Day: October 11, 2017

சேலம் மாவட்டம் தாரமங்கலம் வந்த நடிகை ஹன்சிகா ரசிகர்கள் முன் நடனமாடி, செல்பி எடுத்து அசத்தினார். நடிகை ஹன்சிகாவுக்கு தென்னிந்தியாவில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். தமிழ் தெலுங்கு…

நீரிழிவு நோயாளிகள் எப்போதும் தங்களின் சாப்பாட்டு ஆசையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். பலர் பலவகையினதான இனிப்புகள், சொக்லேட்டுகள் சாப்பிட்டாலும்  இவர்கள் அவர்களை ஒரு முறை ஏக்கத்துடன் பார்ப்பார்களேத் தவிர…

பல்லாரி அருகே அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆஸ்பத்திரியின் முன்புள்ள சாலை வரை இறந்த தாயின் உடலை தொழிலாளி தனது தோளில் சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. பல்லாரி…

ஸ்ரீதேவி – போனி கபூரின் இளைய மகளான குஷி கபூர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி, இளைய…

யாழ்.அச்சுவேலி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி தெற்கு, நெருப்பு மூட்டி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில்…

தனது அண்ணனுக்கு பெற்றோருடன் பெண் பார்த்து திரிந்த தம்பி அண்ணனுக்குப் பார்த்த பெண்ணுடன் ஓட்டமெடுத்தார். அளவெட்டிப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. லண்டனில் வதிவிட உரிமை கொண்ட…

சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் கேரள சினிமாவில் நடித்து வந்த நடிகை கவிதாலட்சுமி என்பவர் சாலையோர உணவு விடுதி ஒன்றை நடத்தி அதன் மூலம் அவர்களது குடும்பத்தை நடத்தி…

சசிகலா, ஜெயலலிதாவின் உறவுகளை வைத்து சதுரங்கம் ஆடினார். அதே ஆட்டத்தை சசிகலாவின் உறவுகளை வைத்து ஜெயலலிதாவும் ஆடினார். இருவரும் அதன் மூலம் தங்களின் ராஜாங்கங்களைப் பலப்படுத்திக் கொண்டனர்.…

வடமாகாண பொதுமக்களில் 99 வீதமானோல் நல்லொழுக்கம் கொண்டவர்கள் – ஒரு சிலரை வைத்து ஏனையோரையும் மதிப்பிடமுடியாது என வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்  தெரிவித்தார் . இன்று கிளிநொச்சியில்…

அபு­தா­பி­யி­லி­ருந்து நாடு கடத்­தப்­பட்ட, நாடா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்­ ­ஷவின் கவர்ஸ் கோப்­ரேஷன் நிறு­வ­னத்தின் பணிப்­பாளர் எனக் கூறப்­படும் பட்­ட­பொல  இரேஷா டி சில்வா நேற்­றுக்­காலை…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிக்கப்பட்ட ஜோடி ஆரவ்- ஓவியா. அதன் பின்னர் ஆரவ் தவிர்த்ததால் ஓவியா தற்கொலை வரை சென்று வெளியேறினார். கடைசியில் ஆரவ் டைட்டிலை வென்றார். ஓவியாவின்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் நடுவரும், நடிகருமான பாலாஜிக்கும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்திருந்தனர். மனைவி, மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக பாலாஜியும்,…

காதலரை மந்திரத்தால் வீழ்த்தும் முயற்சிக்காக நடைபெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் தமிழ் பெண் மந்திரவாதி உள்ளிட்ட மூவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடொன்றில் 670,000 ரூபா பணம் திருடியமை தொடர்பில் அந்த வீட்டின் பணிப்பெண்…

நீதிமன்ற தடை உத்தரவை மீறி அம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாமல் ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிரணியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

காதல் ரகசியங்களை விளக்கும் காதல் ஆய்வுகள் சுவாரஸ்யமானவை. அவைகளில் காதலின் மேன்மை, மென்மை போன்றவை எல்லாம் வெளியிடப்பட்டிருக்கின்றன. காதல் ரகசியங்கள் நிறைந்தது. அந்த ரகசியங்களை விளக்கும் காதல்…