Day: October 8, 2017

வடகொரியா விவகாரத்தில் இப்போது ஒரு விஷயம் மட்டுமே பயனளிக்கும் என டொனால்டு டிரம்ப் ஆவேசமாக கூறிஉள்ளார். கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர் பதற்றத்தை அதிகரித்து வரும் வடகொரியா…

மகிழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்வதட்கான உரிமையை மட்டும்தான் அமெரிக்க யாப்பு அமெரிக்கர்களுக்கு உத்தரவாதப் படுத்துகிறது.- பெஞ்சமின் பிராங்ளின் வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மூன்று நாட்களுக்கு…

அரசியல் ஆய்வாளர் வி. சிவலிங்கம்  தலைமையில்…   ”புதிய அரசியலமைப்பு  உரு­வாக்க  செயற்­பாட்டில்  ஈடு­பட்­டுள்ள முக்கியஸ்தருமான கலா­நிதி  ஜயம்­பதி  விக்­கி­ர­ம­ரட்னவின்  லண்டன்  விஜயத்தின்   போது  நடைபெற்ற …

மறைமலைநகர் அருகே ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். துாக்கு போட் டு அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டார். காஞ்சீபுரம் மாவட்டம்  மறைமலைநகர் நகராட்சியில் உள்ள பேரமனூர், அன்னை தெரசா…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்றுமுன்தினம் சுவிற்சலாந்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாம் ஒன்றில் பொலிசாரால் சுட்டுகொல்லபட்டுள்ளார். புதுக்குடியிருப்பு 6 ஆம்…

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாநிலத்தைச் சேர்ந்த நாய் ஒன்று உலகிலேயே மிக நீண்ட நாக்கைக் கொண்டது என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. தெற்கு டகோட்டாவின் Sioux…

இந்தியாவிலேயே ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் இயற்கை எழில் கொஞ்சம் அற்புத பகுதி. நாட்டில் இருக்கும் பல ரைடர்களுக்கு ஹிமாச்சல் பிரதேசத்திற்கு பைக்கில் செல்வது ஒரு மிகப்பெரிய கனவு.…

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை திருமணம் செய்ய வேண்டி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெண் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சேர்ந்த ஓம்…

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் இன்று தொடக்கம் நீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள…

சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாது லா எல்லைக்கு நேற்று சென்ற பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சீன வீரர்களுக்கு நமஸ்தே…

ஆடவர் ஒருவர் தன்னுடைய மனைவிக்கு கார் ஓட்டுவதற்கு கற்றுக்கொடுக்கின்ற புகைப்படம் ஒன்று, சமூக வலைதளமான டுவிட்டரில் கலவையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சௌதி அரேபியாவில் அடுத்த ஆண்டு ஜூன்…

காதல் படத்தில் வரும் கதாநாயகனைப் தந்திரமாக அழைத்து கடுமையாகத் தாக்கி வீதியில் போட்டது போல் யாழ் வல்லை வெளியில் காதலன் ஒருவன் நையப்புடைக்கப்பட்டு தெருவில் வீசப்பட்டான். கடந்த…

• வடக்கு மற்றும் கிழக்கில் பல்­லா­யிரம் தமிழ் இளைஞர், யுவ­தி­களின் கழுத்­தில் சயனைட் பட்­டியை அணி­வித்த பிர­பா­க­ர­னிடம் சயனைட் இருக்கவில்லை. • விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை…

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த திரேசாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனிஷ்லாஸ்(56).  ஸ்டெர்லிங்(29). தனிஷ்லாசுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 50 வயது விதவைக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக…