Day: October 16, 2017

தீபாவளி தினத்தன்று வெளிவர இருக்கும் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்துக்கான விளம்பரங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன. விளம்பர பதாதைகள் வழக்கம் போல தமிழகத்திலும் இலங்கையிலும் இன்னுமுள்ள தமிழர்…

கடந்த வெள்ளிக்கிழமை (13.10.17) மானிப்பாய் லோட்டன் வீதிப்பகுதியில் புகைப்பட கலைஞரான பத்மராசா என்பவரது வீட்டினுள் புகுந்து வாள்வெட்டு குழுவினர் நடாத்திய காடைத்தனம் தொடர்பான கண்காணிப்பு கமராவின் காட்சிகள்…

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் – மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால்,…

பப்புவா நியூகினியாவில் உள்ள தடுப்பு முகாமில் உயிரிழந்த புகலிடக்கோரிக்கையாளர் இராஜேந்திரன் ரஜீவின் சடலம் இன்று நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. யாழ்ப்பாணம் – மீசாலையைச் சேர்ந்த 32 வயதான இராஜேந்திரன்…

இராக்கின் குர்து இனத்தவர் பெரும்பான்மையாக வசிக்கும் குர்திஸ்தான் தன்னாட்சிப் பிரதேசத்தில், குர்து படையினருக்கு எதிராக அந்த நாட்டு ராணுவம் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு முக்கிய பகுதிகளைக் கைப்பற்றி…

தனது சொந்த வீட்டில் சில ரீ மாடல் வேலைகள் செய்ய வேண்டியிருந்ததால் அஜித் திருவான்மியூரில் ஒரு வாடகை வீடு எடுத்து சில மாதங்கள் தங்கியிருந்தார். அதற்குக் காரணம்…

தனது சொந்த வீட்டில் சில ரீ மாடல் வேலைகள் செய்ய வேண்டியிருந்ததால் அஜித் திருவான்மியூரில் ஒரு வாடகை வீடு எடுத்து சில மாதங்கள் தங்கியிருந்தார். அதற்குக் காரணம்…

கடந்த முறை தீபாவளிக்குக் கூறியதையே இம்முறையும் கூறிய சம்பந்தன் நாட்டிலுள்ள சகல இன மக்களும் சமத்துவத்துடன் வாழும் சூழலை உருவாக்கும் பயணம் அடுத்த முறை தீபாவளியின்போது வெற்றிபெறும்…

ஹரிஸ்பத்துவ பிரதேச சபையில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நபரொருவர் அவர் பணிபுரியும் வாகனத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். கட்டுகஸ்தொட கொஹாகொட வீதியில் இருந்து குறித்த பாரவூர்தி…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜிதஜெயசுந்தர யாழ்ப்பானம் இந்துக் கல்லூரி வீதியில் பலர் மத்தியில் தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப் பாதுகாவலர்…

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்சல் படத்திற்கு விலங்குகள் நலவாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் திரைப்படம் வரும்…

இலங்கை அரசிற்கும் விடுதலைப்  புலிகளுக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து அரசு விரைவாகச் செயற்படத் தொடங்கியது. பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாரானது. இவை  தொடர்பான ஆரம்ப பேச்சுவார்த்தைகள்…

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்‌ஷ, டி.வி. ஷானக, தென் மாகாணசபை உறுப்பினர் சம்பத் அதுகோரள உள்ளிட்ட 08 பேர்…

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் இரண்டு குழுக்களிடையில் ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார்…

ஸ்ரீலங்காவின் தலை நகர் கொழும்பில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் காது இராணுவத்தினன் ஒருவரால் கடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பொலிஸாரின் காதை பாய்ந்து பாய்ந்து கடித்துக் குதறிய நபர்;…

ஸ்ரீலங்காவின் தலை நகர் கொழும்பில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் காது இராணுவத்தினன் ஒருவரால் கடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஏழாம் திகதி கொழும்பு 7இல்…

சிறை வைக்­கப்­பட்­டுள்ள தனது மகனை பார்­வை­யிடச் சென்ற முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கண்கலங்­கி­ய­தாக தெரிவிக்கப்ப­டு­கின்­றது. தந்­தை­யாக மகனின் நிலை­கண்டு தடு­மா­றிய மஹிந்த பெரும் கவலை…

பேஸ்புக் காதலி இரண்டு பிள்ளைகளின் தாய் என அறிந்த காதலன் அவளை தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம் பண்டாரகமை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. கணவனை விட்டுப் பிரிந்து தனது…

வடமாகாணத்தில் இராணுவத்தின் அதீத பிரசன்னத்தை படிப்படியாகக் குறைத்துக் கொண்டுவருவதாக அரசாங்கதரப்பினால் அடிக்கடி செய்யப்பட்டுவந்திருக்கும் அறிவிப்புக்களை அர்த்தமாற்றதாக்கும் வகையான புள்ளிவிபரங்களுடனான அறிக்கையொன்றை இரு சிவில் சமூக அமைப்புகள் வெளியிட்டிருக்கின்றன.…

இலங்­கையை பௌத்த நாடென்றோ சிங்­க­ள ­நா­டென்றோ கூறு­வ­தை நான் வலு­வா­க­ நி­ரா­க­ரிக்­கின்றேன். வட­கி­ழக்­கு ­பௌத்­தத்­தை­வேண்டாம் என்­று ­கை­விட்­ட­ ஒ­ரு­ பி­ர­தேசம். அங்­கு ­மீ­ளவும் பௌத்­தத்­தை­ அ­து­வும்…