Day: October 15, 2017

இலங்கை ராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் ‘ நந்திக் கடலை நோக்கிய பாதை’ (Road to…

சென்னை: கொள்ளுப் பேரனுடன் திமுக தலைவர் கருணாநிதி கொஞ்சி மகிழும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. முதுமையால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதி கடந்த…

போலீசார் என்னை தொடர்ந்து மிரட்டினால் நானும் எனது மகளும் தற்கொலை செய்துகொள்ள நேரிடும் என்று நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கூறினார். திரைப்பட நடிகர் தாடி…

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து அச்சிறுமியின் தந்தை ஈச்சங்குளம் பொலிசாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து…

r வவுனியாவின் சில பகுதியகளில் தீபாவளிப் பண்டிகை தொடர்பில் சிவசேனா அமைப்பினால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீபாவளியை நமது இந்துத் தமிழ்க்…

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராயை ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் அடைய விரும்பிய தகவல் ஐஸ்வர்யா ராயின் மானேஜர் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட்…

லம்போர்கினி பெட்ரோல் கார், ரோபோட், ஆண்ட்ராய்டு ஆஃபீசர்களை தொடர்ந்து பறக்கும் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த துபாய் போலீஸ் துறை முடிவு செய்துள்ளது. உலக நாடுகளை அதீத தொழில்நுட்ப பயன்பாடுகளினால்…

வடக்கில் தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்­க­வேண்­டு­மென் றால் தெற்கில் கைது செய்­யப்­பட்­டுள்ள இரா­ணுவ வீரர்­களை விடுவிக்கவேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இல்­லா­விடின் வடக்கில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­க­ளுக்கு எதி­ராக…

அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ள தமது வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதம் போராட்டம் நடத்திவரும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமாகியுள்ளதையடுத்து, அவர்கள் அனுராதபுரம்…

கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி அமெரிக்காவில் வீசிய ஹார்வி புயல் டெக்சாஸ் மாநிலத்தை புரட்டிப்போட்டது. தற்போது ஹார்வி வெய்ன்ஸ்டீன் (Harvey Weinstein) என்ற பிரபல ஆங்கிலப் படத்…

சென்னை: தமிழ்த் தாயின் சொந்த மகன் நான்தான். ரஜினியும், கமலும் அவரது வளர்ப்பு மகன்கள் என்று அவர்களது அரசியல் பிரவேசம் குறித்து இயக்குநர் பாரதிராஜா தெரிவித்து பரபரப்பை…

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறியில் தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயிலில் கிரிவலம் வந்தபோது 3000 அடி உயரத்திலிருந்து இளைஞர் ஒருவர் விழும் போது எடுக்கப்பட்ட வீடியோ…

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் சம்பளம் பற்றி தெரிய வந்துள்ளது. சின்னத்திரையில் இருந்து வந்து பெரிய திரையில் வேகமாக வளர்ந்து முன்னணி ஹீரோவாக உள்ளார் சிவகார்த்திகேயன். கோலிவுட்…

அர­சியல் கைதி­களென இலங்கை சிறையில் எவரும் இல்லை. சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள அனை­வ­ருமே விடு­த­லைப்­பு­லிகள். வடக்கின்  அர­சி­யல்­வா­திகள் கூறு­கின்­றனர் என்­ப­தற்­காக புலி­களை விடு­தலை செய்ய முடி­யாது என்று பாது­காப்பு…

எனக்கு 28 நாள் இடைவெளியில பீரியட்ஸ் வந்துடுது… இது சரிதானா?” “எனக்கு ரெண்டு மாசத்துக்கு ஒருதடவைதான் பீரியட்ஸ் வருது. ஒருவேளை ஏதாவது உடம்புல பிரச்னை இருக்குமோ?” “ஒவ்வொருத்தரோட…

காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரையும், மகனையும் கடந்த 10 வருடங்களாகத் தேடி அலைந்த மன்னாரைச் சேர்ந்த தாயின் மூச்சு, நேற்று ஏக்கத்துடனேயே அடங்கியது. கொழும்பில் 2008ஆம் ஆண்டு…

கலைஞர் மு.கருணாநிதிக்கு இப்போது இரண்டு தமிழ்கள் மட்டும்தான் கையிருப்பு. சங்கத்தமிழ், குறளோவியத்தமிழ், காப்பியத் தமிழ், வீரத்தமிழ், விவேகத்தமிழ், காதல் தமிழ், கற்பனைத்தமிழ், மேடைத்தமிழ், மாநாட்டுத் தமிழ், விவாதத்தமிழ்,…

ஹரியாணாவில் பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக திட்டியதால் ஆத்திரமடைந்த மாணவன், தனது ஆசிரியரை கண்மூடித்தனமாக அடித்ததில், அவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஹரியாணாவின்…