள்ளத்தில் தத்தளித்து உயிருக்கு போராடிய நாயை அங்கிருந்த 4 பேர் மிகவும் ஆபத்தான வகையில் காப்பாற்றினர். ஹைதராபாத் நகரில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கிய கனமழை, தொடர்ந்து 5 மணி நேரமாக விடாமல் வெளுத்து வாங்கியது. வெளுத்து

0 comment Read Full Article

இலங்கை அகதியொருவர் சுவிற்சர்லாந்து நாட்டில் பொலிஸாரால் சுட்டுக்கொலை!!

    இலங்கை அகதியொருவர்  சுவிற்சர்லாந்து நாட்டில்  பொலிஸாரால்  சுட்டுக்கொலை!!

சுவிற்சர்லாந்து நாட்டில் கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற அகதியொருவரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின், டிசினோ மாகாணத்தில் உள்ள Brissago நகரில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொலிஸார் இன்று இரண்டு அகதிகளை அழைத்துக்கொண்டு குடியிருப்பு ஒன்றிற்கு

0 comment Read Full Article

கைக்குழந்தையுடன் இந்திய பெண் உலகசாதனை… அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ!

    கைக்குழந்தையுடன் இந்திய பெண் உலகசாதனை… அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ!

தொடரி படத்தில் நடிகர் தனுஷ் ஓடும் ரயிலில் சில சாகசம் செய்வது போல் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால் அது VFX என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் அந்த காட்சிகள் படத்தில் தோன்றும் பொழுது கரணம் தப்பினால் மரணம்

0 comment Read Full Article

பிரபாகரனிடம் சயனைட் இருக்கவில்லை. ; ஜெனரல் கமல் !

    பிரபாகரனிடம் சயனைட் இருக்கவில்லை. ; ஜெனரல் கமல் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை கண்டுபிடித்த போது அவரது அடையாள அட்டையும் நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்று மட்டுமே கிடைத்தாக வன்னி பாதுகாப்பு தலைமையகத்தின் முன்னாள் கட்டளையதிகாரியும், 53 ஆவது படையணியின் தளபதியுமான

0 comment Read Full Article

பாடசாலைக்குள் புகுந்து புத்தகங்களை தூக்கி வீசிய பேய் : அதிர்ச்சி வீடியோ..!

    பாடசாலைக்குள் புகுந்து புத்தகங்களை தூக்கி வீசிய பேய் : அதிர்ச்சி வீடியோ..!

அயர்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றிற்குள் புகுந்த பேய் அங்கிருந்த புத்தங்களை தூக்கி வீசிய காட்சி சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. கோர்க் நகரில் 1828 ஆம் ஆண்டு இந்த பள்ளிக்கூடம் கட்டப்பட்டுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த பாடசாலையில் அதிகமாக மாணவர்கள் கல்வி பயின்று

0 comment Read Full Article

கற்பழித்தவரின் காதோடு மூன்று நாட்களாக புகார் அளிக்க முயன்ற பாதிக்கப்பட்ட பெண்

    கற்பழித்தவரின் காதோடு மூன்று நாட்களாக புகார் அளிக்க முயன்ற பாதிக்கப்பட்ட பெண்

கற்பழித்தவரின் காதை கடித்து, அந்த காதுடன் மூன்று நாட்களாக காவல் நிலையம் சென்று புகார் பதிவு செய்ய பாதிக்கப்பட்ட பெண் படாதபாடு பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள கிராமம் டவுட்டாலி. இங்கு 30 வயதுடைய பெண் ஒருவர் தனது

0 comment Read Full Article

நயன்தாராவின் கையில் மாறிய டாட்டூ

    நயன்தாராவின் கையில் மாறிய டாட்டூ

  தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி இடம் பிடித்திருக்கும் நடிகை நயன்தாரா தனது கையில் உள்ள வாசகத்தை மாற்றியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில்

0 comment Read Full Article

இளந்தாய் சடலமாக மீட்பு

    இளந்தாய் சடலமாக மீட்பு

களுவாஞ்சிக்குடி பகுதியில் 6 வயதுடைய சிறு பிள்ளையின் இளம் தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் தாயும் பிள்ளையும் தனியாக வசித்து வந்துள்ளனர் என ஆரம்ப கட்ட விசாணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0 comment Read Full Article

எந்த தாய்க்கும் இந்த நிலை வேண்டாம்: வித்தியா தீர்ப்பு நாள் ஒரு பார்வை

    எந்த தாய்க்கும் இந்த நிலை வேண்டாம்: வித்தியா தீர்ப்பு நாள் ஒரு பார்வை

  சராசரியாக இலங்கையில் வருடாந்தம் பத்தாயிரம் முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்ததாக பதிவாகின்றன. 2016ஆம் ஆண்டு புள்ளி விபரங்களுக்கு அமைய 347 சிறுமியருக்கு எதிரான வன்புணர்வு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் புங்குடுதீவு மாணவி வித்தியா

0 comment Read Full Article

சாவகச்சேரி பொலிஸாருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

  சாவகச்சேரி பொலிஸாருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

  யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸாருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உணவு விடுதி

0 comment Read Full Article

இதை பிடித்தால் தான் ஆண்களா? விசித்திர மரபு

  இதை பிடித்தால் தான் ஆண்களா? விசித்திர மரபு

பல இனத்தவர்களும் வாழ்கின்ற இவ் உலகில் அவரவர்களுக்கென்று தனித்துவமிக்க கலாசார மரபுகளே அவர்களின் அடையாளங்களாக திகழ்கின்றன. அமேசன் காடுகளில் வாழும் பழங்குடி இனங்களில் மிகவும் பழைமையான இனத்தவர்

0 comment Read Full Article

அலுவலகத்தில் கடமையிலிருந்த ஊழியரைத் தாக்கிய பெண்

  அலுவலகத்தில் கடமையிலிருந்த ஊழியரைத் தாக்கிய பெண்

கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி அலுவலகம் ஒன்றில் கடமையில் இருந்த ஊழியர் ஒருவரை குறித்த அலுவலகத்திற்குச் சென்ற பெண் ஒருவா் தாக்கிய சம்வபமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று

0 comment Read Full Article

நோயில் இருந்து பாதுகாப்பதே எனது கடமை: வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி ஆதங்கம் (வீடியோ)

  நோயில் இருந்து பாதுகாப்பதே எனது கடமை: வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி ஆதங்கம் (வீடியோ)

  அனைவரையும் நோயில் இருந்து பாதுகாப்பதே எனது கடமை. அதனால் எதிர்காலத்தில் வைத்தியராக வரவேண்டும் என்பதே எனது ஆசை என புலமைப்பரிசில் பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று

0 comment Read Full Article

‘உல்லாசமாக இருக்க என்னை அழைத்தார் டிரம்ப்

  ‘உல்லாசமாக இருக்க என்னை அழைத்தார் டிரம்ப்

  அமெரிக்க அதிபர் டிரம்ப், உல்லாசமாக இருக்க, தன்னுடன் ஒருநாள் இருக்கும்படி தன்னை அழைத்ததாக பிரபல ஹாலிவுட் நடிகை புரூக் ஷீல்ட்ஸ் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்காவின்

0 comment Read Full Article

கோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமாரின் இளைய மகள் பூஜா

  கோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமாரின் இளைய மகள் பூஜா

சென்னை: சரத்குமாரின் இளைய மகள் பூஜா சக்தி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். தந்தை சரத்குமார் வழியில் வரலட்சுமி நடிக்க வந்துவிட்டார். அவர் இயக்குனர் மிஷ்கினிடம்

0 comment Read Full Article

சுவிஸ் வங்கியில் இலங்கையர்களின் ஏராளமான கணக்குகள்

  சுவிஸ் வங்கியில் இலங்கையர்களின் ஏராளமான கணக்குகள்

சுவிஸ் வங்கியில் இரகசியமான முறையில் இலங்கையர்களின் ஏராளமான கணக்குகள் சுவிஸ் வங்கியில் இரகசியமான முறையில் 129 வங்கிக் கணக்குகளை இலங்கையர்கள் நடத்திச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊடகங்களுக்கு

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com