ilakkiyainfo

Archive

2,000 பேரது உயிரை காப்பாற்றியுள்ள தமிழனை போற்றும் பிரித்தானிய நாளிதழ்!

    2,000 பேரது உயிரை காப்பாற்றியுள்ள தமிழனை போற்றும் பிரித்தானிய நாளிதழ்!

சவுத் வேல்ஸ் மற்றும் லிவர்பூல் ஆகிய பகுதிகளில், மருத்துவராக கடமையாற்றி வரும் குணசேகரன் குமார் எனும் மருத்துவரை, பிரித்தானிய நாளிதழொன்று சிறந்த ஒரு மனிதராக கெளரவித்துள்ளது. குறித்த நாளிதழ் பல உயிர்களை காத்த கடவுள் என அவரை குறிப்பிட்டுள்ளதுடன், இதுவரை சுமார்

0 comment Read Full Article

தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

    தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

  “வன்னிக்குப் போகவேணும். காலையில யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு வாங்கோ. அங்கயிருந்து போகலாம்” என்றார் சுரேஸ். மறுநாள், சொன்ன இடத்துக்கு, சொன்ன நேரத்துக்கு வந்து சேர்ந்தார் சிறி. சொன்னமாதிரியே அங்கே பயணத்துக்குத் தயாராக நின்றார் சுரேஸ். மிக எளிமையாகச் சாறத்தோடு நின்ற

0 comment Read Full Article

M. A சுமந்திரன் பங்குபற்றிய நேரடி அரசியல் கலந்துரையாடல்- (வீடியோ)

    M. A சுமந்திரன் பங்குபற்றிய  நேரடி அரசியல் கலந்துரையாடல்- (வீடியோ)

புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M. A. சுமந்திரன் பங்குபற்றிய “அதிர்வு” நேரடி அரசியல் கலந்துரையாடல். Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

0 comment Read Full Article

‘விஜய் அண்ணாவின் அந்த அட்வைஸ்…!’ – செம குஷி ‘மெர்சல்’ ஜூனியர் வடிவேலு!

    ‘விஜய் அண்ணாவின் அந்த அட்வைஸ்…!’ – செம குஷி ‘மெர்சல்’ ஜூனியர் வடிவேலு!

“எனக்கு விஜய் சார்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா அவர் கூடவே நடிப்பேன்னு நான் நெனச்சுக்கூட பார்த்தது இல்ல. ஸ்கூல்ல கலைவிழாக்கள்ல பங்கெடுத்துக்கிட்டதோட சரி. நான் கேமரா முன்னால நடிச்சதே இல்ல. எல்லாத்துக்கும் அட்லீ சார்தான் காரணம். ஷூட்டிங் நாள்களையெல்லாம் இப்ப நினைச்சாக்

0 comment Read Full Article

ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மாமனார்

    ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மாமனார்

தனது ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலை சம்பவம் குறித்து சேலம் பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி முருகன்.

0 comment Read Full Article

பொலிஸ் பொறுப்பதிகாரியால் பெண் கிராம அலுவலகருக்கு நேர்ந்த விபரீதம் : உண்மைச் சம்பவம்

    பொலிஸ் பொறுப்பதிகாரியால் பெண் கிராம அலுவலகருக்கு நேர்ந்த விபரீதம் : உண்மைச் சம்பவம்

உடுதும்புர பிரதேச பெண் கிராம அலுவலகர் ஒருவரை மிரட்டி ஆறு மாத காலமாக  செய்து வந்த ரத்தொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பொலிஸ் விஷேட குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் உடுதும்புர பொலிஸ்

0 comment Read Full Article

கிளிநொச்சியில் நேற்று விபத்து நிகழ்ந்த அதே இடத்தில் இன்றும் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

    கிளிநொச்சியில் நேற்று விபத்து நிகழ்ந்த அதே இடத்தில் இன்றும் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய சொகுசு பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து

0 comment Read Full Article

வாழைச்சேனையில் கரையோர காவற்படையினரால் கைப்பற்றப்பட்ட 160 கிலோ புலிச்சுறா!!

    வாழைச்சேனையில் கரையோர காவற்படையினரால் கைப்பற்றப்பட்ட   160 கிலோ புலிச்சுறா!!

வாழைச்சேனையில் கரையோர காவற் படையினரால் பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட பலிச்சுறா மீன் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடல்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரூக்சான் குரூஸ் தெரிவித்தார். கரைக்கு திரும்பிய படகு ஒன்றில் இருந்த 160 கிலோ கிராமிற்கு மேல் நிறையுடைய

0 comment Read Full Article

உணவுத் தருவதாக அழைத்துச் சென்ற 3 வயது குழந்தை கொலை செய்து அலுமாரியினுள் மறைத்து வைப்பு!!

    உணவுத் தருவதாக அழைத்துச் சென்ற 3 வயது குழந்தை  கொலை செய்து அலுமாரியினுள் மறைத்து வைப்பு!!

  உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள யுனுஸ்பூர் கிராமத்தில் 3 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்து அலுமாரியினுள் மறைத்து வைத்த கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யுனுஸ்பூர் பிரதேசத்தை

0 comment Read Full Article

மட்டு. மாவட்டத்தில் 2 வருடங்களில் 17 தற்கொலைகள்! 430 பெண்களும் 200 ஆண்களும் தற்கொலைக்கு முயற்சி

    மட்டு. மாவட்டத்தில் 2 வருடங்களில் 17 தற்கொலைகள்! 430 பெண்களும் 200 ஆண்களும் தற்கொலைக்கு முயற்சி

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கடந்த 2015 மற்றும் 2016 ஆகிய இரண்டு ஆண்­டு­களில் 2323 தற்­கொலை முயற்­சிகள் இடம்­பெற்­றுள்­ள­துடன், 79 தற்­கொலைச் சம்­ப­வங்கள் இடம் பெற்றுள்ள­தாக மட்­டக்­க­ளப்பு தொழில்சார் உள­நல உதவி நிலையம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மட்­டக்­க­ளப்பு வலயக் கல்வித் திணைக்­க­ளத்தின்

0 comment Read Full Article

4 வயது சிறுமிக்கு மாதவிடாய்

    4 வயது சிறுமிக்கு மாதவிடாய்

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டு அவர் உடல்ரீதியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார். New South Wales – ஐ சேர்ந்த Emily Dover என்ற சிறுமி பிறக்கும்போது நல்ல ஆரோக்கியமாக பிறந்துள்ளார். இந்த சிறுமிக்கு 4 வயது

0 comment Read Full Article

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுதலை

    ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுதலை

14 வயதான தங்கள் மகள் ஆருஷியை கொன்றதாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் தம்பதியை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்தது. 2008 ஆம் ஆண்டு மே மாதம் 15 இரவு அல்லது 16 அதிகாலை நேரத்தில் தல்வார்

0 comment Read Full Article

படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம்…தென்னிந்திய படத் தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை புகார்

  படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம்…தென்னிந்திய படத் தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை புகார்

மும்பை: தென்னிந்திய பட உலகைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பான புகாரை தெரிவித்துள்ளார். சினிமா துறைகளில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்,

0 comment Read Full Article

காஞ்சிபுரம் கோயிலில் பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர்-வீடியோ

  காஞ்சிபுரம் கோயிலில் பிச்சை  எடுத்த ரஷ்ய இளைஞர்-வீடியோ

ஏடிஎம் கார்டு முடங்கியதால் பணம் இல்லாமல் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயிலில் யாசகம் கேட்ட ரஷ்ய இளைஞருக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு செய்யும் என்று வெளியுறவு துறை

0 comment Read Full Article

வாகன ஓட்டி குடும்பத்துக்கு கையெடுத்து கும்பிடு போட்ட பொலிஸ்: வைரலாகும் புகைப்படம்!

  வாகன ஓட்டி குடும்பத்துக்கு கையெடுத்து கும்பிடு போட்ட பொலிஸ்: வைரலாகும் புகைப்படம்!

இந்திய மாநிலம் ஆந்திராவில் பலமுறை விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டியை பார்த்த பொலிஸ் காவலர் ஒருவர் அவருக்கு கும்பிடு போடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.

0 comment Read Full Article

தாயின் கள்ளக்காதலன் 15 வயது மகளுக்கு செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதோ!!

  தாயின் கள்ளக்காதலன் 15 வயது மகளுக்கு செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதோ!!

சிலாபம் இராஜாங்கணை பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்குட்படுத்தியதுடன் அவரின் மரணத்திற்கு காரணமாக செயற்பட்டமையினால் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு சிலாபம் மேல்நீதிமன்ற நீதிபதி ரவிந்து

0 comment Read Full Article

திடிரென்று ஆண்களின் கையை பிடிக்கும் சிங்களப் பெண்: அடுத்து என்ன நடந்து இருக்கும் வீடியோவை பாருங்க .

  திடிரென்று ஆண்களின் கையை பிடிக்கும் சிங்களப் பெண்: அடுத்து என்ன நடந்து இருக்கும் வீடியோவை பாருங்க .

திடிரென்று ஆண்களின் கையை பிடிக்கும் சிங்களப் பெண் அடுத்து என்ன நடந்து இருக்கும் வீடியோவை பாருங்க . இணையத்தள நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட  வீடியோ   Facebook Twitter

0 comment Read Full Article

புதிய அரசியல் யாப்பை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? -யதீந்திரா (கட்டுரை)

  புதிய அரசியல் யாப்பை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? -யதீந்திரா (கட்டுரை)

  இடைக்கால அறிக்கையில் சில முன்னேற்றகரமான விடயங்கள் இருக்கின்றன ஆனால் அவை ஒரு முடிவல்ல என்று இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். கடந்த வாரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின்

0 comment Read Full Article

“பெண் சாமியாரின் ஆபாச நடனம்: கொந்தளித்த சமூக வலைத்தளங்கள் (விடியோ)

  “பெண் சாமியாரின் ஆபாச நடனம்: கொந்தளித்த சமூக வலைத்தளங்கள் (விடியோ)

மும்பை: சர்ச்சைகளுக்கு புகழ்பெற்ற மும்பையைச் சேர்ந்த பெண் சாமியாரான ராதே மா தனது ஆதரவாளர் ஒருவருடன் அருவறுக்கத்தக்க வகையில் ஆபாச நடனம் ஆடிய விடியோ சமூக வலைத்தளங்களில் கடும்

0 comment Read Full Article

மனைவி இன்றிரவு உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

  மனைவி இன்றிரவு உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

மனைவி இன்றிரவு உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை சில அறிகுறிகள் மூலம் உணர்த்துவார்கள். ஆண்களுக்கு தான் எல்லாம் தோன்றும் என நினைப்பது தவறு. ஓர் ஆய்வில்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com