Day: October 22, 2017

துபாயில் உள்ள ஒரு மதுவிடுதியில் ஓர் அரபு ஆணின் இடுப்பை தொட்டதற்காக பிரிட்டனை சேர்ந்த ஜேமி ஹார்ரனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில்…

இலங்கை, வவுனியா வவுனியாவில் குளத்தில் குளிக்கச் சென்றவர் உயிரிழப்பு வவுனியாவில் இன்று பிற்பகல் வேளையில் குளத்திற்கு குளிக்கச்சென்றவர் மாலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்…

மட்டக்களப்பில் உயிரிழந்த பெண்ணின் சடலத்துடன் விசித்திர ஆர்ப்பட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு எதிரில், இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலையில்…

யாழ்ப்பாணம் அரியாலையில் இன்று இடம்பெற்ற துப்பாகிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞர் சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த, அரியாலை கிழக்கு உதயபுரம்…

மங்கோலியாவில் 43 நாடுகள் பங்கேற்ற உலக பாடிபில்டிங் போட்டியில், ICF-யைச் சேர்ந்த தொழில்நுட்பவியலாளர் வி.ஜெயபிரகாஷ், 75 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். மங்கோலியாவில் உலக பாடிபில்டிங் மற்றும்…

“விமானம் ஓட்டவே வேட்டி கட்டி தான் வருவேன்… அமெரிக்காவையே அலறடிது வேட்டி கட்டி விமானம் ஓட்டிய ஒரே ஒரு ஈழத்தமிழன் யார் தெரியுமா?? அமெரிக்காவில் வானூர்தி ஓட்டவே…

வவுனியா – மில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் வங்கி ஊழியரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் தினம்(21) இரவு 8.30…

யாழ்ப்பாணம், மணியந்தோட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், உதயபுரம், கடற்கரைவீதியிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்…

புதிய அரசியலமைப்பு இடைகால தொடர்பாக வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் சி் தவராசா தினரக்குரல் இணையத்திற்கு அளித்த செவ்வி- வீடியோ

ஸ்பெயின் பிரதமர் பிரிவினைவாத பிராந்தியத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அப்பிராந்தியத்தின் தலைவர்களை நீக்குவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளார். சனிக்கிழமையன்று நடத்த ஒரு அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு…

தனி நாடு கோரிக்கை விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் இரட்டை நிலைப்பாடு மேற்கொண்டு வருகின்றன என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கடுமையாகச் சாடியுள்ளார். ஸ்பெயினின் தன்னாட்சputin2ிப் பிரதேசமான…

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஜான் எப்.கென்னடி, 1963-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி ஆஸ்வால்டு என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனாலும் அவருடைய படுகொலை குறித்து பல்வேறு…

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உடனடியாக கைது செய்யப்படவுள்ளார் என்று, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கோத்தாபய ராஜபக்சவை கைது செய்து…

இரு பெண்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டு செக்ஸ் உறவில் ஈடுபடும் லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவிட்டது. இயல்பாக ஒரு ஆண் மீது…

கல்கிஸ்ஸையில் ரோஹிங்கிய அகதிகள் மீதான தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான அரம்பேபொல ரத்தனசார தேரரை, நேற்று பொலிஸார் கைது செய்தனர். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின்…