Day: October 17, 2017

சீனாவின் வடப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் 60 அடி நீளம் கொண்ட டிராகனின் எலும்புக் கூடு ஒன்றை அந்த கிராம மக்கள் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சீனாவின்…

சட்டவிரோதமான முறையில் ஜேர்மன் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த இலங்கைப் பெண்ணொருவர், கட்டார் விமானநிலையத்தில் வைத்து, இன்று (17) கைது செய்யப்பட்டார். போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே, இவர் ஜேர்மனிக்கு…

தமிழக அரசியல் வரலாற்றில் 1972 அக்டோபர் மாதம் 10-ம் தேதி மறக்கவியலாத தினம். அன்றுதான் தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட பின் அடுத்த ஒருவார காலத்துக்குள் அ.தி.மு.க…

ஆதார் அட்டை இல்லாததால் பதினொரு வயதுச் சிறுமி பசியால் துடிதுடித்து இறந்த சம்பவம் ஜார்க்கண்டில் இடம்பெற்றுள்ளது. சந்தோஷி என்ற அந்தச் சிறுமியின் குடும்பத்தினர் ஆதார் அட்டை பெற்றிருக்கவில்லை.…

தனது மகளின் தங்க ஆப­ர­ணங்­களை அப­க­ரித்­துக்­கொண்டு கள்­ளக்­கா­த­ல­னுடன் தப்­பிச்­சென்ற பெண்­ணொ­ருவர் தொடர்பில் அப்பெண்ணின் கணவர் முறைப்­பாடு செய்­துள்­ள­தாக அளுத்­கம பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். 29 வய­து­டைய சந்­தேக…

நீதிமன்ற தடையுத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவாஜிலிங்கம் போன்ற வடக்கிலுள்ளவர்களையும் கைது செய்வோம் என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் அவர்…

சென்னை: கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி தமிழில் பல படங்களில் நடித்தவர் குஜராத்தைச் சேர்ந்த நடிகை நமீதா. ‘எங்கள் அண்ணா’, ‘ஏய்’, ‘பில்லா’, ‘அழகிய தமிழ்மகன்’ உள்ளிட்ட பல…

நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் குடும்பப் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன்களை மீளச்…

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற நாமல் ராஜபக்ஷ தொடர்பில் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற எதிர்ப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் உள்ளிட்ட குழுவினர்…

உலகின் காதல் சின்னமாகப் பரவலாக கருதப்படும் தாஜ்மஹாலை எதற்காக பா.ஜ.க தலைவர்கள் குறி வைக்கிறார்கள்? அவர்கள் காதலுக்கு எதிரானவர்களா? தாஜ்மஹால் இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கவில்லை என முதலில்…

கைதிகளுக்கான சிறப்பு வசதிகளைக் கொண்ட- அனைத்துலக தர நியமங்களுக்கேற்ப கட்டப்பட்ட சிறிலங்காவின் முதல் சிறைச்சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அங்குணுகொலபெலஸ்ஸவில் இந்த…

விடு­தலை புலி­களை அர­சியல் கைதி­க­ளாக அர்த்­தப்­ப­டுத்தி விடு­தலை செய்­யக்­கோ­ருவோர் இரா­ணு­வத்தை தண்­டிக்க கூறு­வது ஏற்றுக்கொள்­ள­மு­டி­யாது. புலி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கு­வ­தென்றால் இரா­ணு­வத்தின் மீதான யுத்த குற்­றச்­சாட்­க்டு­க­ளையும் மன்னிக்க…

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுவிக்க கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று…

வெளிவந்த அதிா்ச்சி தகவல்கள்!! •  கூலி தொழி­லா­ளி­யான கார்த்­திக் எனும் 19வயது  இளைஞன்  ஒருவனின்  மூளையை சாவடைய வைத்து, அவனின் உடல் உறுப்புகளை திருடி  சசி­க­லாவின் கணவர்…

இந்தியாவில் ஒரே ஒரு மாணவிக்காக அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. மகாராஷ்டிராவின் வார்தா மாவட்டத்தில் கோப்ரா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில், ஒரே ஒரு மாணவி…