Day: October 19, 2017

ஜேர்மனியில், உலகின் முதலாவது பாலியல் பொம்மைகளின் ‘விபச்சார விடுதி’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவலின் ஸ்க்வார்ஸ் (29) என்ற பெண் ‘போர்டோல்’ என்ற பெயரில் இந்த விபச்சார விடுதியை…

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடைத்துள்ள நிலையில் ஊடகங்களினூடாக மக்களை தவறாக நடத்துவதை நிறுத்துமாறு பிரதமர் இன்று (19) கோரிக்கை விடுத்தார். மல்வத்து, அஸ்கிரிய…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து படகுச் சின்னத்தில் போட்டியிடுவதே எமது நிலைப்பாடு’ என கட்சியின் பொதுச் செயலாளர் பூ.…

இந்தியாவின் பிரதமராக கடந்த 2014ஆம் ஆண்டு பதவியேற்ற மோடி அந்த ஆண்டு தீபாவளியை காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். பின்னர், 2015ஆம் ஆண்டு தீபாவளியை பஞ்சாபில் இந்திய…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும், ஶ்ரீலங்கன் விமான சேவை ஊழியரிடமிருந்து ரூபா 26 மில்லியன் பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டுள்ளன. ஜித்தாவிலிருந்து வந்த விமானத்தில் வந்த குறித்த சந்தேகநபர்,…

சங்கானை தொட்டிலடிச்சந்தியில்  போதைப்பொருள் பயன்படுத்தும் காவாலிகள் புதிதாக அமைக்கப்பட்ட காப்பெற் வீதியை அலங்கோலப்படுத்தி மக்களுக்கு தொல்லைகொடுத்துள்ளார்கள். வீதியைக்கடக்கும் வெள்ளைக்கோட்டுப்பகுதியில் தமது பெயர்களை வரைந்ததனால் பயணிகள் போக்குவரத்தின்போது தடுமாற்றமடைகிறார்கள்.…

சென்னை: ஒரு வருடத்திற்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதி பொது நிகழ்ச்சிக்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளது திமுகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு ஓராண்டாக கருணாநிதி…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியா ட்ரம்ப், தன்னைப் போன்ற மற்றொரு பெண்ணை பொது நிகழ்வுகளுக்கு ட்ரம்ப்புடன் அனுப்பி வைக்கிறார் என்ற…

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் முன்னெடுத்திருந்த முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார். இந் நிலையில் அவர் இன்று கட்டுநாயக்கவில்…

டெல்லி : பிரபல டான்சர் மற்றும் ஃபோக் பாடகி ஹர்ஷிதா தஹியா செவ்வாய்கிழமை மாலை 4 மணியளவில் பரிதாபமாக நடுரோட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார். பல இடங்களில் கச்சேரிகள்,…

மும்பை: 7 வயதில் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை மல்லிகா தெரிவித்துள்ளார்.பாதி பஞ்சாபி, பாதி தமிழ் பிராமின் பொண்ணு மல்லிகா துவா. மும்பையில் தங்கி…

இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு ஒரு இஸ்லாமியரை மணந்து கொண்டதை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு வழக்கில், திருமணத்தை ரத்து செய்வதாக…

முச்சக்கர வண்டிகளுக்குப் பதிலாக புதிய நான்கு சக்கர வாகனமொன்றை இந்நாட்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஏ.எம்.கே. ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு குறைந்த…

புதிய அரசியலமைப்பை வரையும் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று, மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் இணைந்த காரக மகா சங்க சபா கோரியுள்ளது. தலதா மாளிகையில்…

பெண் கல்விக்காக துணிச்சலாக சிறு வயது முதலே போராடியவர் மலாலா யூசுப்சாய், 2012 ஆம் ஆண்டு பெண் கல்விக்காகப் போராடிக்கொண்டிருந்த மலாலாவை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர்.…

இலங்கையின் தென்பகுதியான பேருவளையில் உயிரிழந்த இளைஞனின் உடற்பாகங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. வாகன விபத்தில் உயிரிழந்த 26 வயதுடைய இளைஞனின் கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகிய உடற் பாகங்கள்…

முல்லைத்தீவு பெருங்கடல்  பெரும் அலையில் சிக்கிய   பரிதாபமாக உயிரிழிந்த மாணவர்கள் இவர்கள்தான்!! முல்லைத்தீவு பெருங்கடலில் நீச்சலில் ஈடுபட்ட ஏழு மாணவர்களில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏனைய ஐந்து…

சென்னை : சினிமாத் துறைக்குள் நுழைவதற்கான ஐ.டி.கார்டாக இருப்பவை குறும்படங்கள்தான். குறும்படங்கள் தாண்டி இப்போது பைலட் ஃபிலிம் வரைக்கும் புது இயக்குநர்கள் வந்திருந்தாலும், மிகக் குறுகிய பட்ஜெட்டில்…

• புலம்­பெயர் தேசங்­களில் உள்­ள­வர்கள் சொகு­சான நிலை­மையில் இருந்து கொண்டு இங்கு நடை­பெறும் விட­யங்­களை விமர்­சிக்­கின்­றார்கள். • இடைக்­கால அறிக்­கையை நிரா­க­ரிக்க முடி­யாது • யுத்­தத்தின் இறு­தியில்…